புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Today at 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
67 Posts - 54%
heezulia
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
37 Posts - 30%
Dr.S.Soundarapandian
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
3 Posts - 2%
Barushree
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
2 Posts - 2%
cordiac
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
2 Posts - 2%
prajai
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
194 Posts - 54%
heezulia
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
120 Posts - 34%
T.N.Balasubramanian
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
12 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
6 Posts - 2%
prajai
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
4 Posts - 1%
cordiac
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_m10ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 8:38 pm

எனக்குக் கணினி பற்றிய அறிவு கம்மி . அதனால் எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும்படி
ஈகரை நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் எனது எல்லாக் கவிதைகளையும் ஈகரையில்தான் பதிந்துள்ளேன். நான்கே நான்கு கவிதைகள் மட்டும் "கல்கி"யில் வந்துள்ளது. அவற்றை நான் ஈகரையில் பதியவில்லை. இப்போது என்னுடைய
பெயரான "rameshnaga"-விலேயே..நிறையப் பேர் இருப்பதைக் "கூகிள்" மற்றும் "யாஹூ" இணையதளங்களில் பார்க்கிறேன். என்னுடைய கவிதைகள் என் பெயர் கொண்ட வேறொருவரால்..
பயன்படுத்தாமல் இருக்கச் செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? அதற்குக் கணினியில் என்ன வசதி உள்ளது? என்னுடைய கவிதைகள் வேறொருவரால்...திருடப் படாமலிருக்க நான் என்ன செய்ய வேண்டும்?

தயவு செய்து..இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,. என்னுடைய கவிதைகள்..
என்னுடைய இருபதாண்டுக் கால உழைப்பு. அது தவறாக மற்றவர்களால் கையாளப் பட்டுவிடக்
கூடாதே..என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன்.

ஈகரைத் தோழர்களுக்கு எனது நன்றியும் வணக்கமும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 04, 2011 8:55 pm

என்ன ரமேஷ் இப்படி சொல்கிறீர்கள் ? நான்கே நான்கு கவிதைகள் மட்டும் "கல்கி"யில் வந்துள்ளது இது எவ்வளவு க்ரேட் ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கண்டிப்பாக உங்கள் உழைப்பு பிறரால் திருடப்படக்கூடாது தான் புன்னகை நாம் ஈகரை ஜாம்பவான்கள் மற்றும் நெட் ஸ்பெஷலிஸ்டுகள் உங்களுக்கு கட்டாயம் உதவுவார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Sep 04, 2011 9:00 pm

கல்கி போன்ற சிறந்த பாரம்பரிய பத்திக்கையில் உங்கள் கவிதை இடம்
பெற்றது மிக சிறப்பு ..

இணையத்தில் உங்கள் கவிதை திருடபடாமல் இருக்க என்ன செய்யலாம் என்று எனக்கும் தெரியவில்லை.

நிச்சயம் சிவா நல்ல விளக்கம் அளிப்பார் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Sep 04, 2011 9:08 pm

எனது ஆலோசனை சொல்லட்டுமா ரமேஷ் சாரே..? கோச்சுக்கலையே..?

1. முதலில் உங்களுக்கென ஒரு வலைப்பதிவு ப்ளாக் ஏற்படுத்திக்கோங்க..

2. அதில் உங்க கவிதை எல்லாத்தையும் பதிஞ்சுடுங்க..

3. இலவச காப்பி ரைட்ஸ் காப்புரிமை கிடைக்கும். அதை பயன் படுத்தி எல்லாத்துக்கும் காப்பிரைட் வாங்கிடுங்க..

அவ்ளோதான்...உங்க கவிதை திருடுவறவங்களை கபாலின்னு அடச்சே... கபால்னு பிடிச்சுடலாம்... சரிதானுங்களா..?

ரொம்ப உதவி வேணும்னா சொல்லுங்க செய்துடலாம்.

ஒரு தலை சிறந்த கவிஞருக்கு உதவ தயார்..!

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 9:10 pm

ரொம்பவும் நன்றி! கிருஷ்ணா அம்மா., வை.பாலாஜி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 9:15 pm

என்ன கபாலி...இன்னும் உங்களுக்கு என் மேல உள்ள கோபம் தீரலை போல இருக்கு?
என்னுடைய கோபத்தால் சங்கடப் பட்டு இருக்கும் உங்களிடம் நான் எனது
மனமார்ந்த "sorry'-யைக் கேட்டுக் கொள்கிறேன்.
இது விஷயத்தில் உங்களால் எனக்கு உதவ முடிந்தால்..நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Sep 04, 2011 9:17 pm

எப்படி உதவோனும்னு சொல்லுங்க ஐய்யா... செய்துடலாம்..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 9:17 pm

ரொம்பவும் நன்றி! கிருஷ்ணா அம்மா., வை.பாலாஜி.

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Sep 04, 2011 9:21 pm

கோபம்லாம் இல்லீங்கய்யா... நாந்தான் சாரி கேக்கோனும்... விடுங்க ஐயா..

எப்படி நான் உதவனும்னு சொல்லுங்க..

நீங்க ப்ளாக் ஈசியா ஓபன் செய்துக்கலாம்.. வழிமுறை சொல்லித்தரணும்னா எனக்கு உங்க போன் நம்பர் தாங்க ... நான் அழைச்சு பேசறேன்.. இல்லைன்னா உங்க ஜிமெயில் ஐடி தாங்க ... அங்க ஜீடாக்கலாம்... சரியா..?

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 9:36 pm

ரொம்பவும் நன்றி கபாலி. எனக்குக் கம்ப்யூட்டர் அறிவு "0" என்பதால்..
நான் என்னுடைய அலுவலக எண்ணைத் தருகிறேன். எனது அலுவலகத்தில் உள்ளவர்களின் உதவியோடு..ஒரு வலைத்தளம் உருவாக்கிக் கொள்ள நீங்கள்
எனக்கு உதவுங்கள். உங்களுடைய உதவிக்கு எனது மனமார்ந்த நன்றி.

எனது அலுவலக எண்-044-24981224.
அலுவலக நேரம்: காலை 10-30 முதல் மாலை 6-00 மணி வரை.

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக