புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
48 Posts - 46%
heezulia
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
12 Posts - 2%
prajai
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
9 Posts - 2%
jairam
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_m10வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்


   
   

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 10 Apr 2012 - 0:11

தலைவர் : கொலவெறி
துணைத்தலைவர் : பகவதி

வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Vadivelu78

அடுத்த பதிவிகளை நீங்களே பில் அப் பண்ணிக்கலாம்

இதுல இருக்குற டயலாக்கை வச்சே இந்த சங்கத்தை சாரி திரியை ஓட்டிட்டு போகனும் ஓகேவா? இதுக்கு மேலயும் நீங்க அடிக்கலாம் கமென்டு.... புன்னகை
-------------------------------------------------------------------------------------------------------------------
வந்துட்டான்யா வந்துட்டான்....

மாப்பு மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு.....

இப்போவே கண்ணக்கட்டுதே.... முடியல....

இதெல்லாம் ரொம்ப ஓவரு... என்ன சிரிப்பு.. ரேஸ்கல்ஸ்

பிளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது......

ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே.....

உபப்ப்ப்ப்...முடியல.........

கப்பி தனமா ?????????? கேக்குறான் டா

எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது .... அவ்வ்வவ்வ்வ் ....

கெளம்பிட்டான்ய .... கெளம்பிட்டான் ....

நீ கலெக்டர் ஆயிடுவ ஆயிடுவ ஆயிடுவ !!!!

நல்லா....கேக்குராங்க பாருயா .... டீடைய்லு .....

சின்னபுள்ள தனமால இருக்கு .....

யாரங்கே ............. யாரடா அங்கே ?????
யாரங்கே ............. யாரடா அங்கே ?????

பாக்குரில்லா பத்து உசுர உரு தெரியாம செதசிட்டு வந்துருக்கேன் செதசிட்டு !!!!

அட நன்னாரி பயலுகளா !!!!!

நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு!!!!!!

என்ன இது---------------
சிறு பிள்ள தனமா இருக்கு .............

ஆஹா.. ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காய்ங்க..

ஐ யாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்

டேய்..அவனா நீ... பாக்குறான் பாரு ...

அடே லகுட பாண்டிகளா...

இதே மாதிரி ஒத்துமைய இருந்தா
எந்த நார பயலும் நம்மள
சீண்ட முடியாது .......

இப்படியே ஏத்தி விட்டு ஏத்தி விட்டு அடி வாங்க வைக்கறானுகளே ..பாவிகளா ....

ச்ச்ச்சச்ச்ச்ஷபா இப்பவே கண்ண கட்டுதே .........

அது வேற வாய் இது நார வாய் !!!

என்ன சின்னபுள்ள தனமா இருக்கு , ராஸ்கல்ஸ் !!! அய்யோகியபயலுகள !!!!!!!

என்ன நல்லவன்னு சொல்லிடான்மா...............

எங்க அம்மா சத்தியமா நானும் ரௌடி தான்யா....
ஏய் எல்லாரும் பார்த்துக்க...
நான் ஜெயிலுக்குப் போறேன்...
நான் ஜெயிலுக்குப் போறேன்...
நான் ஜெயிலுக்குப் போறேன்...
நானும் பெரிய ரௌடி தான்...

வெளியே இருந்து பார்த்தா காமெடியாத் தெரிவோம்...
ஆனால் கிட்டக்க வந்தால் டெரராரா இருப்போம் டெரராரா...

சிஈ நன்னாரி பயலே ...சின்ன பயலே

இதான் பெரியமனுசன் சென்னாக்கேக்கனும்.. இப்ப நீ என் பேச்சக்கேட்டு இருந்தினா அவன் உன்மேலக் கையவச்சிட்டு போயிருப்பானா?

என்ன சின்னபுள்ளதனமா இருக்கு ??????????????

நாங்க எல்லாம் சத்தமில்லாம பல கொலைகள் பன்னிருக்கோம்க்றது வேற விஷயம்... இத சொன்னா பைத்தியக்காராண்ணு சொல்றாங்க.. இதுக்கெல்லாம் டிஸ்டன்சு தான் காரணம்

போங்கடா அயோக்கிய ராச்களுங்கள ............

என்ன வில்லத்தனம் ..........

ஹலோ .. துபாய் ..ஆ ..?
யார் மார்க் ..ஆ ..?
டேய்.. நீதானா.. ஹொவ் ஆர் யு ..?

நாங்கலாம் சூராவளிலே ...சுண்டல் சாபுடுரவங்க !

ஆஹா அவனாடா நீ...
டேய் அங்கப்பாரு அவன் மட்டும் எப்படி பார்க்குறான் பாரு....
ஏண்டா இப்படி குருகுருகுருன்னுன்னு பார்க்குற?....

இது கெட்டப்பு இல்லடா
வெறும் மொட்டப்பு.....

மாப்பு வெச்சிண்டாண்டா ஆப்புபுபுபுபு..........

நாய் சேகர்....
நாய் சேகர்....
நாய் சேகர்....

டேய் என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே ....

நல்லா கேக்ராங்க்ய டீடைலு....

இப்படிலாம் வேற கிளம்பிருப்பங்க போல ....

இப்படி உசுப்பேத்திவிட்டு உசுப்பேத்திவிட்டுத் தான் உடம்பு ரணகளமாகிப் போய்க் கெடக்கு...

அது ஒண்ணுமில்ல பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு

என்ன நல்லவன்னு சொல்லிட்டான்மா.......
இவன எம்புட்டு அடிச்சசாலும் வாங்குறான்டா! இவன் ரொம்ப நல்லவன்டான்னு சொல்லிட்டானுங்குமா.........

நீ ஒரு வீரன அடிச்சிருந்தா நானே தலைமை தாங்கி உனக்கு அந்த கோப்பையை குடுத்துருப்பேன். நீ அடிச்சது ஒரு பிள்ளப்பூச்சியா அதனால உனக்கு ஒரு வெண்கலக் கிண்ணம் கூட கிடையாது...
ஆமாம்...

அட, இங்க பார்யா

உஸ்ஸ்ஸ் .... முடியலே .....
ஒக்காந்து யோசிப்பாங்களோ .............

ஆஆஅவ்வ்வ்வ ..........
மனுஷனுக்கு வாழ்க்கைல அடி படலாம் ...ஆனா அடியே வாழ்க்கையா இருந்தா எப்படி ....

வந்துட்டான்யா வந்துட்டான்

ஆஹா இங்கப்பாருய்யா இந்த வெயில்ல நமக்காக பிள்ளை குட்டியோட காத்துக்கெடக்காய்ங்கய்யா

என்ன இவ்வளவு யோசிக்குது...
எதுவும் சதி கிதி பண்ணப்போகுதா...

இவன் இவ்வளவு கோபக்காரனா இருப்பான்னு நினைச்சுக்கூட பார்க்கலையே... ஆத்தாடி...........

போடாங் கொய்யாலே ........

என்ன சின்னபுள்ள தனமா இருக்கு ..?

ஸ்ஸ்ஸ்ஸ்....... அப்பா...... இப்பவே கண்ண கட்டுதே.....

நீங்க ரொம்ப சப்ப பிகரா இருக்கீங்க.......

ஆமா நீ சின்ன வயசுல எப்படி இருந்த?.......... சிக்குன்னு சிறுத்த குட்டி மாரி இருந்தேன் .........இப்ப ?........கருத்து பெருத்த குட்டி ஆயிட்டேன் .......

கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல.....நம்மகூட விளையாடுறதே அவனுக்கு வேலையா போச்சு.........இப்ப போறேன்... ஆனா திரும்பி..........திரும்பி?..........வரமாட்டேனு சொன்னேன்........

உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு........இது வரைக்கும் யாரும் என்ன அடிச்சதில்ல.....போன மாசம்தானே உன்ன அடிச்சேன்........அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம் ........

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Apr 2012 - 0:22

நல்ல திரி அசுரன் - வடிவேலு படங்களில் இல்லாமல் போன குறையை இது தீர்க்கும்.

சிரிப்போ சிரிப்பு தான் இதை படித்து எனக்கு. சூப்பருங்க

முதலில் நம் நண்பர்கள் எழுத தொடங்கட்டும் - அப்புறம் நாங்களும் ஐக்கியமாயிடறோம். ஜாலி
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 10 Apr 2012 - 0:27

கொலவெறி wrote:நல்ல திரி அசுரன் - வடிவேலு படங்களில் இல்லாமல் போன குறையை இது தீர்க்கும்.

சிரிப்போ சிரிப்பு தான் இதை படித்து எனக்கு. சூப்பருங்க

முதலில் நம் நண்பர்கள் எழுத தொடங்கட்டும் - அப்புறம் நாங்களும் ஐக்கியமாயிடறோம். ஜாலி

இதோ ஆட்டம் என்னில் இருந்தே ஆரம்பிக்கிறது கொலவெறி: மேலே உள்ள டயலாக்கில் பொருத்தமானதை எடுத்து இங்க போடனும் அம்புட்டு தான்.... ரெடி
இப்படிலாம் வேற கிளம்பிருப்பங்க போல ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Apr 2012 - 0:37

இப்போவே கண்ணக்கட்டுதே.... முடியல.... ன்னு சொல்லி நம்ம எதிர்ப்பு கும்பல ஓட வெக்கணும் பகவதி. புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 10 Apr 2012 - 0:45

கொலவெறி wrote:இப்போவே கண்ணக்கட்டுதே.... முடியல.... ன்னு சொல்லி நம்ம எதிர்ப்பு கும்பல ஓட வெக்கணும் பகவதி. புன்னகை

என்ன சின்னபுள்ள தனமா இருக்கு ..?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Apr 2012 - 0:54

அசுரன் wrote:என்ன சின்னபுள்ள தனமா இருக்கு ..?
கெளம்பிட்டான்ய .... கெளம்பிட்டான் .... சும்மாவே இருக்க விடமாட்டாணுவ...




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 10 Apr 2012 - 0:57

கொலவெறி wrote:
அசுரன் wrote:என்ன சின்னபுள்ள தனமா இருக்கு ..?
கெளம்பிட்டான்ய .... கெளம்பிட்டான் .... சும்மாவே இருக்க விடமாட்டாணுவ...
நாங்கலாம் சூராவளிலே ...சுண்டல் சாப்பிடுரவங்க !

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Apr 2012 - 1:00

அசுரன் wrote:நாங்கலாம் சூராவளிலே ...சுண்டல் சாப்பிடுரவங்க !
சுட்டுவெச்ச போளிய துன்னவே துப்பில்லயாம் - சூறாவளில சுண்டல் சாப்பிடுவாராமே? நல்ல கத மாப்பூ...




இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 10 Apr 2012 - 1:03

நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு!!!!!! சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  Ila
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Apr 2012 - 1:07

இளமாறன் wrote:நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு!!!!!! சிரி
ஆஹா.. ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காய்ங்க.. புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக