புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவகாசி அருகே தகராறை தடுத்த முதியவர் கொலை; வாலிபரை போலீஸ் தேடுகிறது Poll_c10சிவகாசி அருகே தகராறை தடுத்த முதியவர் கொலை; வாலிபரை போலீஸ் தேடுகிறது Poll_m10சிவகாசி அருகே தகராறை தடுத்த முதியவர் கொலை; வாலிபரை போலீஸ் தேடுகிறது Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram

T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

189 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
சிவகாசி அருகே தகராறை தடுத்த முதியவர் கொலை; வாலிபரை போலீஸ் தேடுகிறது Poll_c10சிவகாசி அருகே தகராறை தடுத்த முதியவர் கொலை; வாலிபரை போலீஸ் தேடுகிறது Poll_m10சிவகாசி அருகே தகராறை தடுத்த முதியவர் கொலை; வாலிபரை போலீஸ் தேடுகிறது Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகாசி அருகே தகராறை தடுத்த முதியவர் கொலை; வாலிபரை போலீஸ் தேடுகிறது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 7:41 pm

சிவகாசி,

விருதுநகர்
மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர்
மருதையா மகன் சுரேஷ் (வயது32). இவர் சிவகாசியை அடுத்த பள்ளப்பட்டி
ரோட்டில் காலண்டர் தயாரிப்பு நிறு வனம் நடத்தி வருகிறார்.

புத்தாண்டு
பிறக்க இன்னும் சில மாதங்களே உள்ளதால் தற்போது காலண்டர் தயாரிக்கும் பணி
தீவிரம் அடைந்து உள்ளது. இதற்காக அவரது நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள்
இரவு- பகலாக வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த
நிலையில் பள்ளப்பட்டியை சேர்ந்த கோட்டைச் சாமி (32) என்பவர் வேலைக்கு
வருவதாக கூறி முன்பணமாக ரூ.25 ஆயிரத்தை சுரேசிடம் இருந்து பெற்றுக்
கொண்டார். ஆனால் 2 நாட்கள் மட்டுமே கோட்டைச்சாமி வேலைக்கு வந்தார்.

இதையடுத்து
கோட்டைச்சாமியை சந்தித்த சுரேஷ் வேலைக்கு வருமாறு கூறி யுள்ளார். அவர்
மறுப்பு தெரிவித்ததால் தான் முன்பணமாக கொடுத்த ரூ.25 ஆயிரத்தை திருப்பி
தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கூறிய
கோட்டைச்சாமி சுரேசை அனுப்பிவிட்டார்.

நேற்று
இரவு கோட்டைச்சாமி குடித்து விட்டு சுரேசின் வீட்டிற்கு சென்றார்.
வேலைக்கு வருவதற்காக கொடுத்த முன் பணம் ரூ.25 ஆயிரத்தை தன்னால் திருப்பி
தர முடியாது என்று சுரேசிடம் கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு
ஏற்பட்டது. இதைப்பார்த்த சுரேசின் தந்தை மருதையாவும், பெரியப்பா
பெரியசாமியும் (70) தகராறை தடுத்தனர்.

அப்போது
ஆத்திர மடைந்த கோட்டைச்சாமி பெரியசாமியை உருட்டுக் கட்டையால் சரமாரியாக
தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பெரியசாமி ரத்தம் சொட்ட
சொட்ட உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு
செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது
தொடர்பாக திருத்தங்கல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான
கோட்டைச்சாமியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருத்தங்கல்
பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக