புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..!
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய நாடெங்கும் அதன் அலுவலகங்களுக்குத் தேவைப்படும் 11 ஆயிரம் கிளார்க் பணியிடங்களை அறிவித்துள்ளது. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் இந்தப் பணியிடங்கள் வேலை தேடும் நமது இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பாக அமைகிறது.
மாநில வாரியாக இந்தப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 900 காலியிடங்கள் உள்ளன. பெங்களூரு வட்டாரத்தில் 800, ஐதராபாத்தில் 900, லக்னோ 900, மும்பை 1095, திருவனந்தபுரம் 400 ஆகிய வட்டாரங்களில் அதிக பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தகுதிகள்
குறைந்த பட்ச தகுதி பிளஸ் 2. இத் தகுதியை மட்டும் பெற்றிருப்பவர் குறைந்தது 60 சதவீதத்துடன் இதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அக்டோபர் 1, 2009 அன்று இதைப் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு தகுதியைப் பெற்றிருப்பவர் குறைந்தது 40 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கியம். +2வுக்குப் பின் டிப்ளமோ தகுதி ஒன்றைப் பெற்றிருப்பவரும் விண்ணப்பிக்கலாம். எனினும் அது முழு நேரப் படிப்பாகவும் குறைந்தது 2 ஆண்டுப் படிப்பாகவும் இருப்பது முக்கியம். அஞ்சல் வழியில் டிப்ளமோ முடித்திருப்பவர் விண்ணப்பிக்க முடியாது. ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த மாநில பணியிடத்துக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அந்த மாநில மொழியை அறிந்திருப்பது விரும்பத்தக்கது.
1.10.2009 அன்று 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 30.09.1981லிருந்து 1.10.1991க்குள் (இரு நாட்கள் உட்பட) பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு வழக்கமாக மத்திய அரசுப் பணிகளில் தரப்படும் வயது சலுகைகள் தரப்படும். பணிக்காகத் தேர்வு செய்யப்படுவோருக்கு 6 மாத பயிற்சிக் காலத்திற்குப் பின் பணி நிரந்தரம் ஆக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். எழுத்துத் தேர்வானது அப்ஜக்டிவ் வகைத் தேர்வாகும். ஆங்கிலம், ரீசனிங், கணிதம் மற்றும் மார்க்கெட்டிங் ஆப்டிடியூட்/கம்ப்யூட்டர் ஆப்டிடியூட் ஆகியவற்றில் கேள்விகள் இதில் இடம் பெறும். இதில் 2வது பகுதியாக விரிவாக ஆங்கிலத்தில் எழுதும் பகுதியும் இடம் பெறும்.
தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண் முறையில் மதிப்பெண்கள் கழிக்கப்படும். தனித்தனியாக அப்ஜக்டிவ் வகைப் பகுதியில் பாஸ் செய்வது அவசியமாகும். பின் அவற்றில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்படும்.
தேர்வு மையங்கள்
சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு நடத்தப்படும். தேர்வானது நவம்பர் 8 மற்றும் நவம்பர் 15 ஆகிய 2 நாட்களில் 2 நாட்களாக நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
முழு தகவல்களையும் ஸ்டேட் பாங்கின் இணைய தளமான www.statebankofindia.com பார்த்துக் கொள்ளலாம். ஆன்லைனில் தான் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இப்படி விண்ணப்பிக்கும் முன் கோர் பாங்கிங் உள்ள ஸ்டேட் பாங்க் கிளை ஒன்றிற்குச் சென்று விண்ணப்பக் கட்டணமான ரூ.250ஐ பணமாகச் செலுத்தி கேஷ் வவுச்சரில் அதற்கான தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த வவுச்சரில் எந்த கிளை, செலுத்திய தேதி, கட்டணத் தொகை மற்றும் பாங்க் அதிகாரிகளின் கையெழுத்து ஆகியவை பாங்கால் நிரப்பப்படும். இந்த வவுச்சரை தேர்வுக்குச் செல்லும் போது பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும். பின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். www.statebankofindia.com
www.sbi.co.in தளங்களில் ஒன்றிற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இப்படி விண்ணப்பிக்கும் முன் தற்போது பயன்பாட்டிலுள்ள இமெயில் முகவரி ஒன்றைப் பெற்றிருப்பது மிக அவசியம். கட்டணத்தை செப்டம்பர் 12க்குள் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதன் நகல் ஒன்றை பிரிண்ட் செய்து வைத்துக் கொள்ளவும்.
Similar topics
» ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை
» ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம்
» ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 1717 பி.ஓ., பணிவாய்ப்பு அறிவிப்பு
» வங்கிகள் ஸ்ட்ரைக்! – ஸ்டேட் பாங்க் மட்டும் செயல்படும்!
» ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 6113 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|