புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) Poll_c10எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) Poll_m10எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) Poll_c10எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) Poll_m10எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) Poll_c10 
104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் குழந்தைகள் இப்படித்தான் பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்)

Page 1 of 2 1, 2  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sun Sep 27, 2009 3:31 pm

எங்கள் குழந்தைகள் இப்படித்தான் பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்)

மு.கு- இது சிரிப்பதற்காக அல்ல. எங்கள் அவலத்தை சில மர மண்டைகளுக்கு உணர்த்துவதற்காக.
ஒரு அனானி நண்பர் ஆங்கில மொழி பெயப்புக் கேட்டு இருக்கிறார் , முடிந்தவர்கள் பின்னூட்டத்தில் மொழி பெயர்த்துத் தந்ததால் தமிழுக்கு கீழேசேர்த்து விடுகிறேன்.

எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) Tamils-in-sri-lanka

என்ன வயித்தில எவ்வளவு பெரிய வெட்டு என்று பார்க்கிறீங்களா?
அதொன்றுமில்லை வயிறு பெரிசா இருக்குதாம் என்ற சந்தேகத்தில செக் பொயிண்டில் (check point)வெட்டிப் பார்த்தவங்க.

எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) 7a649d2801e6d16b82130308ba948ccb

இண்டைக்காவது ஒரு துளி பாலை வாயில காட்டு அம்மா

எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) Sri-lanka_1251590c

வாவ் ! இன்னும் கொஞ்ச நேரத்தில முந்தநாள் செத்துப் போன அம்மாவை போய்ப் பார்க்கப்போறேனே!

எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) Sri-Lankan-ethnic-Tamil-c-001

கடவுளே
! இண்டைக்காவது இந்தச் சொம்பில் அறைவாசிக்காவது கஞ்சி வாங்கிடனும்.
அப்பத்தான் குடும்பத்தில இருக்கும் அஞ்சு பேரும் சமாளிக்கலாம்.

எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) 610x.jpggg

100 பேர் இடம் பெயர்ந்து போகும் போது ஷெல் விழுந்து 60 பேர் செத்துப் போனால் மிஞ்சுவது 40பேர்தானே ரீச்சர்?

எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) 5e35a17f98b41282d8626c3f3de1589b

செத்துப் போய் விட்டோம் என்று கவலைப் படாதே தம்பி , நாம இனி கல்லறையில ஒளிச்சுப் பிடிச்சு விளையாடலாம்.

எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) Sri_Lanka_2

அங்கிள்!
ஏழாவது அகதி முகாமில எட்டாவது குடிசையில ஒன்பதாவது குடும்பத்தில்
இருக்கும் , என் அம்மாட்ட நான் செத்துப் போயிட்டான் என்று சொல்லி
விடுங்கள் அங்கிள்.

எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) Chencolao

அப்பா ! நான் இங்கே நாலாவது சவத்திற்குப் பக்கத்தில படுக்கிறன்.

எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) Sri-Lanka_565815a

நல்ல அங்கிள்! கால் கடுக்குது என்ற உடனேயே குந்தி இருக்க அனுமதிச்சிட்டார்.

எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) Mannar_2006_000

நாங்கதானே உங்கள் ஆசைப்படி செத்துப் போயிட்டம். இனியாவது இறக்கி விடுங்களேன் , கழுத்து வலிக்குது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 27, 2009 3:33 pm

எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) 67637 எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) 67637 எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) 67637 எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) 67637 எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) 67637 அடக்கடவுளே இதற்க்கெல்லாம் ஒரு விடிவு காலம் இல்லையா

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 27, 2009 3:39 pm

அபிராமி உங்கள் பதிவு எம் மக்களின் அவலத்தை எடுத்தியம்புகிறது நன்றிகள் .

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 4:23 pm

ச்சே..இதை பார்த்தாலும்..எதை பார்த்தாலும்..எந்த தீர்வும் வர காணலையே ..அபிராமி ..

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Oct 09, 2009 5:27 pm

அய்யோ அபி என்ன இது........என்னால பாக்கவே முடியல இந்த கொடுமயை....

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Oct 09, 2009 5:36 pm

அபி, படங்களை பாத்தவுடன் எழுத்துக்கள் தெரியவில்லை. மொழி பெயர்க்க முடியாமைக்காக வருந்துகிரேன். ஆனால் இந்த புகைபடங்களுக்கு விளக்க்கமே தேவையில்லை. என் மனது கணக்கிரது.

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Oct 09, 2009 5:40 pm

இந்த படங்கள் மிகவும் கொடுமையாக உள்ளது அபி....

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 09, 2009 5:43 pm

மன்னிக்க வேண்டும் தோழரே அப்பொழுது இதை வெளிஇட வேண்டும் என்ற ennam matuume erunthu thalaippirku varunthukiren

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Oct 09, 2009 5:46 pm

வருத்தப்பட தேவை இல்லை அபி..

தலைப்பினை திருத்தி அமைங்க அது போதும்...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 09, 2009 6:08 pm

மனது மிகவும் வலிக்கிறது. இந்த கொடுமைக்கு எல்லாம் எப்பொழுது விடிவு காலம்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக