புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
52 Posts - 61%
heezulia
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
244 Posts - 43%
heezulia
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
13 Posts - 2%
prajai
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_m10ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 12, 2009 2:08 am

ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் - அமெரிக்க நிபுணர்கள்

வாஷிங்டன்: பன்றிக் காய்ச்சல் அடுத்த சுற்று தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. இம்முறை உலக நாடுகளைச் சேர்ந்த பல லட்சம் பேரை அது பாதிக்கும் என்று அமெரிக்க சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக நாடுகளை பன்றிக் காய்ச்சலை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது பன்றிக் காய்ச்சல் படு வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் வரும் நாட்களில் பன்றிக் காய்ச்சல் உலக நாடுகளில் பல லட்சம் பேரை பாதிக்கும், கடும் விளைவுகளை அது ஏற்படுத்தும் என அமெரிக்க சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து வென்டர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் வில்லியம் ஷாப்னர் கூறுகையில், பன்றிக் காய்ச்சல் வைரஸ் இன்னும் அழியவில்லை. அது உலக நாடுகளை வரும் நாட்களில் மிக மோசமாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

2வது சுற்று பாதிப்புக்கு அது தயாராகி வருகிறது. இதை எதிர்கொள்ள உலக நாடுகள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். பல லட்சம் பேரை அது பாதிக்கும் அபாயம் உள்ளது. மிகப் பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது என்றார்.

இதற்கிடையே, வட அமெரிக்க தலைவர்கள் மெக்சிகோவில் கூடி பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுப்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். வட அமெரிக்க கண்டத்தில் 2வது சுற்று பன்றிக் காய்ச்சல் பரவல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 12, 2009 2:12 am

1200 பள்ளிகளை மூட மகாராஷ்டிர அரசு உத்தரவு

மும்பை : 1200 அரசுப் பள்ளிகளை 8 நாட்களுக்கு மூட மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 12, 2009 2:13 am

மதுரை, கோவை, நெல்லையில் பன்றி காய்ச்சல் பரிசோதனை மையங்கள் : முதல்வர் த‌லைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

சென்‌ன : மதுரை, கோவை மற்றும் ‌நெல்லையில் பன்றி காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார். பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று சென்னையை ‌சேர்ந்த சஞ்சய் என்ற சிறுவன் பலியானதை தொடர்ந்து, இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 12, 2009 2:13 am

ஐதராபாத் வந்த ம‌லேஷிய பேட்மிட்டன் குழு பயிற்சியாளருக்கு பன்றி காய்ச்சலா ? ஆஸ்பத்திரியில் அனுமதி

ஐதராபாத் : இந்தியா முழுவதும் இப்போது பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. ஐதராபாத்தில் நடக்க இருக்கும் உலக பேட்மிட்டன் சேம்பியன்ஷிப் போட்டியாளர்களும் அதில் தப்பவில்லை. மலேஷியாவில் இருந்து வந்த பேட்மிட்டன் குழுவினரின் பயிற்சியாளர் மிஷ்பன் சிடக்கிற்கு பன்றி காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது தெரிய வரவே அவர் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் முடிவு வர இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று தெரிகிறது. அதன்பின்னரே அவருக்கு பன்றி காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்பது தெரிய வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 12, 2009 2:14 am

சேலத்தில் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி ?

சேலம் : சேலத்தில் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் பொம்முடியை சேர்ந்தவர் அர்ஜூனன். 34 வயதான இவர் ஒரு லாரி டிரைவர். சமீபத்தில் மகாராஷ்டிரா சென்று திரும்பிய அவருக்கு நான்கு நாட்களாக ‌தொடர்ந்து காய்ச்சல் இருந்திருக்கிறது. அதற்காக அவர் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவருக்கு பன்றி காய்ச்சல் இருக்கலாம் என்று சந்தேகித்த அங்குள்ள டாக்டர்கள், அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்குள்ள டாக்டர்களும் அவருக்கு பன்றி காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பதாக சந்தேகித்து அதனடிப்படையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 12, 2009 2:15 am

பன்றிக்காய்ச்சல்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

திருவனந்தபுரம் : திருவனந்தபுரத்தில் 35வயது நபர் ஒருவர் பன்றிக்காய்ச்சல் நோயால் மரணமடைந்தார். இதன் காரணமாக இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக