புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
3 Posts - 2%
jairam
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
2 Posts - 1%
Poomagi
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
1 Post - 1%
சிவா
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
17 Posts - 4%
prajai
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
7 Posts - 2%
jairam
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_m10உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 9:57 am

"நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., அணியின் படுதோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உளவுத்துறை உண்மை தகவல்களை மறைத்து, பொய்யான தகவல்களை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தெரிவித்தது தான் முக்கிய காரணம்' என்று தி.மு.க.,வினரே புலம்பி வருகின்றனர்.

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., ஆட்சியை பிடித்தபோது, மத்திய மண்டல ஐ.ஜி.,யாக ஜாபர்சேட் பணியாற்றி வந்தார். அவருடைய பணியைக் கண்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஜாபர்சேட்டுக்கு உளவுத்துறை ஐ.ஜி., பதவி வழங்கினார். இதையடுத்து சென்னை சென்று பொறுப்பேற்ற அவர் முதல்வரின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். கருணாநிதியிடம் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு உரியவராக மாறிவிட்ட ஜாபர்சேட், எப்போதும் முதல்வரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார். இதற்காக நாட்டு நடப்புகளில் உண்மைகளை மறைத்து, தவறான தகவல்களை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பி வந்தார். உளவுத்துறையினரை, குறிப்பாக, உளவுத்துறை தலைவர் ஜாபர்சேட்டை முழுமையாக அவர் நம்பியதால், நாட்டில் தி.மு.க.,வுக்கு சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது என்று கருணாநிதியும் நினைத்திருந்தார்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்கு பின்னும், முன்னும் உளவுத்துறை மூலம் எடுக்கப்பட்ட சர்வேயில், இலவசங்கள், நலத்திட்டங்கள் மூலம் ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்றும், தேர்தலில் கண்டிப்பாக தி.மு.க., அணிக்கே வெற்றி கிடைக்கும் என்றும், முதல்வராக இருந்த கருணாநிதியிடம் உளவுத்துறையினர் அறிக்கை அளித்தனர். அது தவறான தகவல் என்று தெரிந்தே உளவுத்துறை போலீஸார் கொடுத்துள்ளனர். இல்லையென்றால் உளவுத்துறை உயர்பொறுப்பில் இருந்த ஜாபர்சேட் போன்ற உயர் அதிகாரிகளின் பொல்லாப்புக்கு ஆளாக நேரிடும் என்று பயந்த கொண்டே தவறான தகவல்களை கொடுத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் கருணாநிதியும், "எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம்' என்று நம்பிக்கையுடன் இருந்தார். தன்னை சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்களிடம் கூட மீண்டும் ஆட்சியை பிடித்து விடுவோம் என்றும் கூறிவந்தார். ஆனால், ஓட்டு எண்ணிக்கை நடந்தபோது நிலைமை தலைகீழாக இருந்தது கண்டு, தி.மு.க., தலைமை கடும் அதிர்ச்சி அடைந்தது. அதன்பின்னரே உளவுத்துறை கொடுத்த தகவல் பொய்யானது என்று தி.மு.க., தலைமையே உணர்ந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., படுதோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் உண்மை நிலையை மறைத்து, தவறான தகவல்களை உளவுத்துறை தெரிவித்தது தான், என்று தி.மு.க.,வினரே தற்போது வெளிப்படையாக பேசிவருகின்றனர். முக்கிய தி.மு.க., பிரமுகர்கள் கூறியதாவது: தலைவர் கருணாநிதி, உளவுத்துறையை முழுமையாக நம்பினார். குறிப்பாக ஜாபர்சேட் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டார். அது தற்போது தவறாகி விட்டது. உளவுத்துறை சரியாக செயல்பட்டு, அவ்வப்போது தலைவருக்கு உண்மை நிலையை தெரிவித்திருந்தால், இப்படிப்பட்ட படுதோல்வியை சந்தித்து இருக்க வேண்டியதில்லை. உளவுத்துறையை நம்பி தி.மு.க., மோசம் போய்விட்டது, என்றனர்.

ஸ்ரீரங்கத்தில் ஜெ., தோல்வி கணிப்பு: "ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெ., தோற்றுவிடுவார்' என்று உளவுத்துறை ஐ.ஜி., ஜாபர்சேட் (லீவில் இருந்தபோதும்) முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார். அதை நம்பியே கருணாநிதி, தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் ஜெ., தோற்றுவிடுவார் என்று கூறிவந்தார். உளவுத்துறை இப்படி கூற காரணம் என்னவென்று விசாரித்தபோது, உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர்சேட்டும், அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயமும் மிகவும் நெருக்கம். ராமஜெயத்துக்கு முதல்வரிடம் நல்ல பெயர் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக, ஸ்ரீரங்கம் தொகுதியில் ராமஜெயத்தின் பணியால், ஜெ., தோற்பார் என்று கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார்.

விழியே பேசு

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 18, 2011 10:19 am

எம் ஜி ஆரின் மறைவுக்கு பிறகு ஆட்சி மாற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது ,,,ஆதலால் தோல்வி என்பதை மறந்து அவர்கள் மீண்டும் திருந்தினால் ஆட்சி மாற்றம் ஏற்படும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 12:08 pm

உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 18, 2011 12:10 pm

இப்படி எல்லாம் ஏமாந்ததை பற்றி பேசிக்கிட்டு இருக்காமல் அடுத்து நடப்பதையாவது இனியாவது நல்லபடியா நடக்கட்டும்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 12:27 pm

புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 18, 2011 1:43 pm

மஞ்சுபாஷிணி wrote:இப்படி எல்லாம் ஏமாந்ததை பற்றி பேசிக்கிட்டு இருக்காமல் அடுத்து நடப்பதையாவது இனியாவது நல்லபடியா நடக்கட்டும்....
நன்றி நன்றி நன்றி சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்  Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக