புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
68 Posts - 45%
heezulia
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
5 Posts - 3%
prajai
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
4 Posts - 3%
Jenila
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
2 Posts - 1%
jairam
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
1 Post - 1%
M. Priya
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
1 Post - 1%
kargan86
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
9 Posts - 4%
prajai
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
6 Posts - 3%
Jenila
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
4 Posts - 2%
Rutu
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
3 Posts - 1%
Baarushree
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan
விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_m10விவாகரத்தும் குழந்தைகளும் .. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்தும் குழந்தைகளும் ..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 10:06 pm

குழந்தைகளுக்கு பெற்றவர்கள்தான் எல்லாமும். இதனாலேயே அவர்கள் மீதான நம்பிக்கையும் அன்பும் மிக அதிகம். உண்மையில் பெற்றோரைவிட குழந்தைகள் அவர்கள் மீது காட்டும் அன்பு மிக அதிகம். எந்த நிலையிலும்
தன் அம்மாவோ அப்பா துன்புற தான் காரணமாகி விடக் கூடாது என்ற பய உணர்ச்சி அவர்களிடம் உண்டு. விவாகரத்தின் போதோ இல்லை அம்மாவும் அப்பாவும் விவாதங்கள் செய்யும் போதோ இதற்கு தான் காரணமாகி விட கூடாது என்ற பயமும் அதனால் அவர்களை மகிழ்விக்க செய்யும் சின்ன சின்ன செயல்களிலும் இதை புரிந்து கொள்ளலாம்.

ஒரு வேலையை விட்டுவிட நேரிடும் சில பெண்கள் எந்த காரணம் கொண்டும்: உன்னால்தான் இதை விட்டேன் “ என்று சினந்து சொல்லி விட்டால் குழந்தைகள் மனம் உடைந்து போய் விடுவார்கள். இப்போதெல்லாம் என் மகன் ஒரு நகைச்சுவையாக எடுத்து கொண்டாலும் நான் ஆராய்ச்சியை விட்டுவிட்டு மேலே படிக்க சென்றபோது யாராவது உனக்காகத்தானே என்று சொல்லி விட்டால் முகம் வாடிப் போவான். பெற்றோர்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும் குழந்தைகள் காரணம் இல்லை.

அதேபோல சில சமயம் கணவன் மீது உள்ள கோபத்தை குழந்தைகளிடம் காட்டுவதும் தவறு. அவர்கள் செய்யாத குற்றத்திற்கு கோபம் கொள்வது அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கிறது.

சமீபத்தில் விலகிவிட நினைத்து வெளியேறிய பெண்ணின் 4 வயது குழந்தையை பரீசீலித்த மன நல மருத்துவர் அவன் விவாகரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்ற் தெரிவித்தார்.

லயன் கிங் திரைப்படத்தில் எந்த பாத்திரம் பிடிக்கும் என்று கேட்டபோது ஸ்கார் என்று சொல்லி இருக்கிறான். ஏன் என்று கேட்டபோது அவன், நானும் அவனைப்போல எல்லாவற்றையும் இழந்து விட்டேன் என்று பதில் சொல்லி இருக்கிறான். அவனை படம் வரைய சொன்ன போது அவன் இறந்து விட்டதை போலவும் அதன் பின் அவன் அம்மா மகிழ்ச்சியாய் இருப்பதாகவும் வரைந்திருக்கிறான். நீ இல்லாவிட்டால் எனக்கு இந்த கஷ்டம் இல்லை என்றோ, இந்த பிள்ளைங்க இல்லாட்ட இத்தனை கஷ்டப்பட தேவையிலை என்று அவரின் தோழிகளோ சொல்லும் போது அவனுக்கு தான் இருப்பதுதான் அம்மாவை காயப்படுத்துகிறது என்று தோன்றி இருக்கிறது. கண்ணுக்கு கீழே உடலில் என்றெல்லாம் கீறிக் கொண்டிருந்திருக்கிறான்.

இன்னும் சிலர் மறுமணம் செய்துகொள்ளும் போது புதிய துணைவனை வருத்திவிட கூடாது என்று இன்னும் அதிக கவனத்துடன் இருக்கும் போது குழந்தைகளிடம் அதிகம் பழகுவதோ நேரம் செலவழிப்பதோ இல்லை. விவாகரத்தால் குழந்தைகளும் பாதிக்கப்படுவதால், அந்த நேரத்தில் அவர்களுக்கு இன்னும் கூடுதல் ஆதரவும் அன்பும் தேவை.

வளர்ப்பு தந்தையோ தாயோ குழந்தைகளிடம் அன்பை பெற இன்னும் அதிகம் முயற்சிக்க வேண்டும். மாறாக எடுத்த உடனே குழந்தைகள் அனபு செலுத்த வில்லை என்றால் அதை கண்டிப்பது, வெறுப்பை வளர்த்துவிடும். குழந்தைகள் அம்மா அல்லது அப்பா தன் புதிய துணைவன்/வியிடம் செலுத்தும் அன்பை கண்டு, அவர்கள் மேல் தான் குற்றம் சொல்வது அவர்கள் உறவை பாதிக்குமா என்றும் சொல்வதை நம்புவார்களா என்ற பயமும், அதைவிட தன்னை துன்புறுத்துவார்களா என்ற அச்சமும் சொல்லவிடுவதில்லை.

இதை தவிர பாலியல் துன்பங்கள் ஏற்படும் போது தன் மீது குற்றம் என்ற எண்ணமும், புரியாத வயதில் குழந்தைகள் சொல்வதை பெற்றோர்கள் நம்ப மறுப்பதும் காரணம்.

குழந்தைகளை கவனமாக கவனிக்க வேண்டும். சரியாக சாப்பிடாமல் இருந்தால், மதிப்பெண்கள் குறைந்தால், உடலில் காயங்கள் வருவது அதிகமானால் அவர்களுடன் பேசுவது மிக நல்லது. சொல்வதை கவனமாக கேட்காமல் உடனே அவர்கள் மீது கோபப்படாதீர்கள்.

நல்லதும் அல்லதையும் தெளிவாக எடுத்து சொல்லுங்கள். நீங்கள் எடுத்த எந்த முடிவிற்கும் அவர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை என்பதையும் மீண்டும் மீண்டும் எடுத்து சொல்வது மிக அவசியம்.

குழந்தைகள், பதின்ம வயதினருக்கு நட்பு அளவிலும் துன்பங்கள் நேரிடலாம். என் மகன் 6 வயதாக இருக்கும் போது மைக்கல் என்ற நண்பன் இருந்தான். அவனை நாங்கள் வீட்டிற்கு இரவு தங்கி விளையாட அழைத்திருந்தபோது மைக்கலுக்கு விருப்பம் இல்லாத விளையாட்டுகளை விளையாட அழைத்தால் அவன் மறுப்பதும், அவன் சொல்கிற எல்லாவற்றையும் என் மகன் செய்வதையும் பார்த்தோம். எனக்கு சரியில்லை என்று தோன்றிய போதும் அவனாக பேசட்டும் என்று விட்டு விட்டோம். மைக்கல் போனபின், என் மகன் அழ ஆரம்பித்து விட்டான். நான் எனக்கு பிடித்த எதையும் செய்ய முடியவில்லை என்று. நீ ஏன் விட்டு கொடுத்தாய் என்று கேட்டபோது இல்லை என்றால் மைக்கல் தன் வீட்டிற்கு போய் விடுவேன் என்று சொன்னான் என்று பதில் வந்தது.இது நடந்து மூன்று வாரங்களுக்கு பின், என் மகனின் வகுப்பாசிரியை என்னிடம்” Michael has a control over Varun, there is no equality in their friendship, would you like us to address it” என்றும் சொன்னார். அதன் பின் நானும் வகுப்பாசிரியை, பள்ளி கவுன்சிலர் மூவரும் அவனிடம் பொறுமையாக நான் விரும்பாதை செய்யாவிட்டால் உன்னுடன் பேச மாட்டேன் என்று சொல்வதும் அதற்கு பயந்து உன் விருப்பங்களை மாற்றி கொள்வதும் தவறு என்று எடுத்து சொன்னோம். நண்பர்கள் அல்லது சகோதரர்கள் இடையே சம அளவு மரியாதையும் புரிந்துணர்வும் வேண்டும் என்பதையும் அவன் புரிந்து கொண்டான்.

இதை சிறிய வயதில் கவனிக்காமல் விட்டிருந்தால், வளர்ந்த பின்னும் பிறருக்காக தன் விருப்பங்களை விட்டு கொடுப்பதும் உணர்ச்சி பயமுறுத்தல்களுக்கு அடிபணிவதும் பழகி இருக்கும்.

ஆகையால் பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் சொல்வதை கேளுங்கள்.

நன்றி ---- பத்மா அர்விந்த்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக