புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Poll_c10தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Poll_m10தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Poll_c10 
47 Posts - 48%
heezulia

41 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 2%
D. sivatharan
தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Poll_c10தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Poll_m10தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Poll_c10தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Poll_m10தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Poll_c10 
244 Posts - 49%

189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Poll_c10தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Poll_m10தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jun 20, 2011 7:14 am

ஈழத் தமிழர்களைப் பகடைக்காய்களாகப் பாவித்து அரசியல் செய்வோர்
பலர் இருக்கின்றனர். அங்கே ஒரு சிலர் மட்டுமே உண்மையாக ஈழத்
தமிழர்களுக்காக குரல்கொடுப்பதும், சிறைசெல்வதுமாக உள்ளனர். ஈழத்
தமிழர்களுக்காக தம்மையே தீ இட்டுக் கொழுத்திய மறவர்களுக்கு மத்தியில்
அதிகாரத் தோரணைக்காக அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் பட்டியலில்
உள்ளவர் தொல். திருமாவளவன் அவர்கள். ஈழத்தில் போர் உக்கிரமடைந்தது முதல்,
பார்வதி அம்மாள் சென்னை வந்து திருப்பி அனுப்பப்பட்டது வரை மெளனமாக இருந்த
இவர் இலங்கை சென்று ராஜபக்ஷவையும் சந்தித்து பொன்னாடை போர்த்தியவர் என்ற
பெருமையும் பெற்றவர்.

பொன்னாடை போர்த்திய அனைவரும் முகவரிதெரியாமல்
போய் இருக்க, மேலும் ஒருவர் திகார் சிறையில் 10க்கு 10 அடி அறையில்
வாடுகிறார். புலியைப் போல அல்லது அதற்கு இணையான ஒரு சொல் சிறுத்தை ஆகும்.
புலிகள் என்று பெயர் வைக்காமல் விடுதலைச் சிறுத்தைகள் என்னும் கட்சியை
தேசிய தலைமை வழங்கிய ஆலோசனையில் உருவாக்கி, பின்னர் அவர்களுக்கே
ஆப்புவைத்தவர் இந்த தொல் திருமா. கடந்த தமிழகத் தேர்தலில் சுமார் 11
இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாகத் தோற்ற ஒரே
கட்சி என்ற பெருமை இவரையே சாரும். தமிழ் நாட்டில் இவர் யார் என்ற
முகவரியைத் தொலைத்து நிற்கும் இவர் புது முகவரிதேடி அலைந்தவேளை கிடைத்த
கயிற்றை இறுகப் பற்றியுள்ளார்.

அது என்ன என்று நாடு கடந்த
நபர்களுக்கு நன்றாகத் தெரியும் ! திரும்பவும் தாம் ஈழத் தமிழர்களின் தோழன்
அவர்களுக்காகவே உழைப்பவன், ஈழம் என் பேச்சு ஈழம் என் மூச்சு என மூச்சு
முட்ட பேசி தமிழக மக்களின் மற்றும் புலம் பெயர் மக்களின் மனதில்
இடம்பிடிக்க முயல்கிறார். இல்லை இல்லை தமிழக வோட்டுகளை பெறவும், புலம்
பெயர் தமிழர்களை ஏமாற்றவும் முனைகிறார். நாடு கடந்த நபர்கள்
விழித்துக்கொள்வார்களா தெரியவில்லை. கையெழுத்து வேட்டை என இவர் புது
தங்கவேட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளார். இம் முறை பாச்சா பலிக்குமா ?

உண்மையில்
ஈழத் தமிழர்கள் மீது பற்றிருந்தால், மத்திய அரசாங்கத்தை ஆதரித்த கலைஞர்
கட்சியில் இருந்து விலகி இருக்கலாமே ஏன் அதனைச் செய்யவில்லை. மத்திய
அரசுக்கு துணை போகும் கலைஞரோடும் இருப்பேன், ஈழத் தமிழருக்காவும்
பேசுவேன், சோணியாவையும் அம்மா என்பேன் என்று மூண்று தோணியில்
காலைவைத்தார், கடலில் விழுந்தார். கடலில் விழுந்த அவருக்கு தற்போது ஒரு
கயிறு கிடைத்துள்ளது மெல்ல ஏறி மேலே வர முனைகிறார். தமிழர்கள் ஒன்றும்
அவ்வளவு இளிச்சவாய்கள் அல்லரே... பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்ன
நடக்கவிருக்கிறது என்று !

usetamil.forumotion

தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Pதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Oதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Sதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Iதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Tதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Iதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Vதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Eதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Emptyதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Kதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Aதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Rதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Tதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Hதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Iதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Cதொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   K
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 20, 2011 7:19 am

தொல்லை !இவனுங்க திருந்த மாட்டனுங்கப்பா? என்ன கொடுமை சார் இது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 20, 2011 12:20 pm

இவனும் ராமதாஸ் போல ஒரு காமெடி பீசு தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   168300

தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   Power-Star-Srinivasan
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 21, 2011 1:55 am

பிளேடு பக்கிரி wrote:இவனும் ராமதாஸ் போல ஒரு காமெடி பீசு தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !   168300

இது தான் சரி..

போஸ்ட் பாக்ஸ்ல நெருப்பு எரியறத பாத்துட்டு...
தாமர பட்டயம் கேட்கிற கோஷ்டி சார் இவனுக!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக