புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
29 Posts - 57%
heezulia
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
14 Posts - 27%
prajai
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
2 Posts - 4%
nahoor
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
1 Post - 2%
Barushree
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
83 Posts - 73%
heezulia
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
14 Posts - 12%
mohamed nizamudeen
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
4 Posts - 4%
prajai
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_m10காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமன்வெல்த்-இந்தியா 2 வது இடம்

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 19, 2011 4:16 pm

[You must be registered and logged in to see this image.]
காமன்வெல்த் போட்டியில் 101 பதக்கம் பெற்று இந்திய அணி பதக்க
பட்டியலில் 2 வது இடத்தை பிடித்தது, இன்றைய பாட்மின்டன் போட்டியில் செய்னா
38 வது தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார், முன்னதாக நடந்த பாட்மின்டன்
இரட்டையர் பிரிவிலும் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு ஒரு
தங்கம் கிடைத்தது. இந்தியா கடந்த முறை 2006 ல் 4 வது இடத்தில் இருந்தது
குறிப்பிடதக்ககது.
இன்று (14 ம் தேதி ) மதிய நேரப்படி 37 தங்கம் பெற்று இருந்தது. பதக்க
பட்டியலில் இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ள யார் கூடுதல் தங்கம்
பெறுவார்கள என்ற எதிர்பார்ப்பு இருந்த நேரத்தில் பாட்மின்டன் ஒற்றையர்
போட்டியில் செய்னா வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றார். இதனையடுத்து
இந்தியா 38 தங்க பதக்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கம்
பெற்று பதக்க பட்டியலில் 2 வது இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலியா 74
தங்கம், 55, வெள்ளி, 48 வெண்கலம் பெற்று மொத்தம் 177 பதக்கம் பெற்று
முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 37 தங்கம் , 59 வெள்ளி, 46
வெண்கலம் என மொத்தம்142 பதக்கம் பெற்று 3 வது இடத்திற்கு
தள்ளப்பட்டுள்ளது.
கடந்த கால பட்டியல் ஓர் ஆய்வு : ஆஸ்திரேலியாவில்
மெல்பேர்ன் நகரில் ( 2006 ம் ஆண்டு ) நடந்த காமன்வெல்த் போட்டியில்
இந்தியா 22 தங்கம், 17 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்கள்
பெற்று 4 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கடந்த காலத்தை
விட 51 பதக்கங்கள் கூடுதலாக பெற்றுள்ளது இந்தியா. கடந்த 2006 ல்
ஆஸ்திரேலியா 84 தங்கம், 69 வெள்ளி, 68 வெண்கலம் என 221 பதக்கம் பெற்று
முதல் இடத்தில் இருந்தது. தற்போதைய டில்லி போட்டியில் ஆஸ்திரேலியா 74
தங்கம், 54 , வெண்கலம், 48 வெள்ளி என மொத்தம் 176 பதக்கம் பெற்று முதல்
இடத்தில் இருந்தாலும் கடந்த ஆண்டை விட ஆஸ்திரேலியா சற்று பின் தங்கி
இருக்கிறது. என்பது உண்மை .
இரண்டாவது இடத்தில் இருந்த இங்கிலாந்து கடந்த கால போட்டியில் (36
தங்கம், 40 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 110 பதக்கம்) பெற்றது. இந்த
ஆண்டில் இங்கிலாந்து தங்கம் மட்டும குறைந்து விட்டதால் 3 வது இடத்திற்கு
தள்ளப்பட்டுள்ளது. 37, 59 , 46 என 142 பதக்கம் பெற்று 3 வது இடத்திற்கு
தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2006 போட்டியில் 3 வது இடத்தில் இருந்த கனடா ( மொத்தம் 86 பதக்கம்
) தற்போது 26 தங்கம், 17 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 75 பதக்கம்
பெற்று 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 5 வது இடத்தில் இருந்த தென்
ஆப்ரிக்கா ( கடந்த போட்டி ; 38 பதக்கம்) , தற்போது 12 தங்கம் 11 வெள்ளி, 10
வெண்கலம் என மொத்தம் 33 பதக்கம் பெற்று 5 வது இடத்தை மீண்டும்
தக்கவைத்துக்கொண்டது.
நேற்று நடந்த ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் பைனலில்
இந்தியாவின் அஜந்தா சரத் கமல், சுபாஜித் சகா ஜோடி, சிங்கப்பூரின் நிங் கயோ,
ஜி யங் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான போட்டியின் முதல் செட்டை
சிங்கப்பூர் ஜோடி 11-9 என கைப்பற்றியது. பின்னர் எழுச்சி கண்ட இந்திய ஜோடி
அடுத்த இரண்டு செட்டை 12-10, 11-4 என தன்வசப்படுத்தியது. இதற்கு
சிங்கப்பூர் ஜோடி 11-5 என 4வது செட்டில் பதிலடி கொடுத்தது. இதனால் போட்டி
2-2 என சமநிலை அடைந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் அபார
ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 11-8 என கைப்பற்றியது. இறுதியில்
சரத்-சகா ஜோடி 9-11, 12-10, 11-4, 5-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி
பெற்று, தங்கப் பதக்கம் வென்றது.
மனோஜ் தங்கம்:ஆண்களுக்கான “லைட் வெல்டர் வெயிட்’ 64
கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் மனோஜ் குமார்,
இங்கிலாந்தின் பிராட்லி சவுண்டர்சை எதிர்கொண்டார். இதில் அபார ஆட்டத்தை
வெளிப்படுத்திய மனோஜ் குமார் 11-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்
பதக்கம் வென்றார்.
சுரன்ஜாய் அதிர்ஷ்டம்:ஆண்களுக்கான “பிளை வெயிட்’ 52
கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் சுரன்ஜாய் சிங், கென்யாவின்
பென்சன் ஜங்கிரு மோதுவதாக இருந்தது. ஆனால் கென்ய வீரர் காயம் காரணமாக
போட்டியில் பங்கேற்காததால், சுரன்ஜாய் சிங் வெற்றி பெற்றதாக
அறிவிக்கப்பட்டு, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
சமோதா அபாரம்:ஆண்களுக்கான “சூப்பர் ஹெவி வெயிட்’ +91
கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் பரம்ஜித் சமோதா,
டிரினிடாட் டுபாகோவின் அப்துலை சந்தித்தார். இதில் சமோதா 5-0 என்ற
கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார். இதன்மூலம் குத்துச்சண்டை
போட்டியில் 3 தங்கப் பதக்கம் கிடைத்தது.
நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் சரத் கமல்
மற்றும் சுபாஜித் சகா ஜோடி இணைந்து இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்தது.
குத்துச்சண்டையில் மனோஜ் குமார், சுரன்ஜாய் சிங், பரம்ஜித் சமோதா ஆகிய 3
இந்திய வீரர்கள் தங்கம் வென்று, சாதித்தனர்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 4:25 pm

ஆறுமாதப் பழைய செய்தி ... ஆனாலும் பகிர்வுக்கு நன்றி நண்பரே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 19, 2011 4:28 pm

நன்றி இயா [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] அன்புடன் லக்ஷ்மண் [You must be registered and logged in to see this image.]
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக