புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_m10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10 
83 Posts - 45%
heezulia

81 Posts - 44%
mohamed nizamudeen

6 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_m10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10 
124 Posts - 52%

83 Posts - 35%
mohamed nizamudeen
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_m10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10 
10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_m10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_m10பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. Poll_c10 
2 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு.

Page 1 of 2 1, 2  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Aug 07, 2011 10:41 am

தோழமைக்கு,
இன்று ஒரு பிரபல செய்தி தாள் ஒன்றில் ஒரு வாசித்தது, ஒரு காலத்தில் பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் காதல் என்ற பெயரில் சில அநாகரீக செயல் நடப்பதுண்டு அவர்களில் பெரும்பாலோர் வேலைக்கு செல்லும் இளம் வயதினர் அல்லது கல்லூரி செல்லும் இளம் வயதினரை இருக்க கூடும்.
ஆனால் இன்று அதிகம் பள்ளி மாணவர்களே! மேலும் அவர்கள் சொல்லவே அநாகரீகமாக இருக்கும் அளவில் தவறுகளை பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் செய்வது உண்மையில் மனம் குமுற வைக்கிறது. காவல் துறையினர், அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தும் பலன் இல்லை என்று கூறுகின்றனர். மேலும் இது இருவரும் வேலைக்கு செல்லும் தம்பதியினர் வீட்டு பிள்ளைகளே அதிகம் இதுபோன்ற நிலையில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். பொருளாதார சுழலுக்காக இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் தன் குழந்தைகளை சரிவர கண்காணிக்க இயலாத நிலையில் உள்ளனர்.
ஒரு ஆய்வறிக்கை படி டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை இவற்றில் உள்ள பள்ளி மாணவர்களில் அதிகம் கருத்தடை செய்து கொண்டவர்களில் சென்னை தான் முதலில் இருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் இது கடந்த கல்வி ஆண்டில் 2 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.
உண்மையில் ஒரு பக்கம் பயமும் மற்றொரு பக்கம் இதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்றும் தோணுகிறது. இது கலாசார சீர்கேடு அடைந்து கொண்டு இருப்பதையே காட்டுகிறது. இதற்கு போலீசார் தெரிவிக்கும் கருத்து, இளம் வயதினரிடம் ஆதிகமாக பரவி வரும் நவீன தொழில் நுட்ப சாதனங்கள் ஆகிய செல்போன் , ஐ-பாட் , மெமரி கார்ட் மற்றும் சில இணைய தொழில் நுட்பங்களே என்கிறார்கள்.
இவை எல்லாம் நன்மை பயக்கும் என்றால் தீமையே மிக அதிகமாக உள்ளது. சரியான தீர்வு கட்டாயம் காண வேண்டும் மேலும் அது விரைவில் சரி செய்யும் அளவு இருத்தல் மிக அவசியம்.
குறிப்பு:
சில நாட்களுக்கு முன் "நெஞ்சு பொறுக்கு தில்லையே" என்ற தலைப்பில் ஒரு பதிவை இதே பிரச்சனை சார்பாக பதிவு செய்து இருக்கிறேன். என் மன நிலையில் நம் இளம் தலை முறையினர் நம் கண் முன்னால் சீரழிவது மனதில் சொல்ல இயலா வருத்தத்தை அளிக்கிறது.
நல்ல தீர்வு தேடி ஏக்கத்துடன் காத்திருப்பதை தவிர வழியின்றி இருக்கிறோம்.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Aug 07, 2011 11:24 am

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,

நாகரீகம் என்ற போர்வயில் அநாகரீகம் ஆட்டம் போட்டுக்கொண்டிரிக்கறது அழுகை அழுகை
kavimuki
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kavimuki

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 07, 2011 11:35 am

படிக்க வேணாம்னா அப்புறம் எதுக்கு பதியுரிங்க ??

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Aug 07, 2011 11:39 am

ராஜா wrote:படிக்க வேணாம்னா அப்புறம் எதுக்கு பதியுரிங்க ??
பரபரப்பு உண்டாக்குறதுல பத்திரிக்கைகாரர்களை மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறது என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 07, 2011 11:46 am

கே. பாலா wrote:
ராஜா wrote:படிக்க வேணாம்னா அப்புறம் எதுக்கு பதியுரிங்க ??
பரபரப்பு உண்டாக்குறதுல பத்திரிக்கைகாரர்களை மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறது பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. 56667
அதே தான் ஸார் , தலைப்பை பார்த்தாலே படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வர வேண்டும் ,இது போன்ற தலைப்பை பார்த்தால் தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. 56667

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Aug 07, 2011 11:56 am

ராஜா wrote:படிக்க வேணாம்னா அப்புறம் எதுக்கு பதியுரிங்க ??
தோழமைக்கு,
காரணங்கள்:
1. சில நல்ல செய்திகளை விரைவில் அனைவரிடமும் கொண்டு செல்ல சில தேவை அற்ற புனைவுகள் தேவை படுகிறது.
2.இதில் தவறானவை எதுவும் பதிவிட வில்லை என்றே கருதுகிறேன். பிழையிருப்பின் திருத்திக்கொள்ள அவாவும் கொள்கிறேன்.
3. மேலும் நம் வழக்கில் உள்ள "அத ஏன் கேக்கிறீங்க?" என்பதை போன்ற வாக்கியம்தான் "பிளீஸ் படிக்காதீங்க, ரொம்ப சங்கடமா இருக்கு".

தாங்களின் கருத்திற்கு நன்றி.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 07, 2011 1:29 pm

அருமையான பதிப்பு நண்பா.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 07, 2011 1:53 pm

நண்பா கணேஷ், உங்கள் தலைப்பில் எந்த ஒரு தவறும் இல்லை. இது போன்ற வித்தியாசமான சிந்தனைகளை தொடருங்கள். மேலும் விஜய் டிவி கோபிநாத் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் "தயவு செய்து இந்த புத்தகத்தை வாங்காதீர்கள்". அப்படி என்றால் அந்த புத்தகத்தை வாங்க கூடாது என்பதில்லை. இது ஒரு மாறுபட்ட சிந்தனை அவ்வளவுதான்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 07, 2011 2:00 pm

மகா பிரபு wrote:நண்பா கணேஷ், உங்கள் தலைப்பில் எந்த ஒரு தவறும் இல்லை. இது போன்ற வித்தியாசமான சிந்தனைகளை தொடருங்கள். மேலும் விஜய் டிவி கோபிநாத் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் "தயவு செய்து இந்த புத்தகத்தை வாங்காதீர்கள்". அப்படி என்றால் அந்த புத்தகத்தை வாங்க கூடாது என்பதில்லை. இது ஒரு மாறுபட்ட சிந்தனை அவ்வளவுதான்.
சிறப்பு பதிவாளர் சொன்னா சரியா தான் இருக்கும்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 07, 2011 3:08 pm

அப்படி ஒன்றுமில்லை அண்ணா. புதிய நண்பர்கள் ஏதேனும் தவறு செய்தால் கண்ணியமான முறையில் அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டலாம். நாம் நேரடியாக அவர்களை கேள்வி கேட்கும் போது அவர்கள் நம் தளத்தை வெறுக்க வாய்ப்புள்ளது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக