புதிய பதிவுகள்
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10 
34 Posts - 63%
heezulia
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10 
10 Posts - 19%
Dr.S.Soundarapandian
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10 
8 Posts - 15%
mohamed nizamudeen
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10 
1 Post - 2%
Guna.D
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10 
196 Posts - 73%
heezulia
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue 11 Aug 2009 - 20:25

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..!




ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய நாடெங்கும் அதன் அலுவலகங்களுக்குத் தேவைப்படும் 11 ஆயிரம் கிளார்க் பணியிடங்களை அறிவித்துள்ளது. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் இந்தப் பணியிடங்கள் வேலை தேடும் நமது இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பாக அமைகிறது.


மாநில வாரியாக இந்தப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 900 காலியிடங்கள் உள்ளன. பெங்களூரு வட்டாரத்தில் 800, ஐதராபாத்தில் 900, லக்னோ 900, மும்பை 1095, திருவனந்தபுரம் 400 ஆகிய வட்டாரங்களில் அதிக பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


தகுதிகள்
குறைந்த பட்ச தகுதி பிளஸ் 2. இத் தகுதியை மட்டும் பெற்றிருப்பவர் குறைந்தது 60 சதவீதத்துடன் இதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அக்டோபர் 1, 2009 அன்று இதைப் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு தகுதியைப் பெற்றிருப்பவர் குறைந்தது 40 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கியம். +2வுக்குப் பின் டிப்ளமோ தகுதி ஒன்றைப் பெற்றிருப்பவரும் விண்ணப்பிக்கலாம். எனினும் அது முழு நேரப் படிப்பாகவும் குறைந்தது 2 ஆண்டுப் படிப்பாகவும் இருப்பது முக்கியம். அஞ்சல் வழியில் டிப்ளமோ முடித்திருப்பவர் விண்ணப்பிக்க முடியாது. ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த மாநில பணியிடத்துக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அந்த மாநில மொழியை அறிந்திருப்பது விரும்பத்தக்கது.


1.10.2009 அன்று 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 30.09.1981லிருந்து 1.10.1991க்குள் (இரு நாட்கள் உட்பட) பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு வழக்கமாக மத்திய அரசுப் பணிகளில் தரப்படும் வயது சலுகைகள் தரப்படும். பணிக்காகத் தேர்வு செய்யப்படுவோருக்கு 6 மாத பயிற்சிக் காலத்திற்குப் பின் பணி நிரந்தரம் ஆக்கப்படும்.



தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். எழுத்துத் தேர்வானது அப்ஜக்டிவ் வகைத் தேர்வாகும். ஆங்கிலம், ரீசனிங், கணிதம் மற்றும் மார்க்கெட்டிங் ஆப்டிடியூட்/கம்ப்யூட்டர் ஆப்டிடியூட் ஆகியவற்றில் கேள்விகள் இதில் இடம் பெறும். இதில் 2வது பகுதியாக விரிவாக ஆங்கிலத்தில் எழுதும் பகுதியும் இடம் பெறும்.
தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண் முறையில் மதிப்பெண்கள் கழிக்கப்படும். தனித்தனியாக அப்ஜக்டிவ் வகைப் பகுதியில் பாஸ் செய்வது அவசியமாகும். பின் அவற்றில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்படும்.

தேர்வு மையங்கள்

சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு நடத்தப்படும். தேர்வானது நவம்பர் 8 மற்றும் நவம்பர் 15 ஆகிய 2 நாட்களில் 2 நாட்களாக நடத்தப்படும்.



விண்ணப்பிக்கும் முறை

முழு தகவல்களையும் ஸ்டேட் பாங்கின் இணைய தளமான
www.statebankofindia.com பார்த்துக் கொள்ளலாம். ஆன்லைனில் தான் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இப்படி விண்ணப்பிக்கும் முன் கோர் பாங்கிங் உள்ள ஸ்டேட் பாங்க் கிளை ஒன்றிற்குச் சென்று விண்ணப்பக் கட்டணமான ரூ.250ஐ பணமாகச் செலுத்தி கேஷ் வவுச்சரில் அதற்கான தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த வவுச்சரில் எந்த கிளை, செலுத்திய தேதி, கட்டணத் தொகை மற்றும் பாங்க் அதிகாரிகளின் கையெழுத்து ஆகியவை பாங்கால் நிரப்பப்படும். இந்த வவுச்சரை தேர்வுக்குச் செல்லும் போது பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும். பின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். www.statebankofindia.com

www.sbi.co.in தளங்களில் ஒன்றிற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இப்படி விண்ணப்பிக்கும் முன் தற்போது பயன்பாட்டிலுள்ள இமெயில் முகவரி ஒன்றைப் பெற்றிருப்பது மிக அவசியம். கட்டணத்தை செப்டம்பர் 12க்குள் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதன் நகல் ஒன்றை பிரிண்ட் செய்து வைத்துக் கொள்ளவும்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக