புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Today at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
87 Posts - 58%
heezulia
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
40 Posts - 26%
E KUMARAN
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
7 Posts - 5%
kaysudha
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
3 Posts - 2%
sram_1977
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
423 Posts - 74%
heezulia
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
8 Posts - 1%
prajai
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
6 Posts - 1%
kaysudha
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_m10ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா

sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Mon May 28, 2012 5:36 am

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த நைட் ரைடர்ஸ் 2 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் சென்னை அணியின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்ய முரளி விஜயும், மைக் ஹசியும் இன்னிங்ûஸத் தொடங்கினர்.

தொடக்கம் சூப்பர்: முதல் 3 ஓவர்களில் 17 ரன்கள் எடுத்தது சென்னை. ஷகிப் அல்ஹசன் வீசிய 4-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரையும், 3-வது பந்தில் பவுண்டரியையும் மைக் ஹசி விரட்ட, அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள் கிடைத்தன. ஆனால் 5-வது ஓவரை வீசிய சுனில் நாரயண் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பிரெட் லீ வீசிய 6-வது ஓவரை எதிர்கொண்ட முரளி விஜய் முதல் பந்தில் சிக்ஸரையும், 3-வது பந்தில் பவுண்டரியையும் விரட்டினார். 5-வது பந்தில் மைக் ஹசி ஒரு சிக்ஸர் அடிக்க 6 ஓவர்கள் முடிவில் 54 ரன்களை எட்டியது சூப்பர் கிங்ஸ். அந்த அணி 87 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. ரஜத் பாட்டியா வீசிய 11-வது ஓவரின் 2-வது பந்தை தூக்கியடித்தார் விஜய். அதை எல்லையில் நின்ற ஷகிப் அல்ஹசன் பாய்ந்து பிடிக்க 42 ரன்களில் வெளியேறினார் விஜய். 32 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.

இதையடுத்து ஹசியுடன் இணைந்தார் ரெய்னா. அவர் வந்த வேகத்தில் காலிஸ் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க 100 ரன்களைக் கடந்தது சென்னை.

பதான் வீசிய 14-வது ஓவரை எதிர்கொண்ட ரெய்னா ஒரு சிக்ஸரையும், இரண்டு பவுண்டரிகளையும் விளாசினார். இதனால் அந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது. சுனில் நாராயண் வீசிய 17-வது பந்தில் சிக்ஸர் அடித்து அரைசதம் கண்டார் ரெய்னா. அவர் 27 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் அரைசதமடித்தார்.

காலிஸ் வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார் மைக் ஹசி. 43 பந்துகளைச் சந்தித்த ஹசி 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து களம் புகுந்தார் தோனி. ஆட்டத்தின் கடைசிப் பந்தில் ரெய்னா ஆட்டமிழக்க 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது சூப்பர் கிங்ஸ். ரெய்னா 73 ரன்கள் எடுத்தார். தோனி 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பிஸ்லா விளாசல்: 190 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் கம்பீர் (2 ரன்கள்), ஹில்பெனாஸ் வீசிய முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதையடுத்து பிஸ்லாவுடன் இணைந்தார் காலிஸ். அல்பி மோர்கல் வீசிய 4-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த பிஸ்லா, அந்த ஓவரின் கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். அஸ்வின் வீசிய 6-வது ஓவரில் பிஸ்லா இரண்டு சிக்ஸர்களை விரட்ட அந்த ஓவரின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 66 ரன்களை எட்டியது நைட் ரைடர்ஸ்.

ஒருபுறம் காலிஸ் நிதானமாக விளையாட, பிஸ்லா தொடர்ந்து அதிரடியில் ஈடுபட்டார். இதனால் 9.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது ரைடர்ஸ். காலிஸýம் சிறப்பாக விளையாட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அந்த அணி 139 ரன்களை எட்டியபோது பிஸ்லா, அல்பி மோர்கல் பந்துவீச்சில் பத்ரிநாத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 48 பந்துகளைச் சந்தித்த அவர் 5 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து காலிஸýடன் இணைந்தார் சுக்லா. இதனிடையே ஜகாதி பந்துவீச்சில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி 39 பந்துகளில் அரைசதம் கண்டார் காலிஸ். பிராவோ வீசிய 17-வது ஓவரில் அடித்து ஆட முயன்ற சுக்லா 3 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து யூசுப் பதான் களம் கண்டார். அப்போது கொல்கத்தா 22 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அந்த ஓவரின் கடைசி 2 பந்துகளில் பவுண்டரியையும், சிக்ஸரையும் அடிக்க, கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் 18-வது ஓவரில் யூசுப் பதான் ஒரு ரன்னில் வெளியேற, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஷகிப் அல்ஹசன் களமிறங்கினார். 8 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் காலிஸ் ஆட்டமிழந்தது கொல்கத்தாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 49 பந்துகளைச் சந்தித்த காலிஸ் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்தார். இதையடுத்து மனோஜ் திவாரி களம் புகுந்தார்.

19-வது ஓவரின் கடைசிப் பந்தை எதிர்கொண்ட திவாரி பவுண்டரி அடிக்க, கொல்கத்தா வெற்றி பெற கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சென்னை ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கடைசி ஓவரில்... கடைசி ஓவரை வீச பிராவோவை அழைத்தார் தோனி. முதல் பந்தில் திவாரியும், 2-வது பந்தில் அல்ஹசனும் தலா ஒரு ரன் எடுத்தனர். 3-வது பந்தை திவாரி பவுண்டரிக்கு அனுப்ப, கொல்கத்தா வெற்றியை நெருங்கியது. அடுத்த பந்தையும் திவாரி பவுண்டரிக்கு விரட்ட கொல்கத்தா ஐபிஎல் சாம்பியன் ஆனது. அல்ஹசன் 11, திவாரி 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 190 ரன்கள் எடுத்தும் சென்னை அணி வெற்றி பெற முடியாமல் போனது உள்ளூர் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. பிஸ்லா ஆட்டநாயகனாகவும், சுனில் நாராயண் தொடர்நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

2-வது அதிகபட்ச ஸ்கோர்: கொல்கத்தா அணி அடித்த 192 ரன்கள் ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச ஸ்கோர். கடந்த ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி எடுத்த 205 ரன்களே இறுதி ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோர்.

நன்றி
தினமணி

My Website : ZolaHost
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 28, 2012 7:11 am

கொல்கத்தா அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது.கம்பீர் ஆட்டம் இழந்தவுடன் எளிதில் சென்னை அணி வெற்றி பெறும் என நினைத்தேன் பிஸ்லாவின் ஆட்டம் சென்னை ரசிகர்களின் நம்பிக்கையை தகர்த்து விட்டது...
இறுதி போட்டி வரை முன்னேறிய சென்னை அணிக்கும் வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக்கும் வாழ்த்துக்கள்... அன்பு மலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக