புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_m10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_m10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_m10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_m10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10 
11 Posts - 4%
prajai
இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_m10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10 
9 Posts - 4%
Jenila
இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_m10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_m10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_m10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_m10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_m10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10 
2 Posts - 1%
jairam
இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_m10இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 11, 2010 6:02 pm

இந்தியா பாகிஸ்தான் வீரர்களிடையே சற்று முன் நடந்த குத்துச் சண்டை அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுரன்ஜாய் அமோக பெற்றி பெற்றார்.

இது ஒரு விளையாட்டு என்ற எண்ணம் சிறிதும் இன்றி பாகிஸ்தான் வீரர் மிகவும் முரட்டுத்தனமான குத்துக்களை ஆரம்பித்து இந்திய வீரரிடம் நன்றாக குத்துகளை வாங்கிக் கொண்டார். இந்திய வீரரின் ஒவ்வொரு குத்தும் அவரது வெற்றியை நோக்கி இருந்தது. பாகிஸ்தான் வீரரின் குத்துக்கள் வெற்றுக் குத்துகளாக வீணானது.

இறுதியில் 9-3 என சுரன்ஜாய் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தேர்வானார்!



இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 6:05 pm

வாழ்க சுரன்சூரன்ஜாய் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 11, 2010 6:08 pm

இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! IMG_0244 இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! IMG_0247 இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! IMG_0259 இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! IMG_0255 இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! IMG_0252 இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! IMG_0253 இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! IMG_0254



இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 11, 2010 6:09 pm

சந்தோசமான செய்தி ஜாலி ஜாலி ஜாலி




இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 11, 2010 6:19 pm

அடுத்து நடந்த 64Kg அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் மனோஜ்குமார் 3-1 என பகாமாஸ் வீரரை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்!



இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 11, 2010 6:23 pm

ஜாலி ஜாலி ஜாலி




இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 11, 2010 6:35 pm

இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! IMG_0283


இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! IMG_0272 இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! IMG_0280 இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! IMG_0281




அடுத்து 75Kg பிரிவில் இந்திய குத்துச்சண்டை சூப்பர் ஸ்டார் விஜேந்தர் சிங் முதல் சுற்றில் 1-0 என சற்று தடுமாறிய நிலையிலேயே விளையாடிக் கொண்டிருக்கிறார்!



இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 6:37 pm

மனோஜ்குமாருக்கு எனது வாழ்த்துக்கள், மற்றும் விஜேந்தர் சிங் வெற்றிபெற வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 11, 2010 6:38 pm

மனோஜுக்கு வாழ்த்துக்கள்.... நன்றி தல ஜாலி




இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 11, 2010 6:49 pm

மிகக் கடுமையான போராட்டத்தில் விஜேந்தர் தோல்வியடைந்தார். விஜேந்தர் சிங் 3-0 என இருக்கும்பொழுது இரண்டு முறை விஜேந்தர் சிங் தவறாக விளையாடியதற்காக 2 புள்ளிகள் வீதம் இங்கிலாந்து வீரருக்கு 2+2=4 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதனால் வீரமுடன் விளையாடி 3 புள்ளிகள் பெற்ற விஜேந்தர் சிங் தோல்வியுற்றும், எந்தக் குத்துக்களும் இல்லாமல் இங்கிலாந்து வீரர் வெற்றியும் பெற்றுள்ளார். இந்திய ரசிகர்களிடையே மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது!



இந்தியா - பாகிஸ்தான் குத்துச்சண்டை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக