புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
jairam
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_m10ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Sep 05, 2011 11:30 am

ஆண்களை பெரிதும் கவர்ந்திழுப்பது பெண்ணின் கவர்ச்சி ததும்பும் புன்னகையா, பிற அழகுகளா?" இந்த தலைப்பில் இங்கிலாந்தில் சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் பெண்ணின் புன்னகைதான் ஏகோபித்த ஆதரவுகளை அள்ளியிருக்கிறது. "அவளோட புன்சிரிப்புலதான் நான் மயங்கிப்போனேன்" என்று 28 சதவீதம் ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.

தாய்மார்களின் ஆதரவும் புன்னகை ததும்பும் முகத்துக்குதான். உர்ரென்று, கோபமாக, டென்ஷனாக இருக்கிற நேரத்தில் பெண்களை புகைப்படம் எடுத்து பின்னர் அதை அவர்களிடம் காட்டியுள்ளனர். "கோபமா இருந்தப்போ, எங்க மூஞ்சி எங்களுக்கே பிடிக்கல" என்று 52 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.

நடிகைகளை புகைப்படம் எடுக்கும் பிரபல போட்டோகிராபர் டேனியல் கென்னடியின் அட்வைஸ்களையும் கருத்துக் கணிப்பு முடிவுகளோடு சேர்த்து வெளியிட்டிருக்கிறது சர்வே நிறுவனம்.

அவர் கூறிய சூப்பர் அட்வைஸ்கள்: கோபமான, இறுக்கமான சூழலில் இருக்கும் போது பெண்களிடம் அவ்வளவு எளிதாக புன்னகையை வரவைக்க முடியாது.

அவர்களை "ஓட்ஸ்" என்றோ "பிளம்" என்ற சொல்ல வைத்தால் புன்னகைப்பது போலவே இருக்கும். நீங்களும் அடிக்கடி சொல்லுங்கள். இதழ்கள் அழகாகும்.

அப்புறம் தாடையை தரை நோக்கி தாழ்த்தி மேல் இமைகள் வழியாகவே பாருங்கள். மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள்




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 05, 2011 11:34 am

ஆண்களுக்கு ஏதும் டிப்ஸ் இல்லையா பாஸ்.



ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 05, 2011 11:36 am

சிரித்த முகத்துடன் உள்ள பெண்கள் எப்போதும் தனி அழகுதான் ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 05, 2011 11:38 am

வை.பாலாஜி wrote:சிரித்த முகத்துடன் உள்ள பெண்கள் எப்போதும் தனி அழகுதான் ..

நைனா எதுல மயங்குவாருனு எனக்கு நல்லாவே தெரியும் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? 676261



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 05, 2011 11:41 am

Tamilzhan wrote:
வை.பாலாஜி wrote:சிரித்த முகத்துடன் உள்ள பெண்கள் எப்போதும் தனி அழகுதான் ..

நைனா எதுல மயங்குவாருனு எனக்கு நல்லாவே தெரியும் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? 676261

எப்பவும் நைனாவுக்கு பரங்கிமலை ஜோதி தான் நினைப்பு ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 05, 2011 11:42 am

இதனால்தான் ஆட்டோக்களில் "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று உள்ளதோ ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Sep 05, 2011 11:43 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 05, 2011 11:44 am

ரபீக் wrote:இதனால்தான் ஆட்டோக்களில் "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று உள்ளதோ ?
ஆமா தெரியாமதான் கேட்க்கிறேன் இத ஏன் ஆட்டோவுல மட்டும் எழுதி வைக்கிறாங்க...? அதிர்ச்சி



jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Sep 05, 2011 11:45 am

நான் சிறியவன்....எனக்கு அனுபவம் பத்தாது.....நமது ஈகரை சீனியர்கள்
சிவா அண்ணனுக்கு பதில் கூறவும்,,,,

ஜாலி



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Sep 05, 2011 11:50 am

[quote="வை.பாலாஜி

எப்பவும் நைனாவுக்கு பரங்கிமலை ஜோதி தான் நினைப்பு ..[/quote]

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக