புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_m10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_m10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10 
1 Post - 14%
Manimegala
கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_m10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_m10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_m10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_m10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10 
11 Posts - 4%
prajai
கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_m10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10 
9 Posts - 4%
Jenila
கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_m10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_m10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_m10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10 
2 Posts - 1%
jairam
கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_m10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_m10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_m10கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட!

Page 1 of 3 1, 2, 3  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 31, 2012 5:07 pm

கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட!

கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! 31-nandita-das
சிவப்பாக இருப்பவர்கள்
மட்டும்தான் அழகு என்ற கருத்து இன்றைய இளம் தலைமுறையினர்ஆழ்மனதில் பதிந்து
போய் விடுகிறது. கொஞ்சம் கறுப்பாக இருந்தாலும் முகத்தை சிவப்பாக்க
சந்தைகளில் விற்கும் எண்ணற்ற அழகுசாதன கிரீம்களை வாங்கி முகத்தில் பூசி
வெள்ளையடித்துக் கொள்கின்றனர். அதெல்லாம் பணத்திற்கு வேட்டு வைக்கும்
சமாச்சாரம். கறுப்பானவர்கள் இனி கவலைப்பட வேண்டாம் என்பது அழகுக்கலை
நிபுணர்கள் களின் நம்பிக்கை வார்த்தையாகும்.

கறுப்பாக பிறந்து
விட்டோமே என்ற தாழ்வு மனப்பான்மை இருந்தால் அதனை இன்றே மறந்துவிடுங்கள்
என்கின்றனர் அழகியல் நிபுணர்கள் ஏனெனில் கறுப்பே சிறந்த அழகு! என்கின்றனர்
அவர்கள். இனி கறுப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம்
என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை.

புற்றுநோய் தாக்காது

கறுப்பானவர்களின்
தேகத்தில் நிறத்தை அளிக்கும் மெலனின் மிகப்பெரிய நன்மை அளிக்கிறது.
இவர்களுக்கு வெயிலில் உள்ள அல்ட்ரா வயலட் கதிர்கள் எளிதில் தாக்காது.
மேலும் தோல் புற்றுநோய் தாக்குவதும் குறைவு என்கின்றனர் அழகியல்
நிபுணர்கள்.

பொதுவாக கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக
முகப்பரு வருவதில்லை. சிவப்பாக இருப்பவர்கள் பலரும், முகம் முழுவதும்
முகப்பரு வந்து அவதிப்படுவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.சிவந்தவர்களின்
முகத்தில் சிறு மருவோ, கட்டியோ எது வந்தாலும் அப்பட்டமாக வெளியே தெரியும்.
ஆனால் கறுப்பானவர்களுக்கு அந்த பிரச்சினை இருப்பதில்லை.

கறுப்பானாலும் களை

சிவந்த
நிறம் மட்டுமே அழகாகிவிடமுடியாது முகமும் களையாக இருப்பது அவசியம். அப்படி
முகமும்,உடல் அமைப்பும் களையாக-வசீகரமாக இருந்தால் தான் ஒரிஜினல் அழகு.
கறுப்பாக இருந்தாலும்'களை'யாக இருப்பவர்கள் பலர் உண்டு அந்தவகையில்,
அலங்காரங்களும், நகைகளும் களையான கறுப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான்
அதிகம் பொருந்தும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பாலிவுட்
நடிகைகள் பிபாஷா பாசு, நந்திதா தாஸ், போன்ற நடிகைகள் கறுப்பாக இருந்தாலும்
களையான முக அமைப்பால் அழகியாக உயர்ந்தவர்கள். அதேபோல் ஆண்களிலும் கறுப்பு
சூப்பர் ஸ்டார்கள்தான் அதிகம் உள்ளனர்.

வெளிர் நிற ஆடைகள்

கறுப்பாக
இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய, உடல்வாகுக்கு
பொருந்தும் ஆடைகளையும், அலங்காரத்தையும் செய்து கொண்டால் அவர்களை விட
அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

வெளிர் நிறத்திலான
ஆடைகள், எளிய அலங்காரம் போன்றவை கறுப்பானவர்களை மேலும் அழகாகக் காட்டும்.
வெள்ளைக்கல் பதித்த நகைகள், தங்க நகைகள் போன்றவை சிவப்பானவர்களை
விட,கறுப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும்.

சந்தனமும், தயிரும்

முகத்தை
அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமானால் பல சிகிச்சைகள் உள்ளன. திடீரென
சிவப்பாக்க எந்த முறையும் இல்லை. எனவே, உடனடியாக சிவப்பாக்க வேண்டும் என்று
எந்த அழகுக் கலை நிபுணரையும் நிர்ப்பந்திக்க வேண்டாம். வீட்டிலேயே அதற்கான
வழிமுறைகள் உள்ளன.

வாரத்தில் ஒரு நாளாவது சருமத்திற்கு முல்தானி
மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சை
சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி ஊற விட்டு கழுவி வந்தால் இயற்கையான
முறையில் - அதேசமயம் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம். அத்துடன்,
புன்சிரிப்பும், அழகை அதிகரித்துக் காட்டும் ஆபரணமாகும் என்கின்றனர்
அழகியல் நிபுணர்கள்.

லைட் மேக் அப்

கறுப்பான
தேகம் கொண்டவர்கள் மேக் அப் செய்யும் போது கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில்
அவர்கள் பவுன்டேசன் தேர்ந்தெடுப்பது முக்கியமானது. ஸ்கின் டோனிற்கு ஏற்ப
பவுண்டேசன் போட்டுவிட்டு அதற்குப் பின் லைட்டாக பவுடர் போடலாம். மேலும்
மஸ்காரா, ஐ லைனர் ஆகியவற்றை சற்று திக்காக உபயோகிக்கலாம். மேலும்
உதட்டிற்கு லிப் கிளாஸ் போடுவது கறுப்பு சருமத்திற்கு ஏற்றது. அப்புறம்
பாருங்கள் ஜொலி ஜொலிக்கும் அழகு முகம் உங்களுடையதாகும்.

என்ன கறுப்பான தேகம் கொண்டவர்களே இனி கவலைப்பட மாட்டீர்கள் தானே?

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 31, 2012 5:20 pm

கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட!
சூப்பருங்க சூப்பருங்க

என்ன கறுப்பான தேகம் கொண்டவர்களே இனி கவலைப்பட மாட்டீர்கள் தானே?
நான் எப்போதுமே கவலைப் பட்டதில்லை மகிழ்ச்சி
இனியும் கவலைப்படமாட்டேன் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 31, 2012 5:22 pm

சூப்பருங்க சூப்பருங்க

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 31, 2012 5:24 pm

அழகு என்பது வெளித்தோற்றம் இல்லை பானு.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 31, 2012 5:27 pm

முஹைதீன் wrote:அழகு என்பது வெளித்தோற்றம் இல்லை பானு.
சியர்ஸ் சியர்ஸ் நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 31, 2012 5:28 pm

நிறத்தில் என்ன இருக்கிறது? குணமே சிறந்தது.

பகிா்வு கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! 2825183110

கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! 154550கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! 154550கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! 154550கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! 154550கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 31, 2012 5:29 pm

மகா பிரபு wrote: சூப்பருங்க சூப்பருங்க

இந்த பதிவுக்கு அப்றம், எங்க அண்ணா சிங்கக் குட்டி. அவரு போட்டோ வ தான் வைப்பாறு, அவதார் ல.......... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 31, 2012 5:31 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote: சூப்பருங்க சூப்பருங்க

இந்த பதிவுக்கு அப்றம், எங்க அண்ணா சிங்கக் குட்டி. அவரு போட்டோ வ தான் வைப்பாறு, அவதார் ல.......... சிரி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 31, 2012 5:33 pm

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote: சூப்பருங்க சூப்பருங்க

இந்த பதிவுக்கு அப்றம், எங்க அண்ணா சிங்கக் குட்டி. அவரு போட்டோ வ தான் வைப்பாறு, அவதார் ல.......... சிரி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
எதுக்கு அண்ணா இப்டி ஓடுறீங்க......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 31, 2012 5:35 pm

பிஜிராமன் wrote:எதுக்கு அண்ணா இப்டி ஓடுறீங்க......
மாலையில் ஓடுவது உடம்புக்கு நல்லதாம்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக