புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by nsatheeshk1972 Yesterday at 10:51 pm

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» உன் அழகை வர்ணிக்க…
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கருத்துப்படம் 13/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Yesterday at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Yesterday at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Yesterday at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Yesterday at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Yesterday at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:15 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Wed Jun 12, 2024 5:44 pm

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லைப் பெரியாறு பிரச்னை தக்காளி விலை அதிரடியாக சரிவு Poll_c10முல்லைப் பெரியாறு பிரச்னை தக்காளி விலை அதிரடியாக சரிவு Poll_m10முல்லைப் பெரியாறு பிரச்னை தக்காளி விலை அதிரடியாக சரிவு Poll_c10 
75 Posts - 56%
heezulia

38 Posts - 28%
Dr.S.Soundarapandian

6 Posts - 4%
T.N.Balasubramanian

4 Posts - 3%
mohamed nizamudeen

Barushree

2 Posts - 1%
prajai

cordiac

1 Post - 1%
Geethmuru

JGNANASEHAR

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லைப் பெரியாறு பிரச்னை தக்காளி விலை அதிரடியாக சரிவு Poll_c10முல்லைப் பெரியாறு பிரச்னை தக்காளி விலை அதிரடியாக சரிவு Poll_m10முல்லைப் பெரியாறு பிரச்னை தக்காளி விலை அதிரடியாக சரிவு Poll_c10 
202 Posts - 55%

121 Posts - 33%

15 Posts - 4%

13 Posts - 4%

6 Posts - 2%

4 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
nsatheeshk1972

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லைப் பெரியாறு பிரச்னை தக்காளி விலை அதிரடியாக சரிவு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 09, 2011 7:40 pm

கோவை:போக்குவரத்து பிரச்னை, வரத்து அதிகரிப்பு காரணமாக கோவை மற்றும் வேலந்தாவளம் மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்று 60 ரூபாயாக சரிந்தது.கோவை மாவட்டத்தில் சாய்பாபா காலனி, நாச்சிபாளையம், சுந்தராபுரம், கிணத்துக்கடவு மற்றும் உடுமலையில் தக்காளி மார்க்கெட்கள் உள்ளன. இவற்றில் நாச்சிபாளையம், சாய்பாபா காலனி மார்க்கெட்களுக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வரத்து அதிகமாக இருக்கும். இவ்விரு மார்க்கெட்களில் தான் தினசரி விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக, தமிழக எல்லையில் உள்ள வேலந்தாவளம் மார்க்கெட்டுக்கு தினசரி தக்காளி வரத்தும், வியாழன் மற்றும் ஞாயிறுகளில் வாழைத்தார் வரத்தும் இருக்கும்.கேரள மாநிலம் மலப்புறம், பெருந்தலமன்னா பகுதி மக்கள் புளிப்புள்ள நாட்டுத் தக்காளியை அதிகம் விரும்புவதால், அங்கிருந்து காய்கறி வியாபாரிகள் அதிகம் வருகின்றனர். இவர்களின் வருகையால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது.

வேலந்தாவளம் மார்க்கெட்டில் இருந்து மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் மற்றும் கேரளாவுக்கு தினமும் 20 லோடு தக்காளி அனுப்பப்படுகிறது.மார்க்கெட்டில் கடந்த வாரம் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 80 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் திடீரென 130 ரூபாய் என உயர்ந்தது. இதனால், தக்காளி சாகுபடியாளர்கள் நிம்மதி அடைந்தனர். வரத்தும் அதிகரித்தது. இந்நிலையில் திடீரென நேற்று தக்காளி விலை, 60 ரூபாயாக சரிந்தது.

முல்லைப் பெரியாறு பிரச்னையால் போக்குவரத்துக்கு ஆங்காங்கே தடைவிதிப்பும், எப்போதும் இல்லாத அளவுக்கு வரத்து அதிகரிப்பும், தக்காளி விலை சரிவுக்கு காரணம் என, மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று வாழைத்தார் வரத்து அதிகம் காணப்பட்டது. ஒரு கிலோ நேந்திரன் வாழைக்காய் 18 ரூபாய்க்கு விற்பனையானது. இதே விலை நிலவரம் கோவை காய்கறி மொத்த மார்க்கெட்டிலும் நீடித்தது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 09, 2011 7:41 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 09, 2011 7:47 pm

நடக்கட்டும் நடக்கட்டும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
முல்லைப் பெரியாறு பிரச்னை தக்காளி விலை அதிரடியாக சரிவு 1357389முல்லைப் பெரியாறு பிரச்னை தக்காளி விலை அதிரடியாக சரிவு 59010615முல்லைப் பெரியாறு பிரச்னை தக்காளி விலை அதிரடியாக சரிவு Images3ijfமுல்லைப் பெரியாறு பிரச்னை தக்காளி விலை அதிரடியாக சரிவு Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக