புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அலைக்கற்றை விற்பனையில் அமைச்சர் சிதம்பரமும் தொடர்பு - ஆதாரம் உள்ளதாக சுப்பிரமணிய சுவாமி  Poll_c10அலைக்கற்றை விற்பனையில் அமைச்சர் சிதம்பரமும் தொடர்பு - ஆதாரம் உள்ளதாக சுப்பிரமணிய சுவாமி  Poll_m10அலைக்கற்றை விற்பனையில் அமைச்சர் சிதம்பரமும் தொடர்பு - ஆதாரம் உள்ளதாக சுப்பிரமணிய சுவாமி  Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram

T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
Shivanya

1 Post - 1%
D. sivatharan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

189 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலைக்கற்றை விற்பனையில் அமைச்சர் சிதம்பரமும் தொடர்பு - ஆதாரம் உள்ளதாக சுப்பிரமணிய சுவாமி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 4:28 pm

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜாவை சிறைக்கு அனுப்பினேன், இப்போது, ராணியையும் சிறைக்கு அனுப்பி விட்டேன். இந்த வழக்கில் இன்னும் பல அரசியல் பிரபலங்கள் சிறைக்கு செல்வர். அலைக்கற்றை விற்பனையில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமும் சேர்ந்து விலை நிர்ணயம் செய்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமிபேசினார். வேலூர் அடுத்த திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடம், கிராம கோவில் பூஜாரிகள் பேரவை இணைந்து, கிராம பூஜாரிகளுக்கான, 34வது பயிற்சி முகாம் நடத்துகிறது. திருமலைக்கோடி நாராயணி வித்யாலயா பள்ளியில் நடைபெறும் பயிற்சி முகாமில், 100 பூஜாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இம் முகாமில் பங்கேற்ற, அவர், நிருபர்களிடம் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருப்பதாக அறியவருகிறது. நம் நாட்டில், யார் ஊழல் செய்தாலும், நான் சும்மா இருக்க மாட்டேன். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜாவை சிறைக்கு அனுப்பினேன். இப்போது, ராணியையும் சிறைக்கு அனுப்பி விட்டேன். இந்த வழக்கில் இன்னும் பல அரசியல் பிரபலங்கள் சிறைக்கு செல்வர். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மட்டும், "2 ஜி' அலைக்கற்றை விற்பனையில் ஈடுபடவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமும் சேர்ந்து விலை நிர்ணயம் செய்துள்ளார்; இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது எனவும் சுப்பிரமணியசாமி பேசினார்.

சமச்சீர் கல்வியில் ஜெயலலிதா தவறு செய்கிறார். எல்லா தவறுகளுக்கும், ஆகஸ்ட் 15ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளோம். ஜெயலலிதா தவறுகளை நிறுத்தி, ஊழல்கள் செய்யாமல் இருக்க வேண்டும். நான்கு மாதம் வரை இந்த ஆட்சியை கண்காணிப்பேன்.

சிதம்பரம் கோவிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலிருந்து, ஜெயலலிதா உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள, 42 ஆயிரம் கோவில்களை, இந்து அற நிலையத் துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால், போராட்டம் நடத்துவேன்; வழக்கு போடுவேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஊழல்களை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், நானே வழக்கு தொடருவேன் என சுப்பிரமணியசாமி கூறினார்

4tm

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 25, 2011 4:29 pm

காமெடி பண்ணுவதில் ஸ்வாமியை விட்டால் அனைவரையும் ஓவர்டேக் செய்துவிடுவார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed May 25, 2011 4:33 pm

தமிழ் நாட்டு தேர்தலிலே நின்று ஒரு மூன்று இலக்க எண்ணில் ஓட்டுப் பெறவழியில்லை. பேச்சுக்கு மட்டும் ஒன்றும் குறைவில்லை...

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed May 25, 2011 4:34 pm

போன அ.தி.மு.க ஆட்சியில் இவரை ஓட ஓட விர்ட்டியதும் இவர் மாறுவேசத்தில் திரிந்ததும் மரந்த்து விட்டார் என நினைக்கிறேன்

ராம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 4:40 pm

வடிவேலுக்கு அப்பறம் வரும் காமிடி ( அரசியல் ஜேக்கர் ) நடிகர் சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக