புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றுலா தலங்களை இணைக்க சிறப்பு பஸ்கள் அவசியம்! தனியாருக்கும் வாய்ப்பளித்தால் வருவாய் Poll_c10சுற்றுலா தலங்களை இணைக்க சிறப்பு பஸ்கள் அவசியம்! தனியாருக்கும் வாய்ப்பளித்தால் வருவாய் Poll_m10சுற்றுலா தலங்களை இணைக்க சிறப்பு பஸ்கள் அவசியம்! தனியாருக்கும் வாய்ப்பளித்தால் வருவாய் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு

1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுற்றுலா தலங்களை இணைக்க சிறப்பு பஸ்கள் அவசியம்! தனியாருக்கும் வாய்ப்பளித்தால் வருவாய் Poll_c10சுற்றுலா தலங்களை இணைக்க சிறப்பு பஸ்கள் அவசியம்! தனியாருக்கும் வாய்ப்பளித்தால் வருவாய் Poll_m10சுற்றுலா தலங்களை இணைக்க சிறப்பு பஸ்கள் அவசியம்! தனியாருக்கும் வாய்ப்பளித்தால் வருவாய் Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
சுற்றுலா தலங்களை இணைக்க சிறப்பு பஸ்கள் அவசியம்! தனியாருக்கும் வாய்ப்பளித்தால் வருவாய் Poll_c10சுற்றுலா தலங்களை இணைக்க சிறப்பு பஸ்கள் அவசியம்! தனியாருக்கும் வாய்ப்பளித்தால் வருவாய் Poll_m10சுற்றுலா தலங்களை இணைக்க சிறப்பு பஸ்கள் அவசியம்! தனியாருக்கும் வாய்ப்பளித்தால் வருவாய் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றுலா தலங்களை இணைக்க சிறப்பு பஸ்கள் அவசியம்! தனியாருக்கும் வாய்ப்பளித்தால் வருவாய்

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 27, 2010 8:56 am

ராமநாதபுரம் : மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை இணைக்கும் சிறப்பு பஸ்களை
இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான வாய்ப்பினை
தனியாருக்கு வழங்கலாம்.

மாவட்டத்தில் ராமேஸ்வரம், தேவிபட்டினம், ஏர்வாடி தர்கா,
திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை, நயினார்கோவில் என ஏராளமான ஆன்மீக தலங்கள்
உள்ளன. சுற்றுலா தலமாகவும் இவை இருப்பதால் இங்கு வரக்கூடிய பயணிகளின்
எண்ணிக்கைக்கு பஞ்சமில்லை. இதை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருந்தும், போதிய
பஸ் வசதியில்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

வாடகை வாகனங்களை பயன்படுத்தினால் மட்டுமே இத்தனை தலங்களை ஒரே
நாளில் பார்க்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இது பணம்
படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்பதால், நடுத்தர, ஏழை மக்களுக்கு
இந்த பயணம் உகந்ததாக இல்லை. இத்தலங்களை இணைத்து அரசு தரப்பில் சிறப்பு பஸ்
இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இருந்தும் இன்று வரை அதற்கான ஏற்பாடுகள் நடந்ததாக தெரியவில்லை.
மத வேறுபாடின்றி ஒற்றுமையை பரைசாட்டும் விதமாக அமைந்துள்ள இம்மாவட்டத்தின்
ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பஸ் இயக்குவதால், அரசுக்கு நிச்சயம்
வருவாய் இழப்பு ஏற்பட போவதில்லை. மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின்
எதிர்ப்பார்ப்பில் உள்ள திட்டம் என்பதால் இதற்கு வரவேற்பு பிரமாதமாக
இருக்கும்.

அரசு பஸ்களை தான் இயக்க வேண்டும் என்பதில்லை. இத்திட்டத்திக்கு
முன்வரும் தனியாருக்கும் இதற்கான அனுமதியை அரசு தயக்கமின்றி வழங்கலாம்.
பின்தங்கிய இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு நிச்சயம் இத்திட்டம் வருவாயை
மட்டுமின்றி, வருகையையும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
சுற்றுலாத்துறையினர் தொடர்ந்து உறக்கத்திலிருந்து வரும் நிலையில், இந்த
விசயத்தில் விழிப்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம்
முன்வந்து, இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக