புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
21 Posts - 64%
heezulia
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
148 Posts - 55%
heezulia
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
9 Posts - 3%
prajai
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
1 Post - 0%
Geethmuru
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் நலமில்லை......நீ..?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 2:55 pm

நான் நலமில்லை......நீ..? Images?q=tbn:ANd9GcQhBsf9II5ALq2vhLBy0HoZHenSfL42tgloP_5wNMSUC8VMamU7aOj1zI8n5Q

பள்ளிப் படிப்பில் பாதியைக் கூட இதுவரை யாரும் தாண்டியிராத
கிராமத்துக்காரன் நான். ?கல்லூரியில் படிக்கப் போகிறேன்? என்று சொன்னதும்,
?வேணாம் கண்ணு! டவுனுப் பக்கம் படிக்கப் போனா, அங்கேயிருந்து திரும்பி
வரும்போது ஒரு புள்ளையைக் கூட்டிட்டு வந்திருவாங்களாம்… வேண்டாம்டா!? என்று
பதறினாள் என் அம்மா.

எனக்குச் சிரிப்புதான் வந்தது. ?ஆமாமா! அங்க பட்டம் கொடுக்கும் போது,
கூடவே ஒரு புள்ளையையும் கொடுப்பாங்களாக்கும்! அதெல்லாம் யாரோ ஒண்ணு, ரெண்டு
பேரு பண்ற தப்பும்மா!? என்றேன்.

அப்படின்னா, எந் தலையில சத்தியம் செஞ்சுட்டுப் போ!? என்று சத்தியம்
வாங்கிக்கொண்டு, கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள். மனசு நிறைய மகிழ்ச்சியோடு
நான் பஸ் ஏறும்போது கூடத் தெரியாது… என் சத்தியத்துக்கு வேட்டு வைக்க, ஒரு
மோகினியைப் போல நீ காத்திருப்பாய் என்று!

விடுதியில் சேர்ந்து, வகுப்புக்குள் நுழைந்த
முதல் நாள், முதல் பாட வேளையிலேயே உன்னைப் பார்த்தேன். ஐயோ… அழகாக
இருக்கலாம். ஆனால், இப்படி அநியாய அழகாகவா இருப்பாள் ஒருத்தி!

எதேச்சையாக நீ என்னைப் பார்த் தாலே, இஷ்டத்துக்கு எகிறியது இதயத்
துடிப்பு! வேறு வழியே இன்றி விழுந்தேன் காதலில். ஆனால், அதை உன்னிடம்
சொல்லவே இல்லை… கடைசி வரை!

கணவனை இழந்து, தன்னந்தனியாக வயல்காட்டில் வேலை செய்து, என்னை இதுவரை
கொண்டுவந்த என் அம்மாவின் முகம்தான் என்னை உறுதியாகத் தடுத்தது உன்னிடம்
என் காதலைச் சொல்வதை!

ஆனால், மூன்றாவது வருடம் முடிவை நெருங்க நெருங்க… உன் பார்வைகளும்
செயல்களும், நீயும் என்னைக் காதலிப்பதை உணர்த்தி, என்னை உயிரற்றுப் போகச்
செய்தன!

கிட்டத்தட்ட கல்லூரியே விரும்பும் அழகோவியமே! போயும் போயும் நானா
கிடைத்தேன் உனக்கு? என்னை மன்னித்துவிடு. உன்னோடு வாழ்கிற பாக்கியம்
எனக்கில்லை! என்று உன்னிடம் மானசீகமாக கெஞ்சிக் கேட்டுக்கொண்டு
வந்துவிட்டேன்.

ஆனால், நீ விடவில்லை. நாள் ஆக ஆக… மாதம் ஆக ஆக… வருடம் ஆக ஆக… உன் நினைவு விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே இருந்தது.

உன்னைப் பிரிந்து வந்து, ஆறு வருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் அறுபது
வருடங்களானாலும் என் இதயத்தில் உன்னைத் தவிர, வேறு யாரும் நுழையவே முடியாது
என்பதை என் அம்மா, என்னைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லும் போதெல் லாம்
வேண்டாம் என்று நான் உறுதி யோடு உதிர்த்த சொல் உணர்த்தியது
?அவன் யார்னு தெரியுமா??

சொன்னேன். அம்மாவின் சத்தியத் தில் ஆரம்பித்து அத்தனையும் சொன் னேன்.
கேட்டுவிட்டு எல்லோரும் சிரித்தனர். பின், நம்மைத் தனிமையில் விட்டுவிட்டு
நகர்ந்ததும், தேங்க்ஸ் என்றாய்.

அதை நாமிருவரும் சேர்ந்து காதலுக்குச் சொல்வோம்!

கண்களுக்குள் பாப்பா
இருப்பதாகச்
சொல்கிறார்களே என்றுகண்ணாடி முன் நின்று
உற்று உற்றுப் பார்த்தேன்.

அட, ஆமாம்!
என் இரண்டு கண்களுக்குள்ளும்
ரெண்டு குட்டிப்பாப்பாவாக
நீதான் அமர்ந்திருக்கிறாய்!

தபூ சங்கர்-



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Nov 09, 2011 3:02 pm

?அவன் யார்னு தெரியுமா??

சொன்னேன். அம்மாவின் சத்தியத் தில் ஆரம்பித்து அத்தனையும் சொன் னேன்.
கேட்டுவிட்டு எல்லோரும் சிரித்தனர். பின், நம்மைத் தனிமையில் விட்டுவிட்டு
நகர்ந்ததும், தேங்க்ஸ் என்றாய்.

இடையில் இந்த வரிகள் வருவதால் எனக்கு கதை பாதிதான் புரிகிறது.புரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நான் நலமில்லை......நீ..? Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 3:11 pm

பள்ளிப்படிப்பில் பாதியைக் கூட இதுவரை யாரும் தாண்டியிராத கிராமத்துக்காரன் நான்.?கல்லூரியில் படிக்கப் போகிறேன்? என்று சொன்னதும், ?வேணாம் கண்ணு!
டவுனுப் பக்கம் படிக்கப் போனா, அங்கேயிருந்து திரும்பி வரும்போது ஒரு புள்ளையைக் கூட்டிட்டு வந்திருவாங்களாம்… வேண்டாம்டா!? என்று பதறினாள் என்
அம்மா.

எனக்குச் சிரிப்புதான் வந்தது.
?ஆமாமா! அங்க பட்டம் கொடுக்கும் போது, கூடவே ஒரு புள்ளையையும்
கொடுப்பாங்களாக்கும்! அதெல்லாம் யாரோ ஒண்ணு, ரெண்டு பேரு பண்ற தப்பும்மா!?
என்றேன்.

அப்படின்னா, எந் தலையில சத்தியம்
செஞ்சுட்டுப் போ!? என்று சத்தியம் வாங்கிக்கொண்டு, கல்லூரிக்கு அனுப்பி
வைத்தாள். மனசு நிறைய மகிழ்ச்சியோடு நான் பஸ் ஏறும்போது கூடத் தெரியாது…
என் சத்தியத்துக்கு வேட்டு வைக்க, ஒரு மோகினியைப் போல நீ காத்திருப்பாய்
என்று!

விடுதியில் சேர்ந்து, வகுப்புக்குள்
நுழைந்த முதல் நாள், முதல் பாட வேளையிலேயே உன்னைப் பார்த்தேன். ஐயோ… அழகாக
இருக்கலாம். ஆனால், இப்படி அநியாய அழகாகவா இருப்பாள் ஒருத்தி!

எதேச்சையாக நீ என்னைப் பார்த் தாலே,
இஷ்டத்துக்கு எகிறியது இதயத் துடிப்பு! வேறு வழியே இன்றி விழுந்தேன்
காதலில். ஆனால், அதை உன்னிடம் சொல்லவே இல்லை… கடைசி வரை!
கணவனை இழந்து, தன்னந்தனியாக
வயல்காட்டில் வேலை செய்து, என்னை இதுவரை கொண்டுவந்த என் அம்மாவின்
முகம்தான் என்னை உறுதியாகத் தடுத்தது உன்னிடம் என் காதலைச் சொல்வதை!ஆனால்,
மூன்றாவது வருடம் முடிவை நெருங்க நெருங்க… உன் பார்வைகளும் செயல்களும்,
நீயும் என்னைக் காதலிப்பதை உணர்த்தி, என்னை உயிரற்றுப் போகச் செய்தன!

கிட்டத்தட்ட கல்லூரியே விரும்பும்
அழகோவியமே! போயும் போயும் நானா கிடைத்தேன் உனக்கு? என்னை மன்னித்துவிடு.
உன்னோடு வாழ்கிற பாக்கியம் எனக்கில்லை! என்று உன்னிடம் மானசீகமாக கெஞ்சிக்
கேட்டுக்கொண்டு வந்துவிட்டேன்.

ஆனால், நீ விடவில்லை. நாள் ஆக ஆக… மாதம் ஆக ஆக… வருடம் ஆக ஆக… உன் நினைவு விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே இருந்தது.

உன்னைப் பிரிந்து வந்து, ஆறு
வருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் அறுபது வருடங்களானாலும் என் இதயத்தில்
உன்னைத் தவிர, வேறு யாரும் நுழையவே முடியாது என்பதை என் அம்மா, என்னைக்
கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லும் போதெல் லாம் வேண்டாம் என்று நான் உறுதி
யோடு உதிர்த்த சொல் உணர்த்தியது.

கடைசியில் ஒரு நாள், ?ஏம்ப்பா
கல்யாணமே வேணாங்குற? அங்கிட்டுப் படிக்கும்போது, யார் மேலயாவது ஆச
வெச்சிட்டியா?? என்று பொறுக்க மாட்டாமல் அம்மா கேட்டபோது, என் கண்கள்
கலங்கி விட்டன!

?அய்யோ ராசா… தப்புப் பண்ணிட்டனே!
சத்தியம் வாங்கிட்டு, உன் மனசைக் கட்டிப் போட்டுட்டனே! யார்றா அந்தப்
புள்ள? நீ அவளையே கட்டிக்க? என்று தழுதழுத்தாள் என் தாய்.

?இந்நேரம் அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகியிருக்கும்மா!? என்றேன் ரணமான இதயத்தோடு!

?இருக்காதுடா… இருக்காது! போடா,
போய்ப் பார்த்துட்டு வா!? என்று அரற்றி அனுப்பினாள் என் அம்மா. அவள் நினைப்
பது மாதிரி, உனக்குக் கல்யாணமாகாமல் இருந்தால், எல்லாம் நன்றாகவே
முடியும்! ஆகியிருந்தால்?

உன்னை என்று பார்த்தேனோ
அன்றிலிருந்து இன்று வரை உன்னை நான் காதலித்துக்கொண்டு இருக்கிறேன். என்
ஆயுசு தீரும் வரை உன்னையே காதலிப்பேன் என்பதை மட்டும் சொல்லிவிட்டுத்
திரும்பிப் பார்க்காமல் வந்துவிடுவது என்கிற முடிவுடன், உன் வீட்டைக்
கண்டுபிடித்துக் கதவைத் தட்டினேன்.

நீதான் திறந்தாய். எதிர்பாராமல்
என்னைப் பார்த்த மகிழ்ச்சியில், ஆர்வமாக என்னை அழைத்து உட்காரச் சொல்லி,
அம்மா, அண்ணன், அண்ணி என்று ஒரு கூட்டத்தையே அறிமுகம் செய்து வைத்தாய்.
கொஞ்ச நேரம் ஏதேதோ பேசிவிட்டு, ?எங்கே உன் கணவர்?? என்றேன்.

?கணவனா?!? என்றனர் எல்லோரும்.
?இன்னும் இவளுக்குக் கல்யாணமே ஆகலியே!? என்றார் உன் அம்மா. தொடர்ந்து,
?நீயாவது சொல்லுப்பா! கல்யாணப் பேச்சு எடுத் தாலே, கையெடுத்துக்
கும்பிடுறா. மனசுக் குள்ளயே யாரையோ விரும்பியிருக்கா. ஆனா, அது அவனுக்கும்
புரியலை. இவளுக்கும் சொல்ற தைரியம் இல்லை. எங்ககிட்டயாவது அவன் யாருனு
சொல்லுடி. நாங்க போய்ப் பேசுறோம்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறா! இவளை
இங்க இப்படித் தவிக்க விட்டுட்டு, அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்க
முடியுமா, நீங்களே சொல்லுங்க தம்பி!? என்றார்.

?அவன் நல்லா இல்லை!? என்றேன்.

?அவன் யார்னு தெரியுமா??

சொன்னேன். அம்மாவின் சத்தியத் தில்
ஆரம்பித்து அத்தனையும் சொன் னேன். கேட்டுவிட்டு எல்லோரும் சிரித்தனர்.
பின், நம்மைத் தனிமையில் விட்டுவிட்டு நகர்ந்ததும், தேங்க்ஸ் என்றாய்.

அதை நாமிருவரும் சேர்ந்து காதலுக்குச் சொல்வோம்!

கண்களுக்குள் பாப்பா
இருப்பதாகச்
சொல்கிறார்களே என்று
கண்ணாடி முன் நின்று
உற்று உற்றுப் பார்த்தேன்.

அட, ஆமாம்!
என் இரண்டு கண்களுக்குள்ளும்
ரெண்டு குட்டிப்பாப்பாவாக
நீதான் அமர்ந்திருக்கிறாய்!

தபூ சங்கர்



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Nov 09, 2011 3:13 pm

இப்பத் தான் முழுக்கதையும் புரிந்தது.தாங்க்ஸ் ரேவதி நான் நலமில்லை......நீ..? 224747944 நான் நலமில்லை......நீ..? 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நான் நலமில்லை......நீ..? Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 3:30 pm

[quote="kitcha"]இப்பத் தான் முழுக்கதையும் புரிந்தது.தாங்க்ஸ் ரேவதி குஓட்டே
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Nov 09, 2011 3:34 pm

ஜாஹீதாபானு wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எதற்கு இந்த அதிர்ச்சி,

நீங்க பாதி கதையை பதியவில்லை,அதனால் தான் எனக்கு கதை புரியவில்லை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நான் நலமில்லை......நீ..? Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 3:38 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எதற்கு இந்த அதிர்ச்சி,

நீங்க பாதி கதையை பதியவில்லை,அதனால் தான் எனக்கு கதை புரியவில்லை

நான் பதிந்தேன் ஆனால் காணாப்போயிருது அது ஏன்னு தெரியல நான் நலமில்லை......நீ..? 440806



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 3:39 pm

ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எதற்கு இந்த அதிர்ச்சி,

நீங்க பாதி கதையை பதியவில்லை,அதனால் தான் எனக்கு கதை புரியவில்லை

நான் பதிந்தேன் ஆனால் காணாப்போயிருது அது ஏன்னு தெரியல நான் நலமில்லை......நீ..? 440806
காணாமல் போக வாய்ப்பே இல்லை பாட்டி...காப்பி செய்யும்போது விடுபட்டு போயிருக்கலாம்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 3:41 pm

இல்ல ரே நான் சரியா தான் பண்னினேன் நான் நலமில்லை......நீ..? 440806



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Wed Nov 09, 2011 6:03 pm


சந்தோஷமான முடிவு ... வாழ்துக்கள் ...
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



செலீயா
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக