புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
15 Posts - 3%
prajai
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_m10இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர் காமன்வெல்த்: இந்தியா ஆதிக்கம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 17, 2008 1:35 pm

புனே: இளைஞர் காமன் வெல்த் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர் கிறது. நேற்று துப்பாக்கி சுடுதலில் அசத்திய நம்மவர்கள் ஒரே நாளில் ஐந்து பதக்கம் வென்றனர். புனேவில் 3வது இளைஞர் காமன்வெல்த் போட்டி நடக்கிறது. நேற்று நடந்த பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் தீபிகா படேல் 470.2 புள்ளிகள் எடுத்து தங்கம் கைப்பற்றினார். சிங்கப்பூரின் மெய் கெய் வெள்ளியையும், மலேசியாவின் பிந்தே வாகிடா வெண்கலத்தையும் வென்றனர். ஆண்களுக்கான "டபுள் டிராப்' துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் நோரியா குஸ்டி 180 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் பன்சால் லக்சயா தங்கம் வென்றார்.

மல்யுத்தம் அசத்தல்: நேற்று நடந்த ஆண்களுக் கான 50 கி.கி., பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் அமித் குமார் 14-3 என்ற புள்ளி கணக்கில் கனடாவின் ஸ்டீவன் தகஹசியை வென்று, தங்கம் கைப்பற்றினார். 54 கி.கி., பிரிவில் இந்தியாவின் ஜிதேந்திர ஹரிபிரசாத் 9-0 என்ற புள்ளி கணக்கில் நமீபியாவின் ஷிலிமேலா நடாலேவை வீழ்த்தி, தங்கம் வென்றார். பெண்களுக்கான 58 கி.கி., பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் யாமினி 178 கி.கி., தூக்கி தங்கம் வென்றார்.

பதக்கப்பட்டியலில் இந்தியா 14 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் உட்பட 28 பதக்கம் வென்று முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 2வது (9 தங்கம், 4 வெள்ளி, 9 வெண்கலம்), இங்கிலாந்து 3வது (7 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம்) இடம் பிடித்துள்ளது.

அரையிறுதியில் செய்னா: நேற்று நடந்த பெண்கள் பாட்மின்டன் காலிறுதியில் இந்தியாவின் செய்னா நேவல் 21-13, 21-9 என்ற செட் கணக்கில் மலேசியாவின் சின் எர்னை எளிதாக வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதிபெற்றார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ரெட்டி சிக்கி 21-14, 22-20 என நியூசிலாந்தின் ஜெசிகா விசாஸ்ட்ரோவை வென்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக