புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_m10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10 
3 Posts - 60%
Manimegala
மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_m10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_m10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_m10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_m10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_m10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10 
11 Posts - 4%
prajai
மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_m10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10 
9 Posts - 4%
Jenila
மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_m10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10 
4 Posts - 2%
Rutu
மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_m10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_m10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_m10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10 
2 Posts - 1%
Barushree
மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_m10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_m10மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 06, 2012 9:55 pm

வேளாங்கண்ணி அருகே செம்பியன்மகா தேவி மெயின்ரோட்டை சேர்ந்தவர் இளைய ராஜா (32). விவசாயி. இவரது மனைவி சித்ரா(26). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளாகிறது. 3வயதில் ஹாஜாகவுரி என்ற பெண் குழந்தை உள்ளது.

இளையராஜா, மனைவி குழந்தையுடன், தனது தந்தை சின்னதம்பி(60), தாய் பார்வதி(58), தம்பி கார்த்திகேயன், அவரது மனைவி அனிதா ஆகியோருடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

இதனால் மாமியார் மற்றும் கொழுந்தனார் மனைவியுடன், சித்ராவுக்கு அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் சித்ரா தனிக்குடித்தனம் வரும்படி கணவரிடம் வற்புறுத்தி வந்தார்.

இதுதொடர்பாக நேற்றிரவும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அப்போது சித்ராவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தார் அடித்து உதைத்துள்ளனர்.

மாமனார், மாமியார் சேர்ந்து சித்ராவின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்ற கணவர், அவரது தம்பி ஆகியோர் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. சித்ராவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்ற (ஜே.எம்.2) நீதிபதி கோதண்டராமனிடம் சித்ரா கொடுத்த மரணவாக்குமூலத்தில், கணவர், மாமனார், மாமியார், கொழுந்தனார், அவரது மனைவி ஆகியோர் சேர்ந்து தன்மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த சித்ரா, சிகிச்சை பலனின்றி நள்ளிரவு இறந்தார்.

இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து சித்ராவின் கணவர் இளையராஜா, மாமியார் பார்வதி, கொழுந்தனாரின் மனைவி அனிதா ஆகியோரை கைதுசெய்தனர். மேலும் தலைமறைவான மாமனார், கொழுந்தனாரை தேடிவருகின்றனர்.

நக்கீரன்



மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 06, 2012 10:02 pm

மாமனார், மாமியார் சேர்ந்து சித்ராவின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்ற கணவர், அவரது தம்பி ஆகியோர் தீ வைத்ததாகக் கூறப்படுகிறதுஇதுபோன்ற மிருகங்கள் நடமாடும் ஊரில் நாமளும் நடமாடிக்கொண்டிருக்கிறோம் அதிர்ச்சி அதிர்ச்சி
கேசவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கேசவன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது 1357389மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது 59010615மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Images3ijfமருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 06, 2012 10:13 pm

அட பாவிகளா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 07, 2012 10:03 am

அட பாவிகளா. இவங்களுக்கு தண்டனை வெறும் சிறை தண்டனையாக இருக்க கூடாது. குற்றம் நிரூபிக்க பட்டால் இவங்களுக்கு இவங்களையும் எரித்து கொல்லும் தண்டனை கொடுக்க வேண்டும். அப்ப தான் ஒரு உயிர் எரியும்போது படும் வேதனையும்,வலியும் இந்த மிருகங்களுக்கு புரியும்



மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Uமருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Dமருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Aமருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Yமருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Aமருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Sமருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Uமருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Dமருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது Hமருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 07, 2012 12:45 pm

இது போன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கொடுக்கப்பட வேண்டும் , அப்போ தான் மற்றவர்கள் பயப்படுவார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக