புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெர்சே 2.0 -ல் கலந்து கொள்ள சனிக்கிழமைக்குள் கோலாலம்பூருக்குள் வருவீர்!
Page 1 of 1 •
பெர்சே 2.0 எச்சரிக்கை: டெல்கோ, இணையத்தளச் சேவைகள் நிறுத்தப்படலாம்:
வார இறுதியில் கைபேசிச் சேவைகளும் இணையதளச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் என்று தகவல் கிடைத்திருப்பதாக பெர்சே 2.0 கூறுகிறது.
பேரணியைக் குலைக்க அப்படியொரு நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்வார்களானால் பின்னர் அவர்களுக்கும் மத்திய-கிழக்கு சர்வாதிகாரிகளுக்கும் வேறுபாடு இருக்காது என்று பெர்சே 2.0 இயக்கக் குழு இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
“வார இறுதியில் இணையத்தளச் சேவை பகுதி அல்லது முழு அடக்குமுறைக்கு இலக்காகலாம் என்ற செய்தி அறிந்து பெர்சே 2.0 அதிர்ச்சி அடைகிறது.
“கைபேசிச் சேவைகளையும் இணையத்தளச் சேவைகளையும் முடக்கிப் போட்டால் பின்னர் அதிகாரிகளுக்கும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனால் எந்தப் பலனும் காணாத மத்தியகிழக்கு சர்வாதிகாரிகளுக்குமிடையில் எவ்வித வேறுபாடு இருக்காது என்று பெர்சே 2.0 அரசாங்கத்தை எச்சரிக்கிறது”.
சனிக்கிழமை பிற்பகல் மணி 2-க்கு மெர்டேகா அரங்கில் ஒன்றுகூடுவதென்பது உறுதியாகி விட்டது. அதை அடக்குமுறையோ அச்சுறுத்தலோ வேறு எவ்வித தடங்கலோ தடுக்கவியலாது என்று அக்குழு கூறியது.
“ஒன்றுகூடல் முடிந்ததும் அமைதியாகக் கலைந்து செல்வோம்”, என்றந்த அறிக்கை கூறியது.
‘சனிக்கிழமைக்குள் கோலாலம்பூருக்குள் வருவீர்’
நாளை கோலாலம்பூரில் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் என்பதால் பேரணியில் கலந்துகொள்வோர் இன்று அல்லது நாளை மாநகருக்குள் வந்து விடுவது நல்லது என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.
“கோலாலம்பூருக்குள் வர பேருந்துகளுக்கு அனுமதிகள் முடக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது (சனிக்கிழமை) நகருக்குள் நுழைவதைச் சிரமமாக்கும் திட்டங்கள் தயார்நிலையில் உள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது”, என்றும் அது குறிப்பிட்டது.
போலீசார் நேற்றிலிருந்து நெரிசல்மிக்க நேரத்தில் ஆயுதக் கடத்தலைத் தடுப்பதற்கு என்றுகூறி சாலைத்தடுப்புகளை அமைத்துச் சோதனை செய்கிறார்கள்.
நிலப் பொதுப்போக்குவரத்து ஆணையத் (ஸ்பேட்) தலைவர் சைட் ஹமிட் அல்பார், இவ்வாரக் கடைசியில் கோலாலம்பூருக்கு நுழைய பேருந்துகளுக்குத் தற்காலிக அனுமதி வழங்கப்படாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அப்படிச் சொன்னவர், பேரணியைக் கருத்தில் கொண்டு அவ்வாறு செய்யப்படவில்லை என்றும் விழாக்காலங்கள் அல்லாத வேளையில் அப்படிப்பட்ட அனுமதிகளை வெளியிடுவதில்லை என்பது ஒரு பொதுவான கொள்கை என்றும் விளக்கினார்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெர்சே 2.0 -ல் கலந்து கொள்ள சனிக்கிழமைக்குள் கோலாலம்பூருக்குள் வருவீர்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள
» பெர்சே 3.0 செய்தித் துளிகள்
» இளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு
» ‘விட்டல் வாய்ஸ்’ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பாகச் செல்லும் ஜோதிமணி
» 0 9 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் காவிரி ஆணையக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|