புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_c10"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_m10"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_c10 
20 Posts - 65%
heezulia
"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_c10"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_m10"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_c10"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_m10"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_c10 
62 Posts - 63%
heezulia
"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_c10"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_m10"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_c10"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_m10"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_c10"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_m10"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல்


   
   
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 27, 2012 7:15 am

சென்னை:ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலில், "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் சென்னை அணி வென்று "ஹாட்ரிக்' பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்ற ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று சென்னையில் நடக்கும் பைனலில், தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ், காம்பிரின் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது.

"ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா சென்னை * ஐ.பி.எல்., பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் Cup-336_61

மீண்ட "பார்ம்':
லீக் சுற்றில் தட்டுத் தடுமாறிய சென்னை அணி, "பிளே ஆப்' சுற்றில் மும்பையை வெளியேற்றி, சேவக்கின் டில்லி அணியையும் சாய்த்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது.
இதற்கு அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சரியான நேரத்தில் "பார்முக்கு' திரும்பியது முக்கிய காரணம். ஐ.பி.எல்., தொடரில் இரண்டாவது சதத்தை பதிவு செய்த முரளி விஜய், அதிரடியாக ரன்கள் சேர்க்கும் கேப்டன் தோனி, டுவைன் பிராவோ, பத்ரிநாத் ஆகியோர் இன்றும் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். மைக்கேல் ஹசியின் மந்தமான ஆட்டம் மாறினால் நல்லது.
அஷ்வின் நம்பிக்கை:
சென்னை அணியின் பவுலிங், ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஹில்பெனாஸ், ஆல்பி மார்கலுடன் ஜகாதியின் சுழலும் எடுபடுவது ஆறுதல் தான். டில்லிக்கு எதிராக முதன் முறையாக அஷ்வின் எழுச்சி பெற்றது, நம்பிக்கை தருகிறது.
காம்பிர் அசத்தல்:
கோல்கட்டா அணியைப் பொறுத்தவரை, துவக்கத்தில் 2 தோல்வியுடன் தொடரை துவக்கியது. பின் எழுச்சி பெற்று, பங்கேற்ற 16 போட்டிகளில் 10 வெற்றியுடன் "பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. நடந்த முதல் போட்டியில் டில்லி அணியை சாய்த்து, முதன் முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது .
அணியின் கேப்டன் காம்பிரின் பேட்டிங் தான் அணிக்கு முதுகெலும்பு. இதுவரை 588 ரன்கள் குவித்துள்ள இவருக்கு காலிசும் (340 ரன்கள்) கைகொடுக்கலாம். துவக்கத்தில் மெக்கலம் (289), அதிக பந்துகளை வீணடிக்கிறார். "மிடில் ஆர்டரில்' மனோஜ் திவாரி (251) ஆறுதல் தரலாம். தொடர் முழுவதும் சொதப்பிய யூசுப் பதான், கடைசி நேரத்தில் எழுச்சி பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.
சுனில் "சுழல்':'
பவுலிங்கை பொறுத்தவரை, சுழல் வீரர் சுனில் நரைன், பெரும் பலமாக உள்ளார். இதுவரை 24 விக்கெட் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருந்தாலும், "எக்கானமி ரேட்' 5.20 தான். இவரது பந்துகளில் ரன்கள் எடுப்பதை விட, விக்கெட்டை காப்பாற்றுவதே சிரமம். இன்று காம்பிருக்கு முக்கிய துருப்பு சீட்டாக சுனில் நரைன் இருப்பது நிச்சயம். இவருடன், "ஆல் ரவுண்டர்' காலிஸ் (14 விக்.,), ரஜத் பாட்யா (12), பாலாஜி (11), சாகிப் அல் ஹசனும் (11) பவுலிங்கில் அசத்தலாம்.
கோப்பை யாருக்கு:
சொந்த மண்ணில் களமிறங்கும் சென்னை அணி, இன்று வென்றால் "ஹாட்ரிக்' கோப்பை கைப்பற்றி சாதிக்கலாம். முதன் முறையாக பைனலுக்கு வந்துள்ள கோல்கட்டா அணியும், அவ்வளவு எளிதாக விட்டுத் தராது என்பதால், கடும் போட்டி காத்திருக்கிறது.
கவனமாக விளையாடுவோம்
-முரளி விஜய்-
பைனல் குறித்து சென்னை அணியின் துவக்க வீரர் முரளி விஜய் கூறுகையில்,"" ஒவ்வொரு அணியும் எதிரணியை ஏதாவது ஒரு நாளில் தோல்வியடைச் செய்து விடும். இதனால் இன்று கோல்கட்டா அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். பைனலுக்கு தயாராக உள்ளோம்,'' என்றார்.
--
மழை வருமா
இன்று போட்டி நடக்கும் சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். வெப்பநிலை அதிகபட்சம் 40, குறைந்த பட்சம் 30 டிகிரி செல்சியமாக இருக்கும். மழை வருவதற்கு 20 சதவீத வாய்ப்பு உள்ளது.

-தினமலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 27, 2012 7:28 am

சென்னை அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 27, 2012 1:57 pm

சென்னை வெற்றி பெற வாழ்த்துகள் - நம் சிங்கம்புணரி நண்பர் கொல்கொத்தா மீது கொள்ளைப் பணத்தை கட்டி இருக்கார்ன்னு கேள்விப் பட்டேன். புன்னகை




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun May 27, 2012 2:00 pm

பார்க்கலாம் , இரண்டுமே பலம் வாய்ந்த அணி ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக