புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 5:25 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 4:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:54 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:41 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:27 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 am

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 5:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 7:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 7:07 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்கல் விழா : பெண்களுக்கு அனுமதியில்லை Poll_c10ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்கல் விழா : பெண்களுக்கு அனுமதியில்லை Poll_m10ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்கல் விழா : பெண்களுக்கு அனுமதியில்லை Poll_c10 
68 Posts - 45%
heezulia

65 Posts - 43%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

kargan86

1 Post - 1%
Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

108 Posts - 52%

68 Posts - 33%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்கல் விழா : பெண்களுக்கு அனுமதியில்லை Poll_c10ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்கல் விழா : பெண்களுக்கு அனுமதியில்லை Poll_m10ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்கல் விழா : பெண்களுக்கு அனுமதியில்லை Poll_c10 
2 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்கல் விழா : பெண்களுக்கு அனுமதியில்லை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 3:59 pm

ராசிபுரம் : ராசிபுரம் அருகே, மலையாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள
கொங்காலம்மன் கோவிலில் ஆடி பண்டிகையை முன்னிட்டு, ஆண்கள் மட்டும் பொங்கல்
வைத்து, கிடா வெட்டி வழிபாடு செய்யும் வினோத திருவிழா நடந்தது.
இவ்விழாவில் பெண்கள் பங்கேற்பதற்கு அனுமதியில்லை.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மலையாம்பட்டி கிராமத்தில்
பிரசித்தி பெற்ற கொங்கலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில்
ஆண்டுதோறும், ஆடி மாதம் 18ம் தேதிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை பொங்கல்
திருவிழா நடக்கும். இரவு நேரத்தில் நடக்கும் இந்த விழாவில், பெண்கள்
யாரும் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆண்கள் மட்டும் பங்கேற்று பொங்கல்
வைத்து, கிடா வெட்டி படையல் செய்வது விழாவின் சிறப்பம்சம். இந்தாண்டு
பொங்கல் திருவிழா ஜூலை 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும்
பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கோவில்
வளாகத்தில் ஆண்கள் ஒன்றுகூடி இரவு 11 மணிக்கு பொங்கல் வைத்து சுவாமிக்கு
படையல் செய்தனர். தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆண்
பக்தர்கள் 100க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடா வெட்டி கோவில் தர்மகர்த்தாவிடம்
ஒப்படைத்தனர். அவற்றை அங்கேயே கறியாக்கி சமையல் செய்து, அதிகாலையில்
அனைவருக்கும் விருந்து வைக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து,
2,000க்கும் அதிகமான ஆண் பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.
இதுகுறித்து, கோவில் தர்மகர்த்தா செல்வராஜ் கூறியதாவது: கொங்கலம்மன்
கோவிலில், 200 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பொங்கல்
விழா நடந்து வருகிறது. இரவு நேரத்தில் பொங்கல் வைத்து, நேர்த்திக்கடனாக
வெட்டப்படும் ஆட்டுக்கிடாக்களை இரவே சமைத்து படையல் போட்டு விருந்து
பரிமாறப்படும். கறியை வீடுகளுக்கு எடுத்துச் செல்வதில்லை. அம்மன் வழிபாடாக
இருப்பினும், இந்த பொங்கல் விழாவில் பெண்கள் கலந்துக் கொள்ள
அனுமதிப்பதில்லை. இங்கு வரும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதற்காக கிடா
வெட்டி நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர். ராசிபுரம் அதன் சுற்றுவட்டார
கிராமத்தை சேர்ந்தோர் மட்டுமின்றி சேலம், ஈரோடு, நாமக்கல், சின்னசேலம்
போன்ற இடங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் விழாவில் கலந்து
கொள்வர். ராசிபுரம் அருகே உள்ள போதைமலைக்கு உட்பட்ட கிடமலையைச்
சேர்ந்தோர், காலங்காலமாக கோவில் பூசாரியாக உள்ளனர். தொன்று தொட்டு,
பெண்களை இவ்விழாவில் அனுமதிக்காத நடைமுறை உள்ளதால், அதை மாற்ற
விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக