புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
4 Posts - 3%
prajai
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
4 Posts - 3%
Jenila
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
2 Posts - 2%
jairam
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
1 Post - 1%
M. Priya
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
1 Post - 1%
kargan86
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
8 Posts - 5%
prajai
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
6 Posts - 4%
Jenila
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
4 Posts - 2%
Rutu
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 2:05 pm

உறவுகளே...

பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...

அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...

இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...

இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...

பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...

இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 13, 2012 2:08 pm

ரா.ரா3275 wrote:
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...
பிறர் மனம் நோகா நோக்கே நோக்காக கொண்டு
நோக்கி வரும் என்னை பிறர் மனம் நோகடிக்கும் வார்த்தைகளை
பிரயோகிக்க சொன்னால் நான் என் செய்வேன் சிவ பெருமானே? புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 2:11 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...
பிறர் மனம் நோகா நோக்கே நோக்காக கொண்டு
நோக்கி வரும் என்னை பிறர் மனம் நோகடிக்கும் வார்த்தைகளை
பிரயோகிக்க சொன்னால் நான் என் செய்வேன் சிவ பெருமானே? புன்னகை

திருத்திவிட்டேன் தமிழய்யாவே...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sun May 13, 2012 2:17 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...
பிறர் மனம் நோகா நோக்கே நோக்காக கொண்டு
நோக்கி வரும் என்னை பிறர் மனம் நோகடிக்கும் வார்த்தைகளை
பிரயோகிக்க சொன்னால் நான் என் செய்வேன் சிவ பெருமானே? புன்னகை

ஆமோதித்தல்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 2:23 pm

hega wrote:
கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...
பிறர் மனம் நோகா நோக்கே நோக்காக கொண்டு
நோக்கி வரும் என்னை பிறர் மனம் நோகடிக்கும் வார்த்தைகளை
பிரயோகிக்க சொன்னால் நான் என் செய்வேன் சிவ பெருமானே? புன்னகை

ஆமோதித்தல்

அதான் திருத்திட்டோம்ல...அப்புறம் என்ன?...கையத் தூக்கி உள்ளேன் அய்யா சொல்றீங்க?...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sun May 13, 2012 2:28 pm

திருந்த முன்னர் பார்த்திடோம்னு அர்த்தம்.

அப்புறம் கலந்துகிறோம்னு அர்த்தம்.

திரிக்குள் உள்ளோம் என்றும் அர்த்தம் வருமே..

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 2:47 pm

hega wrote:திருந்த முன்னர் பார்த்திடோம்னு அர்த்தம்.

அப்புறம் கலந்துகிறோம்னு அர்த்தம்.

திரிக்குள் உள்ளோம் என்றும் அர்த்தம் வருமே..

:வணக்கம்: :நல்வரவு: நன்றி

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 13, 2012 2:50 pm

திரியை தொடங்கியவர் பதிவையும் தொடங்கிவைத்தால் நாங்களும் உங்களை பின்தொடர்ந்து வந்து உங்கள் லீலைகளை எங்கள் வாழ்கை படிகளாக பாவித்து வாழ்வில் வளம் பெறுவோம் என்பதை ஓமந்கிலையின் சார்பாக அறுதியிட்டு டைப்புகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 2:53 pm

balakarthik wrote:திரியை தொடங்கியவர் பதிவையும் தொடங்கிவைத்தால் நாங்களும் உங்களை பின்தொடர்ந்து வந்து உங்கள் லீலைகளை எங்கள் வாழ்கை படிகளாக பாவித்து வாழ்வில் வளம் பெறுவோம் என்பதை ஓமந்கிலையின் சார்பாக அறுதியிட்டு டைப்புகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அண்ணன் கொலவெறி தொடங்கட்டும் அபாரமாய்...அதன் பின்னர் பா.கா.வை அழைப்போம்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 13, 2012 3:14 pm

நான் படித்த பள்ளியில் ஒரு சிறப்பு அம்சம் - ஒரு சிறிய ஓடை எங்கள் பள்ளியைத் தழுவி சில கிலோமீட்டர் தூரம் ஓடும். மழை காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மழை காலம் வந்தால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

பள்ளி முடிந்தபின் அல்லது விடுமறை தினங்களிலும் பள்ளி சென்று ஓடையில் இறங்கி ஒரே அமர்க்களம் தான்.

அன்றும் அப்படித் தான் நாங்கள் ஒரு பத்து நண்பர்கள் ஓடையில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தோம். அன்று நீர் வரத்து மிக அதிகம்.

ஒரு நண்பனின் அரைக் கால் ட்ரவுசரை அலசும் பொழுது நீர் அடித்து சென்று விட்டது. மாற்று உடை இல்லை. வீடு செல்ல வேண்டுமே? அவனை கிண்டல் செய்தே நேரம் ஓடி விட்டது.

துண்டு கட்டி சைக்கிளை ஒட்டி அவன் செல்லும் கோலத்தை சொல்லியே அவனை அழ வைத்து வேடிக்கை தான்.

பின்னர் அருகில் இருக்கும் நண்பனை அவன் வீட்டிற்கு சென்று அவனின் அரை கால் டிரவுசரை கொண்டு வந்து கொடுத்தோம். தீரவில்லை பிரச்சினை.

அவனோ ரொம்ப சின்னப் பய்யன் - அவனின் ட்ரவுசர் நம்ம குண்டனுக்கு பத்தவில்லை.

அதை அவன் போட முயன்று, அரை குறையாக மானத்தை மறைத்து நொந்து நூலாகி, நெளிந்த கதை இப்பொழுதும் கண் முன்னே இருக்கிறது. இப்பொழுது சிரித்துக் கொண்டே தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

தொடை வரை அதை போட்டுக் கொண்டு (நம் நாயகிகள் இன்று படத்தில் வருவது போல் - குத்துப் பாட்டுக்கு ஏற்ற குண்டுப் பையனாக) மேலே ஒரு துண்டையும் போட்டுக் கொண்டு அவன் சைக்கிளில் சென்ற காட்சி இன்றும் மனதினில் அப்படியே அந்த ஓடை நீர் போலே சலசலத்து சிரிப்பை வரவழைத்து கலகலப்பை தருகிறது.

நன்றி ராரா அந்த நினைவுகளை மீண்டும் ரசிக்க வைத்ததற்கு.

Sponsored content

PostSponsored content

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக