புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_c10திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_m10திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_c10 
20 Posts - 65%
heezulia
திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_c10திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_m10திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_c10திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_m10திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_c10 
62 Posts - 63%
heezulia
திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_c10திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_m10திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_c10திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_m10திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_c10திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_m10திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...!


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Jul 07, 2011 7:33 am

[url=http://1.bp.blogspot.com/-l8_neYYvW88/ThS8sTDwAmI/AAAAAAAAF6A/G398SGD0dKM/s1600/ramadas cartoon %284%29.jpg]திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Ramadas%20cartoon%20%284%29[/url]

  • லைவர்
    கருணாநிதி அவர்கள் ராமர் பதினான்கு வருட வனவாச காலத்தில் தான் தாடகைக்கு
    புத்தி கற்பித்தான் என்று சொல்லி உள்ளாரே இந்த வாசகத்தின் படி அவர் தன்னை
    ராமனாக நினைத்து கொள்கிறாரா?

ப்போது நாட்டில் நடமாடுகிற தலைவர்கள் காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை போடும் போது எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கும்

எவ்வளவு நல்ல தலைவர்கள் இவர்கள்! செத்து போய்விட்டார்கள் என்ற
தைரியத்தில் சிறிதளவும் தகுதியே இல்லாத மனிதர்கள் இவர்களை தொட்டு மாலை
அணிவிக்கிரார்களே

இந்த தலைவர்களும் எதாவது பாவம் செய்திருப்பார்கள் அதனால் தான் இவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றும்

இதே எண்ணம் இப்போது ராமன் பெயரில் எனக்கு வருகிறது

சீதா தேவியை தீ குளிக்க வைத்த பாவத்திற்காகத்தான் கலைஞரோடு ஒப்பிட வேண்டிய துர்பாக்கியம் ராமனுக்கு ஏற்பட்டிருப்பதாக தோன்றுகிறது

இந்த ராமன் பேசாமல் கிரேக்கத்திலோ அமெரிக்காவிலோ பிறந்திருக்கலாம்
தெரியாத்தனமாக இந்தியாவில் பிறந்து யார் யார் வாயிலோ பட்டு படாத பாடு
படுகிறான்

ராமன் இருக்கட்டு காய்த்த மரம் கல்லடி படுவது போல் அவனுக்கு என்றும் கஷ்டம் தான்

நமது தானை தலைவர் உளறினால் காவியம் கிறுக்கினால் இலக்கியம் என்று கழக
கண்மணிகள் துதிப் பாடுவார்களே அப்படிப் பட்ட இல்லக்கிய சூரியனின் இலக்கிய
ஞானத்தை கண்டு சிரிப்பாக வருகிறது

ராமன் வனவாசம் போகும் போது தாடகை எங்கே வந்தாள்? அவன் சிறுவனாக இருந்த
போது யாகத்தை காக்க விசுவாமித்திரரோடு சென்ற போது தான் தாடகையை வதம்
செய்தான்

இத்தனை பெரிய இலக்கிய அறிஞருக்கு இது கூட தெரியாமல் எப்படி போனது?

பொறாமையும் காழ்புணர்ச்சியும் வந்துவிட்டால் எப்பேர் பட்ட வீரனும் மண்ணை கவ்வுவான் என்பது இதன் மூலம் தெரிகிறது

எது எப்படியோ ராமாயணத்தையும் ராமனையும் கலைஞர் அவர்கள் மறக்காமல்
இருக்கிறாரே! கனிமொழியின் பிரிவு துயரத்தில் கூட ராமனை நினைக்கிறாரே! அது
வரை அவர் பக்தி வாழ்க !


மத்திய அரசுக்கும் ஜெயலலிதா அம்மையாரின் மாநில அரசுக்கும் நல்ல உறவு இருக்கிறதா?

முன்
எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போதைய மத்திய அரசு எல்லா விசயத்திலும்
அதாவது தன்னை காப்பாற்றி கொள்ளும் விசயங்களில் சர்வ ஜாக்கிரதையாக செயல்
படுகிறது என்றே சொல்ல வேண்டும்

காமன் வெல்த் அலைக்கற்றை ஊழல்களை கையாள்வதில் துவங்கி அன்ன ஹசாரே
ராம்தேவ் போன்றோர்களை அலைக்கழிப்பது வரையிலும் அதன் ஜாக்கிரதை தன்மை
தெளிவாகவே தெரிகிறது

தமிழ் நாட்டை பொறுத்தவரை திராவிட பரிவாரங்களை நம்பி தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்பது மத்திய காங்கிரஸ் அறியாதது அல்ல

முஸ்லிம் லீக் பாஜக பார்வாட் ப்ளாக் விடுதலை சிறுத்தைகள் போன்ற
கட்சிகளுக்கு கூட கொடி பிடிக்க தொண்டர்கள் உண்டு அவைகளுக்கென்று தனி ஒட்டு
வங்கி கூட இருப்பதாக சொல்லலாம்

ஆனால் காங்கிரஸ் தமிழ் நாட்டில் தொண்டர்களே இல்லாமல் தலைவர்களை மட்டும் கொண்ட கட்சி

இதற்கென்று ஊருக்கு ஒருவர் கூட ஓட்டு போட ஆள் கிடையாது

அந்த சூழலில் இதுவரை சவாரி செய்த திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது

இனி அதை நம்பினால் எந்த பலனும் இல்லை என்பது காங்கிரஸ் காரர்கள் அறியாதது அல்ல

வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா தயவு கங்கிரஷுக்கு கண்டிப்பாக தேவை என மேல் மட்டம் கருதுகிறது

இதனால் அம்மையார் அவர்கள் சிதம்பரத்தை திட்டினாலும் சோனியாவையே வசைமாரி
பொழிந்தாலும் அவைகளை எல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ள மத்திய காங்கிரஸ்
தயாராக இல்லை

எனவே தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு கனிவோடு பரிசிலிக்கும் என்பது எனது எண்ணம்

தமிழ் நாட்டில் காங்கிரஸ் தோற்றதற்கு ஈழ பிரச்சனை தான் காரணம் என்று சிலர் சொல்வது சரியா?
நாடோடி
மன்னன் என்ற திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் நீங்கள் மாளிகையில் இருந்து
மக்களை பார்ப்பவர்கள் நான் மக்களோடு மக்களாக இருந்து மக்களை பார்ப்பவன்
என்று

அதை இங்கு வேறு மாதிரி சொல்ல விரும்புகிறேன் நான் தினசரி கோடிஸ்வரன் முதல் கோவணாண்டி வரையிலும் பலதரப்பட்ட மக்களை சந்திப்பவன்

தினசரி மூன்று கிராமத்திற்காவது சென்று அங்குள்ள மக்களின் பிரச்சனைகளை மனோ நிலைகளை நேரடியாக பார்ப்பவன்

முன்பை போல் இப்போதெல்லாம் தமிழக தமிழன் ஈழ தமிழனை பற்றி கவலைப் படுவது இல்லை

மிழகமே கொதித்து எழுவது போல் சில தலைவர்கள் மேடையில் பேசுவது அரசியலுக்காகவும் ஈழ மக்களை ஏமாற்றவும் தான்

இலங்கையில் உச்ச கட்ட போர் நடந்து கொண்டியிருந்த போது பல்லாயிரம் தமிழ்
உயிர்கள் ரத்த சேற்றில் மூழ்கி கொண்டியிருந்த போது தமிழக தமிழனின் பலரின்
மனதில் ஒரு சிறிய சலனம் கூட ஏற்பட வில்லை என்பது யதார்த்தமாகும்

அதனால் தான் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போட்டார்கள்

இப்போது கூட இலங்கை இன பிரச்சனையை மக்கள் கவனிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்

இலங்கை தமிழருக்காக காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஓட்டு போட வில்லை என்றால்
ஈழத்திற்காக பல மேடைகளில் கரடியாய் கத்திய திருமாவளவனையும் ராமதாசையும்
மக்கள் கை விட்டது ஏன்?

திரு வைக்கோ அவர்களை ஜெயலலிதா அநியாயமாக புறக்கணித்தும் கூட அம்மையாருக்கு கணிசமான வெற்றியை கொடுத்தது ஏன்?

உள் நாட்டில் நடந்த ஊழல் அரசியலும் குடும்ப கூத்தடிப்பும் தான் காரணமே தவிர இலங்கை பிரச்சனை காரணம் அல்ல

எனவே தான் மீண்டும் மீண்டும் நான் ஈழ போராளிகள் மக்கள் செல்வாக்கில்லாத
தமிழ் தீவிரவாதிகளை ஓரம் கட்டி விட்டு தமிழகம் மக்களிடம் மீண்டும்
செல்வாக்கு பெற முயற்சிக்க வேண்டும் என்று வலிவுருத்துகிறேன்

இது தான் ஈழ மக்களுக்கு நன்மை செய்வதாக அமையும்






http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_07.html


தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jul 07, 2011 9:32 am

“பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது”



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Jul 07, 2011 12:05 pm

“பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது”


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-

என்ன சொல்ல வாரீங்க்க



சதீஷ்குமார்
திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Eegarai.net_medium
திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 230655 திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 230655 திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 230655 திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 230655 திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 230655 திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 230655 திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 230655
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 07, 2011 12:23 pm

திமுக கேணியில் விழுந்தபோது கூட மீண்டும் வெளியில் வந்திருக்குது என்பதை வரலாறு உணர்த்தியுள்ளது நண்பரே !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Jul 07, 2011 1:50 pm

ஒருவேளை அப்படியும் நடக்கலாம்



சதீஷ்குமார்
திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! Eegarai.net_medium
திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 230655 திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 230655 திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 230655 திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 230655 திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 230655 திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 230655 திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 230655
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 07, 2011 2:52 pm

திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 224747944 திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 224747944 திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 224747944 திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...! 224747944
தமிழ்ப்ரியன் விஜி wrote:“பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது”


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 07, 2011 6:17 pm

அது இப்போது நொண்டி குதிரை



sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Jul 07, 2011 8:01 pm

நன்றி மணியஜித்007

எஸ்‌கே
நொண்டிகுதிரை என்றாலும் அறிஉள்ள குதிரை


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக