புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தது கல்யாணம்தான் Poll_c10அடுத்தது கல்யாணம்தான் Poll_m10அடுத்தது கல்யாணம்தான் Poll_c10 
47 Posts - 47%
heezulia
அடுத்தது கல்யாணம்தான் Poll_c10அடுத்தது கல்யாணம்தான் Poll_m10அடுத்தது கல்யாணம்தான் Poll_c10 
44 Posts - 44%
T.N.Balasubramanian
அடுத்தது கல்யாணம்தான் Poll_c10அடுத்தது கல்யாணம்தான் Poll_m10அடுத்தது கல்யாணம்தான் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அடுத்தது கல்யாணம்தான் Poll_c10அடுத்தது கல்யாணம்தான் Poll_m10அடுத்தது கல்யாணம்தான் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
அடுத்தது கல்யாணம்தான் Poll_c10அடுத்தது கல்யாணம்தான் Poll_m10அடுத்தது கல்யாணம்தான் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அடுத்தது கல்யாணம்தான் Poll_c10அடுத்தது கல்யாணம்தான் Poll_m10அடுத்தது கல்யாணம்தான் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அடுத்தது கல்யாணம்தான் Poll_c10அடுத்தது கல்யாணம்தான் Poll_m10அடுத்தது கல்யாணம்தான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்தது கல்யாணம்தான் Poll_c10அடுத்தது கல்யாணம்தான் Poll_m10அடுத்தது கல்யாணம்தான் Poll_c10 
245 Posts - 49%
ayyasamy ram
அடுத்தது கல்யாணம்தான் Poll_c10அடுத்தது கல்யாணம்தான் Poll_m10அடுத்தது கல்யாணம்தான் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அடுத்தது கல்யாணம்தான் Poll_c10அடுத்தது கல்யாணம்தான் Poll_m10அடுத்தது கல்யாணம்தான் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
அடுத்தது கல்யாணம்தான் Poll_c10அடுத்தது கல்யாணம்தான் Poll_m10அடுத்தது கல்யாணம்தான் Poll_c10 
12 Posts - 2%
prajai
அடுத்தது கல்யாணம்தான் Poll_c10அடுத்தது கல்யாணம்தான் Poll_m10அடுத்தது கல்யாணம்தான் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அடுத்தது கல்யாணம்தான் Poll_c10அடுத்தது கல்யாணம்தான் Poll_m10அடுத்தது கல்யாணம்தான் Poll_c10 
9 Posts - 2%
Jenila
அடுத்தது கல்யாணம்தான் Poll_c10அடுத்தது கல்யாணம்தான் Poll_m10அடுத்தது கல்யாணம்தான் Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
அடுத்தது கல்யாணம்தான் Poll_c10அடுத்தது கல்யாணம்தான் Poll_m10அடுத்தது கல்யாணம்தான் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தது கல்யாணம்தான்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 7:18 pm

அடுத்தது கல்யாணம்தான் Nayanthara-sept-22நயன்தாராவும், பிரபுதேவாவும் ஒரே இடத்திற்கு தம்பதியரைப் போலப் போய்வந்திருக்கிறார்கள். அதுதான் கொஞ்ச நாட்களாக அடங்கிக் கிடந்த மீடியாவை உசுப்பிவிட்டிருக்கிறது.

வான்ட்டட். இது போக்கிரியை ரீமேக் செய்து பிரபுதேவா டைரக்ட் செய்த இந்திப் படம். வெளியாகிய சில தினங்களிலேயே இது வெற்றிப்படம் என்ற உறுதி கிடைத்திருக்கிறது. ஆனால் இப்படத்திற்கு சிறப்புக் காட்சி எதுவும் போடப்படவில்லை. அதனால் இப்படத்தை நயன்தாராவுடன் பார்க்க விரும்பிய பிரபுதேவா, மும்பையில் உள்ள தியேட்டருக்கு வந்தார். இருவரும் வந்திருப்பதை அறிந்த மீடியா அங்கே குவிந்துவிட, உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது திருமணம் எப்போது போன்ற கேள்விகள் சரமாரியாக கேட்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் நோ காமெண்ட்ஸ் என்ற ஒரே பதிலை சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார்கள் இருவரும்.

ஆனால் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக இந்தி, தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வருகின்றனவாம். நடிப்புக்கும் முழுக்கு போடப் போகிறாராம் நயன்தாரா. என்ன நடக்கப் போகிறதோ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 7:21 pm

இவர் நடிக்காவிட்டால் யாருக்கு நஷ்டம்! கிளம்பு கிளம்பு!

அடுத்தது கல்யாணம்தான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 7:23 pm

சிவா wrote:இவர் நடிக்காவிட்டால் யாருக்கு நஷ்டம்! கிளம்பு கிளம்பு!

எதனால் அண்ணா இந்த கோபம் ..இப்படி விரட்டுறீங்க,மீனுவை தானே சொல்லாம சொல்றீங்க நீங்க ,சரி சரி பரவாய் இல்லை அண்ணா ..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 7:25 pm

அய்யய்யோ, நான் நயந்தராவைக் கூறினேன்! என்னை ஏமாற்றிவிட்டு பிரபுதேவாவுடன் சென்றுவிட்டாரென்ற கோபம்!

அடுத்தது கல்யாணம்தான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 7:27 pm

சிவா wrote:அய்யய்யோ, நான் நயந்தராவைக் கூறினேன்! என்னை ஏமாற்றிவிட்டு பிரபுதேவாவுடன் சென்றுவிட்டாரென்ற கோபம்!

என்ன அண்ணா ..நீங்க கரெக்ட் பண்ண இருந்தீங்களா ..இவ இல்லேன்னா அசின் இருக்கா .ட்ரை பண்ணுங்கள் அண்ணா ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 7:31 pm

இப்பொழுது பவாணா மட்டும் போதும் மீனு!

அடுத்தது கல்யாணம்தான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 7:33 pm

சிவா wrote:இப்பொழுது பவாணா மட்டும் போதும் மீனு!

நீங்க அட எவளவு பரந்த மனசு,ஹ்ம்ம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக