புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே உதவுங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ப.மதியழகன்
ப.மதியழகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/10/2011
http://pamathiyalagan.blogspot.com

Postப.மதியழகன் Fri Oct 07, 2011 9:07 am

கவிதை புத்தகங்களை விற்கும் வியாபார யுக்திகளை கூறுங்களேன்.



ப.மதியழகன்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Oct 07, 2011 9:14 am

ப.மதியழகன் wrote:கவிதை புத்தகங்களை விற்கும் வியாபார யுக்திகளை கூறுங்களேன்.
புத்தகம் அச்சாகிவிட்டதா ? இனிமேல்தானா?



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ப.மதியழகன்
ப.மதியழகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/10/2011
http://pamathiyalagan.blogspot.com

Postப.மதியழகன் Fri Oct 07, 2011 9:21 am

எனது இரண்டாவது கவிதை தொகுப்பு 1000 பிரதிகள் அச்சாகிவிட்டது.எல்லாமே இணைய மற்றும் இலக்கிய இதழ்களில் வெளிவந்த கவிதைகள்.தயவுசெய்து உதவுங்கள்.



ப.மதியழகன்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Oct 07, 2011 9:27 am

நூலாக ஆர்டர் வாங்கமுடியுமா என பாருங்கள் ! கிடைத்தால் 500 பிரதிகள் விற்றுவிடலாம் ! ஆனால் கவிதை நூல் என்பதால் நூலக ஆர்டர் கிடைப்பதில் சிக்கல் வரலாம்

பதிப்பகத்தில் வழியே அச்சிட்டிருந்தால் அவர்களிடமே பொறுப்பை ஒப்படைத்துவிடுவது நல்லது !

நீங்கள் விற்பனை செய்வது ....மிகவும் சிரமம் . நண்பர்கள் ...உறவினர்களுக்கு கொடுக்கலாம் ....பைசா வராது ...




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ப.மதியழகன்
ப.மதியழகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/10/2011
http://pamathiyalagan.blogspot.com

Postப.மதியழகன் Fri Oct 07, 2011 9:45 am

மொத்தமாக வாங்கினால் கவிதை புத்தகத்தின் விலையை 30 சதவீதம் வரை குறைத்து தரலாம்.கவிதை புத்தகங்களை விற்கும் வியாபார யுக்திகளை கூறுங்களேன்.



ப.மதியழகன்
ப.மதியழகன்
ப.மதியழகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/10/2011
http://pamathiyalagan.blogspot.com

Postப.மதியழகன் Fri Oct 07, 2011 1:56 pm

கவிதை நூல்களை வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிறதே ஏன்?எனது கவிதை புத்தகத்தை விற்பதற்கு ஆலோசனை வழங்குங்கள், வியாபார யுக்திகளையும் கூறுங்கள்.



ப.மதியழகன்
ப.மதியழகன்
ப.மதியழகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/10/2011
http://pamathiyalagan.blogspot.com

Postப.மதியழகன் Fri Oct 07, 2011 2:46 pm

புத்தகத்தை நேசிப்பவர்களே எனது கவிதை தொகுப்பையும் கொஞ்சம் வாசியுங்கள்.



ப.மதியழகன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 07, 2011 2:57 pm

காலேஜ் இருக்கும் அருகில் ஏதாவது பொட்டிக்கடை இல்லையெனில் கூல்ரிங்க்ஸ் கடை கண்டிப்பாய் இருக்கும் அந்த கடைகளில் பேசி அவரிடம் விற்பனைக்கு கொடுக்கலாம் அங்கவரும் மாணவர்கள் பார்த்து வாங்க கூடும்..!

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 07, 2011 3:02 pm

தரமான பொருள் சீக்கிரம் விடும் .கவலையே படாதீர்.உங்களது கவிதை புத்தகமும் சீக்கிரமே விற்றுவிடும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஈகரை நண்பர்களே உதவுங்கள் 1357389ஈகரை நண்பர்களே உதவுங்கள் 59010615ஈகரை நண்பர்களே உதவுங்கள் Images3ijfஈகரை நண்பர்களே உதவுங்கள் Images4px
ப.மதியழகன்
ப.மதியழகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/10/2011
http://pamathiyalagan.blogspot.com

Postப.மதியழகன் Sun Oct 09, 2011 1:08 pm

எனது கவிதை புத்தகத்தை தரமான மேப்லிதோ தாள்களை கொண்டு அச்சடித்துள்ளேன்.அட்டை மல்டி கலர் அட்டை பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும்.விலையும் கூடுதல் அல்ல.இணையம் வாயிலாக புத்தகத்தை விற்கிறார்களா அல்லது உங்களுக்கு தெரிந்த புத்தக விற்பனையாளர்கள் பற்றி கூறுங்களேன்.புத்தகத்தை விளம்பரம் செய்யும் இணைய தளங்கள் பற்றியும் கூறுங்களேன்.



ப.மதியழகன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக