புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
68 Posts - 48%
heezulia
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
58 Posts - 41%
mohamed nizamudeen
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
5 Posts - 3%
prajai
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
4 Posts - 3%
Jenila
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
2 Posts - 1%
jairam
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
2 Posts - 1%
kargan86
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
101 Posts - 51%
ayyasamy ram
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
68 Posts - 34%
mohamed nizamudeen
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
9 Posts - 5%
prajai
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
6 Posts - 3%
Jenila
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
3 Posts - 2%
jairam
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_m10நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் உண்டா இந்த ஜோதியில்?


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun May 29, 2011 1:04 pm

எல்லா சீப்புகளும் தலை வாருகின்றன - வழுக்கைத் தலையாய் இருந்தாலும்;
எல்லாக் கண்ணாடிகளும் சரி செய்யப் படுகின்றன ;
எல்லாக் கைக்குட்டைகளும் முகம் துடைக்கின்றன;
அநியாயத்திற்கும் -
2011-இல் அலசப்படுகிறது 2100-ஆம் ஆண்டு பிரபஞ்சத்தின் நிலை.
தமிழ் செம்மொழியானது ஆங்கிலத்தில் பிரித்து மேயப்பட-
பிரளயம் நிகழ்ந்து விடுகிறது
ஒரு பேருந்து நிறுத்தத்தில் -
ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 1:09 pm

அது அந்த பெண்ணின் வயதயும் முகத்தயும் பொருத்தது அதுசரி இது கவிதயா இல்ல நீங்களும் இந்த ஜோதியில கலர்ந்து மப்புல எழுதினதா இப்படி இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 29, 2011 2:15 pm

ஜோதி ! ஜோதி! சர்வம் ஜோதிமயம்!! நல்ல "ஜோதி" நவ கவிதை! மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 3:56 pm

ரசித்தேன் வரிகளை... பெண்களை கண்டுவிட்டால் பிரபஞ்சமே சுழல்வதை நிறுத்தி விடுகிறது போலும்...

அருமை வரிகள் ரமேஷ்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீங்களும் உண்டா இந்த ஜோதியில்? 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 10:20 am

நன்றி! மஞ்சுபாஷினி!
அன்புடன் ரமேஷ்.

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun Jun 05, 2011 11:15 am

rameshnaga wrote:நன்றி! மஞ்சுபாஷினி!
அன்புடன் ரமேஷ்.

மற்ற இருவருக்கும் யார் நன்றி! கூறுவது என்ன?

ரிலாக்ஸ் பாடகன்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 11:34 am

நன்றி! ஜெய்லாகெஸெங்க்க் !
என் தவறைத் திருத்திக் கொள்ள உதவியதற்கு!
நன்றி! பாலா!
நன்றி! பாலா கார்த்திக் !
என் கவிதைகளைத் தொடர்ந்து படித்து எனக்கு ஆக்க பூர்வமான
விமர்சனகளைத் தரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
"நன்றி" விடுபடுதலுக்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன்
பாலா சார்!, பாலாகார்த்திக் சார்!
திரு.ஜெய்லாகெஸென்ன்க்!
இந்தப் பெயரை எப்படி உச்சரிப்பது?
அது சரி! இந்தக் கவிதை குறித்தான உங்களின் பார்வை என்ன?
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக