புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
47 Posts - 47%
heezulia
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
44 Posts - 44%
T.N.Balasubramanian
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
2 Posts - 2%
Guna.D
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
1 Post - 1%
Shivanya
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
246 Posts - 49%
ayyasamy ram
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
12 Posts - 2%
prajai
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
9 Posts - 2%
jairam
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
4 Posts - 1%
Jenila
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
4 Posts - 1%
Rutu
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...?

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Mon Jun 27, 2011 5:55 am

புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Anna+hazare+new+cartoon+%25286%2529
இன்று என்னை கவர்ந்த பதிவு

சென்ற வாரத்தில் வேலூரில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டேன்

ஊழலுக்கு எதிராக தற்போது நம் நாட்டில் நடை பெற்று கொண்டிருக்கும் சில
உண்ணாவிரத அறப்போராட்டங்களை பற்றி அதில் காரசாரமாக விவாதிக்க பட்டது

டெல்லியில் ராம்தேவ் அவர்களின் உண்ணாவிரதம் காவல் துறையினரால் தடை செய்யப்
பட்டதை மட்டும் கண்டித்த நான் ராம்தேவ் சித்தாந்தங்களை பல வாறு குறை
சொல்லி பேசினேன்

என் பேச்சை கேட்ட பலரும் நீங்கள் ஒரு துறவி ராம்தேவும் ஒரு சந்நியாசி
நிலைமை அப்படி இருக்க சக சந்நியாசியின் செயலை வரவேற்காமல் எதிர்ப்பது ஏன்
என கேட்டார்கள்

அப்படி கேட்டவர்களை பரிதாபமாகத்
தான் என்னால் நோக்க முடிந்தது காரணம் நான் சாமியார் என்பதற்காக எல்லா
சுவாமிஜிகளின் கருத்துக்களையும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன?

நான் ராம்தேவிடம் இருந்து முரண்படும் விஷயங்களை பட்டியலிட்டேன்

முதலில் ராம்தேவ் ஊழல் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்கிறார்

அடுத்ததாக அரசாங்க பொதுக்காரியங்களுக்காக நிலங்களை கையக படுத்துவதை நிறுத்த வேண்டும் என்கிறார்

மூன்றாவதாக கருப்பு பணத்தை ஒழிக்க ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வேண்டும் என்கிறார்

இவைகள் அனைத்துமே சாத்தியமில்லாதது மட்டும் அல்ல குழைந்தை தனமானதும் ஆகும்

ஒரு உயிரை உருவாக்க நம்மால் முடியாத போது அதை அழிக்கும் அதிகாரம் நமக்கு கிடையாது

மரண தண்டனை குற்றவாளிகளை திருத்தி விடும் குற்றம் புரிய நினைக்கிறவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்பது ஊளுத்துபோன வாதம்

இது வரை அந்த தண்டனை இத்தகைய உணர்வுகளை மனிதர்களுக்கு ஏற்படுத்தி இருந்தால் ஒரு குற்றம் கூட இன்று நடக்காது

ஆனால் உலகில் நாம் அப்படி எதையும் காண வில்லை

மேலும் மரண தண்டனை என்பது நாகரிக சமுகத்திற்கு உகந்தது அல்ல

பொதுக் காரியங்களுக்காக தனியார் நிலங்களை அரசாங்கம் எடுத்துக்கொள்ள கூடாது
என்றால் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக சாலைகள்,மின்சார
நிலையங்கள்,அணைக்கட்டுகள்,நீர் பாசன வாய்க்கால்கள் ஏன் செத்து போன மனிதனை
எரிப்பதர்க்கோ புதைப்பதர்க்கோ புதிய மயானங்கள் போன்ற வற்றை எப்படி
உருவாக்குவது?

பலருக்கு பயன் படக் கூடிய செயலுக்காக சில சுயநல தேவைகளை இழக்கத்தான் வேண்டும் என்பது பொது விதி

இது ஒரு யோகா குருவிற்க்கு தெரியாத சங்கதி என்பதை ஏற்று கொள்ள இயலாது

ராம்தேவ் அவர்களை சூழ்ந்திருக்கும் பண்படாத கூட்டத்தார் எடுத்த கண்மூடித் தனமான கருத்தாக்கமாகவே எண்ண தோன்றுகிறது

ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகப்படும் போது பண புழக்கம் என்பது நிறைய இருக்கும்

அந்த சூழலில் உயர் மதிப்பில் உள்ள கரன்சிகள் தவிர்க்க முடியாததாகும்

இதை ராம்தேவ் புரிந்து கொள்ளாதது ஏன் என்று தெரிய வில்லை

பலருக்கு வழிக் காட்டக் கூடிய பீடத்தில் இருப்பவர்கள் முதலில் அறிவு பூர்வமாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் சிந்திக்க வேண்டும்

உணர்ச்சி பூர்வமாக சிந்தித்தால் நிரந்தர தீர்வுகள் விபரீத பாதையிலே போகும் என்பது வரலாற்று உண்மை

இதில் ராம்தேவ் தீவிர கவனம் செலுத்தி இருந்தால் கோடிக்கணக்கான மக்களின்
எண்ணங்களை பிரதிப்பலிப்பவராக வரலாற்று ஏடுகளில் பதிவு செய்ய பட்டிருப்பார்

ஆனால் அவரது உணமையான ஆர்வம் பக்குவமின்மையால் கோமாளித் தனமாக போய் விட்டது
ஆரம்பத்தில் வீராவேசமாக பேசிய ராம்தேவ் பெட்டிப் பாம்பாக அடங்கி போனதற்கு
அரசாங்கம் அவரது வருவாய் பிரிவில் கைவைத்தது தான் காரணம் என்று விபரம்
தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்

நான் ராம்தேவ் அவர்கள் பணம் வாங்கி யோகா கற்பிப்பதயோ ஆயுர்வேத சிகிச்சை செய்வதையோ குறை சொல்ல வில்லை

பொது ஜனங்களை விட்டுவிட்டு காட்டுக்கு சென்று தவம் செய்யும் துறவிகளுக்கு தான் பணம் தேவை இல்லை

மக்கள் பணியை செய்பவர்களுக்கு கண்டிப்பாக பொருள் அவசியம்

அருள் பிரகாச வள்ளார் கூட இன்று இருந்திருந்தால் அன்ன தானம் செய்ய பண தேவைக்கு எதாவது ஒரு வழியை பின் பற்றி இருப்பார்

அதில் தவறு சொல்ல யாருக்கும் ஊரிமை இல்லை
ஆனால் ஒரு பொது காரியத்தை செய்ய துணியும் எவரும் அதனால் ஏற்படும் எந்த விளைவையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்

முன் வைத்த காலை அச்சத்தோடு பின் வைப்பது லச்சியவாதிக்கு அழகல்ல

எனவே ராம்தேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் வரவேற்க்க தக்கதாக தெரிந்தாலும் அறிவு பூர்வமானதாக தெரிய வில்லை

இந்த விஷயத்தில் ராம்தேவை விட அன்னா ஹசாரே ஒரு படி முன் நிற்கிறார்

பொது நன்மைக்காக பல போராட்டங்களை நடத்தி அனுபவம் பெற்றவர் அவர்

இந்திய இராணுவத்தில் பணி புரிந்து பெற்ற அனுபவம் அவர் இதயத்தை இன்று வரை வீரம் செறிந்ததாக வைத்திருக்கிறது

ஒரு மிகச்சிறிய வீட்டில் வாழ்ந்து வரும் அவர் சரத்பவார்,பால் தாக்கரே
போன்ற அரசியல் ஜாம்பவான்களுக்கு தனது நேர்மையால் சிம்ம சொப்பனமாக
திகழ்ந்தவர்

சுவாமி விவேகானந்தரின் கர்ம யோக பாடத்தை தனது வாழ்க்கை பாதையாக கொண்டவர்

சிற் சில குறைப்பாடுகள் இருந்தாலும் கூட தனது ஊழலுக்கு எதிரான போராட்ட
கருத்துக்களில் வீரியம் குறையாதவராக இன்று வரை காணப் படுகிறார்

அன்னா ஹசாரேயின் செயலால் அவர் மட்டுமே புகழை சம்பாதித்து விடுவாரோ என்ற
எண்ணத்தால் தான் ராம்தேவ் போராட்டத்தில் குதித்தார் என்று எண்ண
தோன்றுகிறது

ராம்தேவின் செயல் பாடுகளால் ஹசாரேயின் போராட்டத்தின் முனை மழுங்கி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்

இது அரசியல் வாதிகளின் முறையற்ற செயல்களுக்கு உந்து சக்தியாக இருக்குமே தவிர மக்களுக்கு நன்மை செய்வதாக இருக்காது

எனவே இனி வரும் காலங்களில் ராம்தேவ் அவர்கள் நாலு விஷயத்தையும் தீவிரமாக ஆராய்ந்து செய்ய வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு

இந்த எதிர்பார்ப்பை ராம்தேவ் நிறைவேற்றினால் கோடிக்கணக்கான ஏழை இந்தியர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_27.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக