புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_m10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_m10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_m10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_m10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_m10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_m10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_m10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_m10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_m10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_m10ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 30, 2010 2:03 pm

சென்னை : அரியலூர் மாவட்டம், கண்டிராதிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.நரசிம்மன் (48). விவசாயி. ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவர், ஆற்றலை அதிகரிக்கும் புதிய இயந்திரம் கண்டுபிடித்துள்ளார். ஆராய்ச்சிப் படிப்பை படித்திருந்தால் மட்டுமே, புதிய இயந்திரத்துக்கு பதிவு உரிமைப் பெற முடியும் எனக்கூறி பல்கலைக்கழகங்கள் மறுப்பு தெரிவிக்கின்றன. சென்னையில் நரசிம்மன் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:ஆர்க்கிமிடிஸ் விதி, பாஸ்கல் விதி ஆகியவற்றை கலந்து, 3வது விதியை கண்டுபிடித்திருக்கிறேன். இதன்மூலம் ஆற்றலை அதிகப்படுத்த முடிகிறது.சிறு வயதிலேயே மோட்டார், பைக், டிராக்டர் போன்றவற்றை பழுதுபார்ப்பேன். இதன்மூலம், அடுத்த கட்ட முயற்சியாக இந்த புதிய விதியை 1996ம் ஆண்டு கண்டுபிடித்தேன். அதன்படி 2 ஆண்டுகளில் புதிய இயந்திரத்தை வடிவமைத்திருக்கிறேன். அதன் எடை 7 டன். இது, மற்ற இயந்திரங்களைக் காட்டிலும் 2.7 மடங்கு ஆற்றல் கொண்டது. இதனால் மின்சாரம் மற்றும் எரிபொருள் இல்லை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.நான் 9வது வரை மட்டுமே படித்திருப்பதால், என்னுடைய புதிய இயந்திரத்துக்கு பதிவு உரிமம் தர பல்கலைக்கழகங்கள் மறுப்பு தெரிவிக்கின்றன. எனது நிலத்தை அடமானம் வைத்து, க்ஷீ 15 லட்சம் செலவில் புதிய இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறேன். எனது படைப்புக்கு பதிவு உரிமைக்காக 15 ஆண்டுகளாக போராடி வருகிறேன்; இன்னமும் கிடைத்தபாடில்லை.இவ்வாறு நரசிம்மன் கூறினார்.ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு Chennai-new-news-2141

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 30, 2010 2:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 2:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக