புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_m10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_m10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10 
1 Post - 14%
Manimegala
ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_m10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_m10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_m10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_m10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_m10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_m10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_m10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_m10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_m10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_m10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_m10ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…'


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 20, 2010 1:23 pm

பிளாஸ்டிக் எனும் பெரும்பூதம் ஆண்மையையும் பாதிக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பிளாஸ்டிக்கில் பிதாலேட் என்னும் ரசாயனம் உள்ளது. இதுதான் ஆண்மைக்கு எமனாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பிதாலேட் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது என்பதுதான் ஆபத்துக்கு காரணமாக இருக்கிறது.

இதனால் சுவரில் உள்ள பெயிண்ட் மற்றும் பொருட்களில் இருந்து சாதாரண சூரிய வெப்பத்தில்கூட பெதாலேட் மூலக்கூறுகள் உடைந்து ஆவியாகி காற்றில் கலக்கும். அதுமட்டுமல்ல சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது போன்ற சாதாரண நேரங்களில் கூட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் தண்ணீருடன் வினை பட்டு பிதாலேட் உணவுடன் கலந்து உடலுக்குள் செல்லுமாம். பிளாஸ்டிக் குழாய் வழியாக வரும் நீரை உபயோகப்படுத்தி சமைப்பதும் ஆபத்துக்கு உரியதாக கூறுகிறார்கள். இப்படி பல்வேறு வழிகளில் மனிதர்களின் உடலுக்குள் புகுந்துவிடும் பிதாலேட், பிறகுதான் தன் அசுரத்தன்மையைக் காட்டத் தொடங்குகிறது.

பிதாலேட் மூலக்கூறுகள் சிறுநீரகத்தை எளிதில் பாதிக்கிறது. அதேபோல டெஸ்டிரோஜென் எனப்படும் ஆண் ஹார்மோன்களை அழிக்கும் தன்மை உடையது. எனவே காலப்போக்கில் ஆண்மையை இழக்க வைக்கும் ஆபத்தும் இருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக கருவில் இருக்கும் ஆண் குழந்தைகளைத் தான் இந்த ரசாயனம் எளிதாக பாதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. வருடத்திற்கு 60 லட்சம் டன் பிதாலேட் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பல நிறுவனத்தினர் பிதாலேட் அளவை வெளியிடாததால் இந்த மதிப்பு உண்மை மதிப்பைவிடக் குறைவானது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பிளாஸ்டிக் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2005-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தான் முதன் முதலாக பிளாஸ்டிக்கில் உள்ள பிதாலெட் ரசாயனம் ஆபத்துக்குரியது என்று தெரிய வந்தது. கர்ப்பமாக இருந்த எலிகளை ஆராய்ச்சி செய்தனர். அப்போது பிதாலெட் ரசாயனம் கருவில் உள்ள ஆண் எலிக் குட்டிகளில் டெஸ்டிரோஜென் ஹார்மோன் சுரப்பை தடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்குறி வளர்ச்சி பாதிப்பு, விதைகளின் செயல்பாடு பாதிப்பு ஏற்படுவதும், அது அடுத்த சந்ததிகளுக்கு தொடரும் வகையில் நிலைபெறுவதும் தெரிய வந்தது.

நியார்க்கில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் பிறந்த ஆண் குழந்தைகளிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. 134 குழந்தைகளை ஆய்வு செய்தபோது தாயின் வழியாக ஆண் குழந்தைக்கு பிதாலெட் பாதிப்பு தொற்றுவதாக தெரிய வந்தது. அது ஆணுக்குரிய பாலின ஹார்மோன் சுரப்பதையும், மறு உற்பத்தி ஆவதையும் தடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதே ஆய்வை அதிகம் பேரிடம் விரிவாக நடத்த அந்த ஆய்வுக்குழு முடிவு செய்திருக்கிறது. எந்திரங்கள் மூலம் உணவை பதப்படுத்தும் போதும், பிளாஸ்டிக் பாத்திரம், பாலிதின் பை ஆகியவற்றைப் பயன்படுத்துவதாலும் `பிதாலெட்’ உணவுடன் கலக்கிறது. பிளாஸ்டிக் கேன்களில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதன் மூலமும் இந்த ரசாயனம் மனிதனுக்குள் நேரடியாக செல்கிறது. உஷாராக இருங்கள்


விடுப்பு குழுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 20, 2010 1:31 pm

நல்ல வேளை நான் அப்பாவாகி விட்டேன் ...

ஜாலி
இருந்தாலும் பிளாஸ்டிக் பயன்படுதுவதில்லை எங்கள் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் தடை செய்ய பட்டு உள்ளது...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 20, 2010 6:19 pm

தகவலுக்கு நன்றி ரபிக் புன்னகை

பிளாஸ்டிக் கேன்களில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதன் மூலம "கான்செர்" கூட வரும் என்கிறார்களே? உண்மையா? யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொலுங்களேன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 20, 2010 6:23 pm

krishnaamma wrote:தகவலுக்கு நன்றி ரபிக் புன்னகை

பிளாஸ்டிக் கேன்களில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதன் மூலம "கான்செர்" கூட வரும் என்கிறார்களே? உண்மையா? யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொலுங்களேன்


அய்யோ இது என்ன புது குண்டு ... அதிர்ச்சி அழுகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2010 11:39 am

மதன்கார்த்திக் wrote:
krishnaamma wrote:தகவலுக்கு நன்றி ரபிக் புன்னகை

பிளாஸ்டிக் கேன்களில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதன் மூலம "கான்செர்" கூட வரும் என்கிறார்களே? உண்மையா? யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொலுங்களேன்


அய்யோ இது என்ன புது குண்டு ... அதிர்ச்சி அழுகை

ஆமாம் மதன், இப்ப எங்க அப்பா விற்கு வாயில் Cancer ,சோகம் அவரை பாக்கு போடுவிங்களா , வெத்திலை போடுவிங்களா என்று கேட்ட டாக்டர் , கேன் வாட்டர் குடிப்பின்களா என்றும் கேட்டுள்ளார்.எங்க அப்பாக்கு எந்த கேட்ட பழக்கமும் இல்ல, பாவம் பாக்கு கூட போடமாட்டார். ஆனால் வாயில் கான்செர் என்ன சொல்வது ? சோகம் அழுகை

அது தான் வேறு யாருக்காவது details தெரியுமா என் கேட்கிறேன்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக