புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Poll_c10ராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Poll_m10ராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Poll_c10 
74 Posts - 47%
heezulia

65 Posts - 41%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

kargan86

1 Post - 1%
Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Poll_c10ராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Poll_m10ராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Poll_c10 
108 Posts - 51%

74 Posts - 35%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
ராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Poll_c10ராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Poll_m10ராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 5:32 pm

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியை படுகொலை செய்கின்றமைக்கு கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் ஊக்க சக்தியாக இருந்து உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய பிரமுகராக இருந்த குமரன் பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.

இவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு மிக நீண்ட பேட்டி ஒன்றை வழங்கி உள்ளார்.

இந்தியப் பிரதர் ராஜிவ் காந்தி புலிகளால் படுகொலை செய்யப்பட்டமை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறியபோது இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

” பிரபாகரன் பிராமணியத்துக்கு எதிரானவர். எனவே திராவிட முன்னேற்ற கழகத்தினர் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இவரை மிக்காரும், ஒப்பாரும் இல்லாத ஹீரோ என்று புகழ்ந்தனர். பண்டைய தமிழ் அரசர்களுக்கு ஒப்பிட்டனர். இந்நிலையிலேயே ராஜிவ் காந்தியைப் படுகொலை செய்து வரலாற்றுத் தவறை இழைத்தார் பிரபாகரன். பிராமணியத்துக்கு எதிரான கருத்துக்களை திராவிட முன்னேற்ற கழகத்தினர் பிரபாகரனுக்கு ஊட்டினர். ஆகவேதான் ராஜிவ் காந்தியை பிரபாகரன் வெறுத்தார். ராஜிவ் காந்தியைப் படுகொலை செய்கின்றமைக்கு நேரடியாக உத்தரவிட்டார். ”

தமிழீழ விடுதலைப் புலிகளால் இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமைக்காக இந்திய மக்களிடமும், ராஜிவ் காந்தி குடும்பத்திடமும் இப்பேட்டியில் கே.பி பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

ராஜிவ் காந்தியின் பிள்ளைகளுடைய உணர்வுகளை புரிய முடிகின்றது என்று இவர் தெரிவித்தார்.

அப்போது இவரின் குரல் தழுதழுத்தது.

கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

மகளின் நினைவு வந்து விட்டது என்றும் அதன் வெளிப்பாடுதான் இது என்றும் தெரிவித்தார்.

http://kovai24x7.com/?p=2874

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 24, 2011 5:36 pm

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ்
காந்தியை படுகொலை செய்கின்றமைக்கு கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான திராவிட
முன்னேற்ற கழகம் ஊக்க சக்தியாக இருந்து உள்ளது என்று தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய பிரமுகராக இருந்த குமரன் பத்மநாதன்
தெரிவித்து உள்ளார்.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue May 24, 2011 8:27 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அடப்பாவிகளா அதிர்ச்சி அதிர்ச்சி

ராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Pராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Oராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Sராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Iராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Tராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Iராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Vராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Eராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Emptyராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Kராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Aராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Rராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Tராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Hராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Iராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Cராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue May 24, 2011 8:37 pm

அந்த வீடியோ காணொளி இதோ

ராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Pராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Oராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Sராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Iராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Tராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Iராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Vராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Eராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Emptyராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Kராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Aராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Rராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Tராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Hராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Iராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி Cராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி K
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 24, 2011 9:14 pm

கருணாநிதி தேர்தலில் தோற்கும் வரை காத்திருந்திருக்கிறார் பாவம் புன்னகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 24, 2011 9:47 pm

அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 25, 2011 2:04 am

புன்னகை புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 25, 2011 4:19 am

இவர் சிங்கத்தின் குகைக்குள் அகப்பட்டிருக்கும் ஆட்டுக்குட்டி.(புலியாக இருந்தது ஒருகாலம்) உயிர்பிழைக்க பூனை மாதிரி கத்து என்று சொன்னாலும் கத்தியே தீரவேண்டும். எதுபொய் எது உண்மை என்பதெல்லாம் இப்போது அவருக்கு முக்கியமில்லை. கழுத்தின் மீது தலை இருக்கவேண்டும் . அதுதான் முக்கியம் இப்போது அவருக்கு1

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 7:11 am

கேபி யின சமீபத்திய பேச்சுக்கள் விடுதலை புலிகளுக்கு எதிராகக் கூட அமைந்துள்ளது. எனவே இவர்கள் பிரச்சனையை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள் என நினைக்கிறேன்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 8:21 am

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக