புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Poll_c10எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Poll_m10எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Poll_c10எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Poll_m10எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Poll_c10எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Poll_m10எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Poll_c10எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Poll_m10எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் குழந்தைகள் இப்படித்தான் பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்)


   
   

Page 2 of 2 Previous  1, 2

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sun Sep 27, 2009 3:31 pm

First topic message reminder :


எங்கள் குழந்தைகள் இப்படித்தான் பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்)





மு.கு- இது சிரிப்பதற்காக அல்ல. எங்கள் அவலத்தை சில மர மண்டைகளுக்கு உணர்த்துவதற்காக.
ஒரு அனானி நண்பர் ஆங்கில மொழி பெயப்புக் கேட்டு இருக்கிறார் , முடிந்தவர்கள் பின்னூட்டத்தில் மொழி பெயர்த்துத் தந்ததால் தமிழுக்கு கீழேசேர்த்து விடுகிறேன்.


எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Tamils-in-sri-lanka

என்ன வயித்தில எவ்வளவு பெரிய வெட்டு என்று பார்க்கிறீங்களா?
அதொன்றுமில்லை வயிறு பெரிசா இருக்குதாம் என்ற சந்தேகத்தில செக் பொயிண்டில் (check point)வெட்டிப் பார்த்தவங்க.




எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 7a649d2801e6d16b82130308ba948ccb

இண்டைக்காவது ஒரு துளி பாலை வாயில காட்டு அம்மா




எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Sri-lanka_1251590c

வாவ் ! இன்னும் கொஞ்ச நேரத்தில முந்தநாள் செத்துப் போன அம்மாவை போய்ப் பார்க்கப்போறேனே!

எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Sri-Lankan-ethnic-Tamil-c-001

கடவுளே
! இண்டைக்காவது இந்தச் சொம்பில் அறைவாசிக்காவது கஞ்சி வாங்கிடனும்.
அப்பத்தான் குடும்பத்தில இருக்கும் அஞ்சு பேரும் சமாளிக்கலாம்.





எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 610x.jpggg

100 பேர் இடம் பெயர்ந்து போகும் போது ஷெல் விழுந்து 60 பேர் செத்துப் போனால் மிஞ்சுவது 40பேர்தானே ரீச்சர்?




எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 5e35a17f98b41282d8626c3f3de1589b

செத்துப் போய் விட்டோம் என்று கவலைப் படாதே தம்பி , நாம இனி கல்லறையில ஒளிச்சுப் பிடிச்சு விளையாடலாம்.



எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Sri_Lanka_2

அங்கிள்!
ஏழாவது அகதி முகாமில எட்டாவது குடிசையில ஒன்பதாவது குடும்பத்தில்
இருக்கும் , என் அம்மாட்ட நான் செத்துப் போயிட்டான் என்று சொல்லி
விடுங்கள் அங்கிள்.




எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Chencolao

அப்பா ! நான் இங்கே நாலாவது சவத்திற்குப் பக்கத்தில படுக்கிறன்.



எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Sri-Lanka_565815a

நல்ல அங்கிள்! கால் கடுக்குது என்ற உடனேயே குந்தி இருக்க அனுமதிச்சிட்டார்.


எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 Mannar_2006_000


நாங்கதானே உங்கள் ஆசைப்படி செத்துப் போயிட்டம். இனியாவது இறக்கி விடுங்களேன் , கழுத்து வலிக்குது


avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Oct 09, 2009 6:13 pm

ABIRAMI M wrote:மன்னிக்க வேண்டும் தோழரே அப்பொழுது இதை வெளிஇட வேண்டும் என்ற ennam matuume erunthu thalaippirku varunthukiren

தலைப்பினை மாற்றிவிட்டேன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 09, 2009 6:16 pm

இதைப்பார்க்கும்பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது ஆனால் இதுதானே நடந்துகொண்டு இருக்கிறது எங்கள் குழந்தைகள் இப்படித்தான்  பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்) - Page 2 67637

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 09, 2009 6:19 pm

இதாவது பரவாயில்லை என்னிடம் இதை விட கொடூரமான படங்கள் உள்ளது அதனை ஈகரையில் போட்டால் அனைவரும் அழுதுவிடுவார்கள் மனதிற்கு ரொம்ப கஷ்டமாய் இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக