புதிய பதிவுகள்
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:11

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_m10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10 
57 Posts - 45%
heezulia
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_m10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10 
54 Posts - 42%
mohamed nizamudeen
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_m10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10 
5 Posts - 4%
prajai
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_m10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10 
4 Posts - 3%
Jenila
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_m10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10 
2 Posts - 2%
jairam

kargan86
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_m10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_m10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10 
97 Posts - 52%

57 Posts - 31%

9 Posts - 5%
prajai
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_m10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10 
7 Posts - 4%
Jenila
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_m10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10 
4 Posts - 2%
Baarushree
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_m10சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Poll_c10 
3 Posts - 2%
Rutu

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 9 Apr 2012 - 11:54

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் புத்தாண்டு விருதுகள்

"சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தினமாகும்'' என்றும் அந்த நாளை மிகமிகக் கோலாகலமாக விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்றும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும்; தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஏப்ரல் 13-ந்தேதியன்று இதற்காக நடத்தப்போகும் விழாவில் முதல் அமைச்சரே பங்கேற்று விருதுகளை வழங்கப்போகிறார் என்றும் சொல்லப்பட்டுள்ளன.

23-1-2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் கவர்னர் தனது உரையிலே செய்த அறிவிப்பில், "மறைமலை அடிகளார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட புலவர் பெரு மக்கள், 1921-ம் ஆண்டு சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, தமிழர்களுக்கென்று ஒரு "தனி ஆண்டு'' தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவதென்றும், அதையே "தமிழ்ஆண்டு'' எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவெடுத்தார்கள்.

ரத்து

எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள்; இனி - தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர்'' அறிவித்தார்.

ஆனால் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் கூறும்போது, "தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மனஉணர்வை புண்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது'' என்றார்.

சட்ட முன்வடிவு

தி.மு.க. ஆட்சியில் கவர்னர் உரையிலே செய்யப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29-1-2008 அன்று 2008-ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்ப்புத்தாண்டு சட்டமுன் வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்தேன். 1-2-2008 அன்று இந்த சட்ட மசோதா மீதான விவாதம் நடைபெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில் கி.ஆறுமுகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் என். நன்மாறனும், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் வை.சிவபுண்ணியமும், ம.தி.மு.க. சார்பில் அப்போது அங்கேயிருந்த மு.கண்ணப்பனும், விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கு.செல்வமும் அந்த மசோதாவினை வரவேற்றுப் பேசி அது நிறைவேறியது.

இப்படியெல்லாம் போற்றப்பட்ட, பாராட்டப் பட்ட ஒரு முடிவு நடைமுறைப்படுத்தப்பட தி.மு.க. ஆட்சியிலே சட்டமாகக்கொண்டு வரப்பட்டு 2008-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவினால் கொண்டு வரப்பட்ட அந்த மசோதாவை அவையிலே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்தன என்ற தகவலை செய்தியாளர்கள் என்னிடம் தெரிவித்து அதுபற்றி கருத்துக் கேட்டபோது, `அவர்களின் தமிழ் உணர்வுக்குத் தலைவணங்குகிறேன்` என்று அப்போதே பதில் கூறினேன்.

பாரதிதாசன் கவிதை

இன்னும் சொல்ல வேண்டுமேயானால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே, "நித்திரையில் இருக்கும் தமிழா!, சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு, அண்டிப் பிழைக்கவந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள் தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!''-என்று பாடியதையும் நினைவு கூற விரும்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

தினதந்தி

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon 9 Apr 2012 - 11:56

கருணாநிதி தலையில் இருப்பது எத்தனை முடிகள் ? புரட்சி கேள்வி

சித்திரை முதல் நாளே தமிழர் புத்தாண்டு !

நன்றி அய்யா சூப்பருங்க
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 9 Apr 2012 - 11:58

தமிழ் புத்தாண்டை தை மாதம் கொண்டாடினாலும் சித்திரை மாதம் கொண்டாடினாலும் எந்த தமிழனும் ஓவர் நைட்டுல ஒபாமா ஆகிடபோரதில்லா வேலைக்கு போரவங்களுக்கு சித்திரை முதல் தேதி ஒருநாள் எக்ஸ்ட்ரா விடுமுறை அவ்வூலவே இதனால் ஏற்படும் பயன் சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Mon 9 Apr 2012 - 12:03

இன்னும் சொல்ல வேண்டுமேயானால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே, "நித்திரையில் இருக்கும் தமிழா!, சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு, அண்டிப் பிழைக்கவந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள் தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!''-என்று பாடியதையும் நினைவு கூற விரும்புகிறேன்.

அண்டி பழக வந்த திராவிடர் கூட்டம் என்று சொல்லலாமே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 9 Apr 2012 - 12:10

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருத்தன் மண்டைய போட்டானா , இந்த வருடமே தமிழக மக்களுக்கு புத்தாண்டு பிறந்து விடிவுகாலம் பிறக்கும் என நம்புகிறேன் கொலைஞரே

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon 9 Apr 2012 - 13:18

ராஜா wrote:
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருத்தன் மண்டைய போட்டானா , இந்த வருடமே தமிழக மக்களுக்கு புத்தாண்டு பிறந்து விடிவுகாலம் பிறக்கும் என நம்புகிறேன் கொலைஞரே
தல, என்ன இது கொலவெறி....!!!!!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 9 Apr 2012 - 13:21

இந்த அரசியல் வியாதி தொல்லை ஜாஸ்தி ஆகிட்டே போகுதே.ஒரு நாள் கூடுதலா லீவு கிடைக்குது.அதையும் கிடைக்க விடாம பண்ணுராரே.

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Uசித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Dசித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Aசித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Yசித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Aசித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Sசித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Uசித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Dசித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Hசித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon 9 Apr 2012 - 13:22

balakarthik wrote:தமிழ் புத்தாண்டை தை மாதம் கொண்டாடினாலும் சித்திரை மாதம் கொண்டாடினாலும் எந்த தமிழனும் ஓவர் நைட்டுல ஒபாமா ஆகிடபோரதில்லா வேலைக்கு போரவங்களுக்கு சித்திரை முதல் தேதி ஒருநாள் எக்ஸ்ட்ரா விடுமுறை அவ்வூலவே இதனால் ஏற்படும் பயன் சூப்பருங்க சூப்பருங்க
ஆமோதித்தல்
உதயசுதா wrote:இந்த அரசியல் வியாதி தொல்லை ஜாஸ்தி ஆகிட்டே போகுதே.ஒரு நாள் கூடுதலா லீவு கிடைக்குது.அதையும் கிடைக்க விடாம பண்ணுராரே.
ஆமோதித்தல்

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Mon 9 Apr 2012 - 14:32

சித்திரை முதல் நாள் எந்த ஒரு சிறப்பும் இல்லையெனில் கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏனோ..... கலைஞர் ஐயா ?......!!

பகிர்விர்க்கு நன்றிகள் அன்பரே.....,

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? கருணாநிதி கேள்வி Image00045y
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 9 Apr 2012 - 14:34

காளைவேந்தன் wrote:சித்திரை முதல் நாள் எந்த ஒரு சிறப்பும் இல்லையெனில் கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏனோ..... கலைஞர் ஐயா ?......!! பகிர்விர்க்கு நன்றிகள் அன்பரே.....,
இந்த கேள்வியெல்லாம் அவர்களுக்கு உறைக்காது காளை ...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக