புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
54 Posts - 49%
heezulia
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
1 Post - 1%
Guna.D
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
1 Post - 1%
Shivanya
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
12 Posts - 2%
prajai
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
9 Posts - 2%
jairam
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_m10இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 12, 2011 11:41 am

தமிழ்நாட்டின் தேர்தல் தலை விதியை நிர்ணயிப்பதே இலவசங்கள்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி இலவசம், மாவு அரைக்கும் இயந்திரம், மிக்சி என்று தொடங்கி, மடிக்கணினி வரை தி.மு.க. தேர்தல் அறிக்கை முழங்க, உன்னை விட நான் விஞ்சுகிறேன் பார் என்ற ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் எதிர்க்கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஆடு, மாடு எல்லாம் கூட இலவசம் என்று அறிவித்துள்ளது.

FILE


ஒரு பக்கம் இதையெல்லாம் பார்த்து விவரம் தெரிந்த வாக்காளர்கள் சிரிக்க, மற்றொரு பக்கமோ என்னைப் பார்த்து நீ காப்பியடிக்கிறாய், உன்னால் என்னைப்போல் தர முடியாது என்று இன்னாள் முதல்வர் கூட்டத்திற்குக் கூட்டம் முழங்குகிறார். பெரிதாக அறிவித்தாலும், அதை மையப்படுத்தாமல், தி.மு.க.விற்கு எங்கு வலிக்குமோ அங்கே பார்த்து குத்துகிறார் முன்னாள் முதல்வர். 2ஜி ஊழல், குடும்ப ஆட்சி, அரசியல், சினிமாத்துறை ஆக்கிரமிப்பு ஆகியனதான் இத்தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகின்றன என்கிறார் ஜெயலலிதா.

ஆனால், தி.மு.க. கூட்டணியின் இரண்டாவது பெரிய பிரச்சார பீரங்கியான துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், செய்ததைச் சொல்லி கலைஞர் வாக்கு கேட்கிறார், செய்ய முடியாததைச் சொல்லி ஜெயலலிதா வாக்கு கேட்கிறார் என்று பேசி வருகிறார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது மட்டுமல்ல, சொல்லாமல் இன்னும் எத்தனையோ செய்ய கலைஞர் திட்டம் வைத்துள்ளார் என்று போகிற இடமெல்லாம் முழங்குகின்றனர் தி.மு.க. முன்னணித் தலைவர்கள்.

இலவசங்களை வழங்குவது உள்ளபடியே ஒரு ஆட்சியின் சாதனைதானா? என்கிற வினாவிற்கு விடை காண முற்பட்டபோது, இதற்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பதை விடைகாண புறப்பட்டபோது, இலவசங்களுக்கான செலவீனங்களுக்கு நிதி ஆதாரம் எது என்பதை அறிந்தபோது, ‘கொடுப்பவர்கள் மறைந்திருக்க, தருபவர் பெருமை கொள்கிறாரே’ என்றே சொல்லத் தோன்றுகிறது.

எடுத்துக்காட்டாக இந்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் சமர்ப்பித்த 2011-12ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், தமிழக அரசு நடைமுறைப்படுத்திவரும் இலவச மற்றும் நல்வாழ்வுத் திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் பார்ப்போம்.

1. ரூ.1க்கு வழங்கப்படும் அரிசித் திட்டத்திற்கு - ரூ.3,750 கோடி.

2. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் - ரூ.295 கோடி

3. கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம் - ரூ.750 கோடி

4. இலவச மருத்துவ ஊர்த்திச் சேவை - ரூ.75 கோடி

5. வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்க - ரூ.500 கோடி

6. கலைஞர் வீட்டு வசதித் திட்டம் - ரூ.262.50 கோடி

7. நிரந்தர வீடு கட்டித்தரும் திட்டம் - ரூ.1,800 கோடி

8. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் - ரூ.508 கோடி

9. ஊரக குடி நீர் திட்டங்களுக்கு - ரூ.1,183 கோடி

10. ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (மாநில அரசின் பங்கு) - ரூ.250 கோடி
பெரியார் சமத்துவ புரம் திட்டம் - ரூ.75 கோடி

11. வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் - ரூ.184 கோடி

12. திருமண நிதியுதவித் திட்டம் - ரூ.300 கோடி

13. கருவுற்றத் தாய்மார்கள் உதவித் தொகை வழங்கும் திட்டம் - ரூ.360 கோடி

14. சமையல் எரிவாயு அடுப்பு வழங்க - ரூ.140 கோடி

15. சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்க - ரூ.124 கோடி

16. குழந்தை வளர்ச்சித் திட்டம் - ரூ.891 கோடி

17. எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - ரூ.924 கோடி

18. முதியோர், ஆதரவற்றோர் உதவித் தொகைக்கு - ரூ.1,002 கோடி

19. பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலன் - ரூ.459 கோடி

20. தாழ்த்தப்பட்டோர் கல்வி உதவி நிதித் திட்டம்-ரூ.198 கோடி

21. ஆதி திராவிடர் நல வாழ்வுத் திட்டங்களுக்கு - ரூ.894 கோடி

22. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க - ரூ.78 கோடி

23. அமைப்பு சாரா தொழிலாளர் நலன் - ரூ.50 கோடி

24. வேலையற்றோர் உதவி நிதித் திட்டம் - ரூ.60 கோடி

25. ஈழத் தமிழர் மறுவாழ்விற்கு - ரூ.100 கோடி.

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் மக்கள் நலத் திட்டங்கள் என்று கூறப்பட்ட திட்டங்களே மேற்கூறப்பட்டுள்ளவையாகும். இவற்றிற்கான நிதி ஒதுக்கீடு அனைத்தையுன் கூட்டிப் பார்த்தால் அது ரூ.15,110.50 கோடி வருகிறது. இது மேற்கண்ட திட்டங்களுக்கு வரும் நிதியாண்டில், அதாவது 2011-12இல் செலவிட ஒதுக்கப்பட்ட நிதிகளாகும்.

இவ்வளவு பெரிய நிதிச் செலவை எங்கிருந்து பெற்று தமிழக அரசு ஈடுகட்டுகிறது? தமிழக அரசின் ஒட்டுமொத்த வரி வருவாய் இந்த நிதியாண்டில், அதாவது 2010-11 நிதியாண்டில் ரூ.63,091.74 கோடியாகும். இதில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைத்த வருவாய் உத்தேசமாக - ஆண்டு முடிவிற்கு இன்னமும் 5 நாட்கள் உள்ளதால் சரியான புள்ளி விவரம் வெளியாகவில்லை - ரூ.14,600 கோடி!

இலவசம், மக்கள் நல் வாழ்வு, மருத்துவம், கலர் டி.வி., சமையல் எரிவாயு இணைப்பு, இலவச அரிசி ஆகியன மட்டுமின்றி, தி.மு.க. அரசின் அனைத்து சமூக நலத் திட்டங்களுக்குமான நிதியை அது டாஸ்மாக் மது விற்பனை மூலம் பெற்றுவிடுகிறது என்பதே உண்மை.


FILE
2010-11 ஆம் ஆண்டில், மது உற்பத்தியின் மூலம் தமிழக அரசிற்கு கிடைத்த வருவாய் (Excise Duty) ரூ.6,733.90 கோடி. மது விற்பனையில் கிடைத்த விற்பனை வரி (Sales Tax) ரூ.5,757.63 கோடி. ஆக மொத்தம் அரசிற்கு மதுவின் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.12,491.53 கோடி.

2002 -2003 நிதியாண்டில் இருந்து (அதாவது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்து) 2010-11ஆம் நிதியாண்டு வரை மது விற்பனை மூலம் தமிழக அரசு பெற்றுள்ள மொத்த வருவாய் ரூ.56,639 கோடி! இதோடு நடப்பு நிதியாண்டில் வரும் வருவாயையும் சேர்த்தால் ரூ.71,000 கோடி ஆகும்!. மது விற்பனை மூலம் இந்த 9 ஆண்டுகளில் கிடைத்துவரும் இந்த வருவாயைக் கொண்டுதான் சத்துணவு முதல் கலர் டி.வி. வரை வழங்கப்படு்கிறது.

ஆ‌ண்டு வா‌ரியாக மது ‌வி‌ற்பனை வருவா‌ய் ‌விவர‌ம் :

2002 - 2003 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.2,828.09 கோடி -
2003 - 2004 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.3,639.00 கோடி - 28.67 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2004 - 2005 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.4,872.00 கோடி - 33.88 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2005 - 2006 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.6,086.95 கோடி - 24.94 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2006 - 2007 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.7,300.00 கோடி - 19.95 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2007 - 2008 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.8,822.00 கோடி - 20.85 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2008 - 2009 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.10,601.50 கோடி - 20.17 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2009 - 2010 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.12,491.00 கோடி - 17.82 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2010 - 2011 ‌நி‌தியாண‌்டி‌ல் ரூ.14,033.00 கோடி - உ‌த்தேசமாக

இப்போது அறிவிக்கப்பட்ட கூடுதல் இலவசங்களால் இந்த செலவீனம் கொஞ்சம் அதிகரிக்கும். அதற்கேற்றாற்போல் மது விற்பனையும் (ஆண்டுக்கு 20 விழுக்காடு) அதிகரிக்கும் அல்லவா? அந்த வரி வருவாய் இந்தச் செலவு உயர்வை சரிக‌ட்டிவிடும்.

2006 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான நிதியை எங்கிருந்து பெறுவீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவி கேள்வி எழுப்பிய போது, அயல்நாட்டு மதுபான உற்பத்தியின் மீது விதிக்கப்படும் தீர்வையின் மீது (Excise Duty) ரூ.1,800 கோடி வருவாயைக் கொண்டு ரூ.2 அரிசி திட்டத்திற்கு ஆகும் செலவை ஈடுகட்டுவேன் என்று கூறினார்.

இது, கடந்த தேர்தலின் போது புரசைவாக்கம் தொகுதியில் கருணாநிதி பேசியது. அப்போதும் மதுபான விற்பனைதான், இப்போதும் மதுபான விற்பனைதான். ஆக இலவசங்கள் அனைத்திற்குமான ஆதாரம், மதுபான உற்பத்தியில் இருந்து கிடைக்கும் தீர்வை வருவாயும், அதனால் விற்பனை கிடைக்கும் விற்பனை வரியும்தான்.

ஆக இலவசம் என்பது ஆட்சிகளின் சாதனையல்ல, அது மது அருந்துவோர் அளிக்கும் மறைமுக ‘கொடையால்’ வழங்கப்படுகிறது. எனவே, இதற்கான பெருமை ‘குடி’மக்களையே சாரும். ஆட்சியாளர்களையல்ல!

mail



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 12, 2011 11:50 am

mothathil tamilnadu kudimangangal niraintha sudukadu.



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 12, 2011 11:51 am

அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 12, 2011 11:55 am

ஆக மொத்தம் இந்த இரு கழகங்களும் சேர்ந்து தமிழகத்தை குடிகாரர்களின் இருப்பிடமா மாத்தி இருக்காங்க.
வெகு விரைவில் அதிக குடிகாரர்கள் உள்ள மாநிலம் என்ற சிறப்பு பெருமைய வாங்கினாலும் வாங்கிடுவோம்.



இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Uஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Dஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Aஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Yஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Aஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Sஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Uஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Dஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Hஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? A
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 12, 2011 1:28 pm

குடிமகன்கள் ,குடிமக்களுக்கு மயக்கத்துடன் செய்யும் நிதி உதவி ,படிக்கையிலே ம.... ய--- க்*** க___ ம் வருதே.!
( நல்ல புள்ளி விவரத் தகவல் தந்த ரபிக்கிற்கு நன்றி.)
ரமணீயன்.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Apr 12, 2011 1:59 pm

யோசிக்க வைத்த கட்டுரை.!!!!



இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Pஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Oஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Sஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Iஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Tஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Iஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Vஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Eஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Emptyஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Kஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Aஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Rஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Tஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Hஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Iஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? Cஇலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? K
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Apr 12, 2011 4:00 pm

இதை படித்தும் திருந்தாதோர் பலர்....

அறியா தகவலை பகிர்தமைக்கு நன்றி ரபிக் அண்ணா....






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 12, 2011 4:46 pm

இந்த நிலையும் மாறும்..

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 12, 2011 5:05 pm

தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் உள்ள அனைத்து குடி மக்களும் குடி மக்களும் தெரிந்துகொள்ளவேண்டிய விடயம். நன்றி!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 12, 2011 5:07 pm

சரி..

ஒரு பேச்சுக்கு என்று எடுத்துக்கொள்ளுவோம்..

தமிழக அரசு டாஸ்மாக்கை இழுத்து மூடிவிட்டு இலவசங்களையும் அறவே ஒழித்துவிட்டு நல்லாட்சி புரிய சத்தியம் செய்துகொள்வதாக வைத்துக் கொள்ளுவோம்... பைத்தியம்

அப்போதும் இத்தனை கோடிக்கு குடிக்கும் குடிமகன்கள் திருந்துவார்கள் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் உண்டா..?

அந்த நிலையில் குடிமக்கள் வெளிநாட்டு மதுவகைகளையும் இந்திய தயாரிப்பான வெளிநாட்டு மதுவகைகளையும் கிடைத்த விலையைக் கொடுத்து குடிக்கத்தான் செய்வார்கள்... இல்லையா...?

வசதியற்ற ஏழை குடிமக்கள் அக்கம்பக்கத்து மாநிலங்களில் இருந்து ‘இறக்குமதி’ ஆகும் கள்ளச்சாராயம் குடிப்பார்கள்..

அல்லது சொந்த ’குடி’சைத்தொழிலாக சாராயம் காய்ச்சத் தொடங்கி போலீஸ்மாமாக்களுக்கு மாமாமூல்களை வழங்கி குடித்து ஆனந்தத்தாண்டவம் ஆடுவார்கள்..

ஒரு குறிப்பிட்ட ஒன்று அலல்து இரண்டு சதவீத முதல்குடியர்கள் மற்றும் பொழுது போக்குக் குடியர்கள் வேண்டுமானால் ’குடியா விரதம்’ இருக்க முயலலாம்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ( ஒரு மாநிலம் நீஙக்லாக ) குடிமகன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அது போகட்டும்...

கலை என்ன பெருசா அட்வைஸ் பண்ண வந்துட்டான்னு கேக்கறவங்களுக்கு என்னதான் தீர்வு செய்யலாம்னு யோசிச்சு சொல்றேன்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக