புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:29 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 1:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 1:32 pm

» books needed
by Manimegala Yesterday at 11:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_m10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10 
17 Posts - 89%
Manimegala
குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_m10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10 
1 Post - 5%
ஜாஹீதாபானு
குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_m10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_m10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_m10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10 
100 Posts - 37%
mohamed nizamudeen
குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_m10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10 
11 Posts - 4%
prajai
குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_m10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10 
10 Posts - 4%
Jenila
குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_m10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10 
4 Posts - 1%
Baarushree
குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_m10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10 
3 Posts - 1%
Rutu
குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_m10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10 
3 Posts - 1%
jairam
குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_m10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_m10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_m10குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி


   
   

Page 1 of 2 1, 2  Next

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Nov 17, 2010 12:17 pm

புதுடில்லி:"2ஜி ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஒதுக்கீட்டில், ராஜா எவ்வித குற்றமும் செய்யவில்லை' என, கனிமொழி எம்.பி., கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தால், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளான மத்திய அமைச்சர் ராஜா, நீண்ட இழுபறிக்கு பின், தன் பதவியை நேற்று முன்தினம் இரவு ராஜினாமா செய்தார். இந்நிலையில், நேற்று டில்லியில் நிருபர்களுக்கு தி.மு.க.,வை சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி., கனிமொழி பேட்டியளித்தார்.



அப்போது அவர் கூறியதாவது: தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த ராஜா, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் குற்றம் புரிந்திருப்பாருன்னு நான் நினைக்கலை. பார்லிமென்ட் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்க வேண்டும் என, தி.மு.க., விரும்பியதன் அடிப்படையில் ராஜா ராஜினாமா செய்துள்ளார். ராஜாவுக்கு பிறகு யார் அமைச்சர் என்பது குறித்து கட்சித் தலைவர்கள் முடிவு செய்வர். தொலைத்தொடர்பு அமைச்சராக தி.மு.க.,வை சேர்ந்தவராக தான் இருப்பாரா என்பது பற்றியும் கட்சித் தலைவர்கள் தான் முடிவு செய்வர்.இவ்வாறு கனிமொழி கூறினார்.



அவரிடம் நிருபர்கள் "அடுத்த தொலைத்தொடர்பு அமைச்சர் நீங்களாக இருக்கக் கூடுமா' என கேட்டனர். அதற்கு கனிமொழி, "இது பற்றி எனக்கு தெரியாது' என்றார்.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 12:24 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 17, 2010 12:29 pm

கலைஞர் குடும்பத்துக்கு இன்னும் ஒரு படி முன்னேற்றமா? அடுத்து மத்திய அமைச்ச்ர் கனிமொழி.. பயம் குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி 502589



குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Aகுற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Aகுற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Tகுற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Hகுற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Iகுற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Rகுற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Aகுற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Empty
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Nov 17, 2010 1:37 pm

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு அதற்கென்று காக்கா தங்க நிறம் என்றால் நாங்க ஏதுக்க முடியுமா



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 2:32 pm

sshanthi wrote:காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு அதற்கென்று காக்கா தங்க நிறம் என்றால் நாங்க ஏதுக்க முடியுமா

வோட்டுக்கு ஆயிரம் தந்தால் எத்துபாங்க நம்ம மக்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 17, 2010 4:22 pm

குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி

இந்த தலைப்புல ஏதோ தவறு இருக்குன்னு நினைக்கிறேன் , சிரி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 4:26 pm

ராஜா wrote:குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி

இந்த தலைப்புல ஏதோ தவறு இருக்குன்னு நினைக்கிறேன் , சிரி

கனிமொழிராசா சரியாத்தான் இருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 17, 2010 4:27 pm

maniajith007 wrote:
ராஜா wrote:குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி இந்த தலைப்புல ஏதோ தவறு இருக்குன்னு நினைக்கிறேன் , சிரி
கனிமொழிராசா சரியாத்தான் இருக்கு
தம்பி சொன்னா சரியா தான் இருக்கும் ,

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 4:28 pm

ராஜா wrote:
maniajith007 wrote:
ராஜா wrote:குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி இந்த தலைப்புல ஏதோ தவறு இருக்குன்னு நினைக்கிறேன் , சிரி
கனிமொழிராசா சரியாத்தான் இருக்கு
தம்பி சொன்னா சரியா தான் இருக்கும் ,

இப்பிடியே உசுபேத்தி உசுப்பேத்தி அவனுகல்ட்ட என்னை போட்டு கொடுத்துடுங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 4:28 pm

ராஜா wrote:குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி

இந்த தலைப்புல ஏதோ தவறு இருக்குன்னு நினைக்கிறேன் , சிரி

உண்மை என்றும் மறையாது தல!



குற்றம் செய்யவில்லை : கனிமொழி ராஜா பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக