புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்ததற்கான காரணம் என்ன? -நல்லிணக்க ஆணைக்குழு Poll_c10புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்ததற்கான காரணம் என்ன? -நல்லிணக்க ஆணைக்குழு Poll_m10புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்ததற்கான காரணம் என்ன? -நல்லிணக்க ஆணைக்குழு Poll_c10 
17 Posts - 89%
Manimegala

1 Post - 5%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்ததற்கான காரணம் என்ன? -நல்லிணக்க ஆணைக்குழு Poll_c10புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்ததற்கான காரணம் என்ன? -நல்லிணக்க ஆணைக்குழு Poll_m10புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்ததற்கான காரணம் என்ன? -நல்லிணக்க ஆணைக்குழு Poll_c10 
130 Posts - 49%

100 Posts - 37%
mohamed nizamudeen
புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்ததற்கான காரணம் என்ன? -நல்லிணக்க ஆணைக்குழு Poll_c10புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்ததற்கான காரணம் என்ன? -நல்லிணக்க ஆணைக்குழு Poll_m10புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்ததற்கான காரணம் என்ன? -நல்லிணக்க ஆணைக்குழு Poll_c10 
11 Posts - 4%
prajai

10 Posts - 4%
Jenila

4 Posts - 1%
Baarushree

3 Posts - 1%
Rutu

jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்ததற்கான காரணம் என்ன? -நல்லிணக்க ஆணைக்குழு

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Dec 28, 2010 4:30 pm

விடுதலைப்புலிகளுடன் கடந்த 2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ரணில் அரசு யுத்த நிறுத்தம் மேற்கொண்டதற்கானகாரணங்களை விளக்கவேண்டுமென்று மஹிந்த அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு கேட்டுள்ளது. இதுகுறித்துரணில் விக்கிரமசிங்கவைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஆணைக்குழுத் தலைவர் எஸ்.வி அத்துகொட, விசாரணைக்கு வசதியான நேரத்தை ஒதுக்கீடு செய்யுமாறும் ரணிலைக் கேட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இது
தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்துக்குமட்டுமே பதிலளிக்க வேண்டிய கடமைப்பாட்டை தான் கொண்டிருப்பதாகவும் ஆனால் ஆணைக்குழு முன்பாக தான்ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டுமாயின் அது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் அல்லது உறுப்பினர்களே தனக்குஅழைப்பு விடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எனவே
இதுகுறித்த விசாரணைக்கு வருமாறு நல்லிணக்க ஆணைக்குழுவானது எழுத்துமூலமான உத்தியோக பூர்வ அழைப்பை அடுத்த வாரமளவில் விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே நோர்வே அனுசரணையுடன் மேற்படியுத்த நிறுத்தத்தைக் கொண்டுவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு என்னென்ன பின்னணிகள் இருந்தனஎன்பதை விசாரணையின்போது ரணில் விளக்க வேண்டி வரும்.

2002
பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் நடைமுறையில் உள்ள போர் நிறுத்த உடன்படிக்கை முறிவடைவதற்கு காரணமாகஇருந்த சூழ்நிலைகளையும் அதனைத் தொடர்ந்து 2009 மே19 ஆம் திகதி வரையில் இடம் பெற் சம்பவங்களையும்ஆராய்வதற்காகவே மஹிந்தவால் இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக