புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_m10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10 
3 Posts - 60%
Manimegala
ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_m10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_m10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_m10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_m10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_m10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_m10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_m10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_m10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_m10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_m10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_m10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_m10ஆணவத்துக்கு விழுந்த "அடி' Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணவத்துக்கு விழுந்த "அடி'


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 05, 2009 8:41 pm

தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) தொடர் நடந்து வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட எட்டு அணிகள் மட்டும் இந்த தொடரில் பங்கேற்றன. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் முதலில் லீக் முறையில் நடந்தது. பெயருக்குத் தான் லீக் முறையில் போட்டிகள். ஆனால் பங்கேற்கும் அணிகள் எல்லாமே பலமான அணிகள் என்பதால், ஒவ்வொரு போட்டியும் அந்தந்த அணிகளுக்கு வாழ்வா... சாவா... நிலையிலேயே இருந்தன.
இந்நிலையில் தொடர் துவங்குவதற்கு முன்பு வழக்கம் போல ஒவ்வொரு அணியின் கேப்டன்கள், வீரர்கள் கருத்துக்கள், பேட்டிகள் ஒவ்வொரு விதமாக இருந்தது. ஆனால் தென் ஆப்ரிக்க அணியினரின் கருத்து சற்று அதிகமாக இருந்தது. ஏற்கனவே சிறந்த வீரர்கள் விருது பட்டியலில் ஒருவரது பெயர் கூட இடம் பெறாத சோகத்தில் இருந்த இந்த வீரர்கள்,"" விருது பட்டியலில் பெயர் இல்லாதது குறித்து எங்களுக்கு கவலையில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) இந்த செயல், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாதிக்க ஊக்கமாக இருக்கும்,'' என்றனர்.
இதற்கு ஒருபடி மேலே போன தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன் கூறுகையில்,""சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் அணிகளில், எந்த அணியும் எங்களுக்கு எதிராக விளையாட தகுதியில்லாதது. நாங்கள் கட்டாயம் சாதிப்போம்,'' என ஆணவத்தோடு தெரிவித்து இருந்தார்.
தொடர் துவங்கியதும் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, இலங்கையிடம் வாங்கிக்கட்டிக் கொண்டது. அடுத்து நியூசிலாந்து எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. முக்கியமான கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்திடம் 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்து, "பி' பிரிவில் இருந்து முதல் ஆளாக தொடரை விட்டு வெளியேறியது. இது அந்த அணி வீரர்களின் ஆணவத்துக்கு கிடைத்த சரியான அடி.
இதுகுறித்து அணியின் கேப்டன் ஸ்மித் கூறுகையில்,"" சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்வதற்கு எங்களுக்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. சரியான நேரத்தில் எல்லாம் நன்றாக நடந்தது. ஆனால் எப்படி தோல்வியடைந்தோம் என்று தெரியவில்லை. வெகுவிரைவில் தொடரில் இருந்து வெளியேறியது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் சர்வதேச "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.
இந்த தொடர் துவங்கும் முன்பு, ஆஸ்திரேலியாவிடம் ஒரு நாள் போட்டித் தொடரை 1-6 என இழந்து இருந்தது இங்கிலாந்து அணி. ஆனால் அமைதியாக அடியெடுத்து வைத்த இங்கிலாந்து வீரர்கள் ஆர்ப்பாட்டமான வெற்றிகளை பெற்று, முதல் ஆளாக அரையிறுதிக்கு நுழைந்து சாதித்துள்ளனர்.
-----

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 9:36 pm

அப்படியா ஓகே ஓகே



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக