புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/05/2024
by mohamed nizamudeen Today at 8:39 am

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_m10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 
22 Posts - 51%
heezulia
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_m10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 
15 Posts - 35%
T.N.Balasubramanian
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_m10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_m10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_m10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 2%
Guna.D
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_m10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 2%
Shivanya
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_m10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_m10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_m10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 
164 Posts - 37%

18 Posts - 4%

10 Posts - 2%
prajai
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_m10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_m10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 
9 Posts - 2%
jairam
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_m10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 
4 Posts - 1%

Jenila
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_m10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_m10 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்?

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 26, 2010 6:27 pm

1. பூமி மாசுபடுவதில் முக்கிய பங்கு வகிப்பது பாலித்தீன்.பாலித்தீன் உபயோகத்தை குறைக்க வேண்டும்.

* நாம் மளிகை கடை/ஷாப்பின் மால் போறப்ப, வெறும் கைய வீசிக்கிட்டு, சும்மா
பந்தாவா பீத்திகிட்டு போவாம, நாமலே ஒரு பைய (இதோ இந்த படத்துல உள்ளமாதிரி) கொண்டு போகலாம்.
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? Images?q=tbn:ANd9GcRm2tYUh9_BHutdviqFVPwyY7D3Y0Y24410ugbDfIp2JwtD6Oc&t=1&usg=__A_7ZigZLnZRDpvkn-WbtsFCHw78=

இல்ல எனக்கு கௌரவ குறைச்சல இருக்குன்னு நினைக்கிறவங்க சூட் கேஸ்ல கூட காய்கறி வாங்கியார்லாம்.

* கடைகளில் பாலித்தீன் கவர்களுக்கு பதிலாக பேப்பர் கவர்ல பொருட்களை கொடுக்கலாம்.

* அட அதெல்லாம் எதுக்கு, கடைகள்ள வாங்குற பாலித்தீன் கவர்களுக்கு கவர் ஒன்னுக்கு அஞ்சு ரூவான்னு சொல்லிப்பாருங்க...ஒரு பயபுள்ள பாலித்தீன் கவர் வாங்கதுங்க....எல்லாரும் வீட்லேருந்தே பைய , கையோட கொண்டுபோயிடுவாங்கே!

2.மரங்கள் அழிக்கப் படுவதை தடுப்பது:

* காகிதம் (பேப்பர்), தீக்குச்சி, உணவங்களில் பல்குத்துற குச்சி, வீடுகட்ட,சாலைகளை கலப்படுத்த.....இன்னும் பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்படுகிறது..இதை நாம முற்றிலும் தடுக்க முடியாட்டியும்....நம்மளால முடிந்த சில காரியங்களை செய்யலாம்.

* ஏ.டி.எம். ல பணம் எடுக்குறோம். அங்கேயே டிஸ்ப்லேவுல பேலன்சு எவ்லவுன்னு வருது,,,,,இருந்தாலும் நம்மாளுவோ "டூ யூ வான்ட் பேலன்ஸ் ரிசீப்ட்?" அப்டின்னு கேட்க்கும்போது "எஸ்" ன்னு கொடுத்து ஒரு பேப்பரை வீனாக்குவாங்க. பேலன்சை மெஷினிலேயே பார்த்துக்கொள்ளலாம், எனவே அங்க காகிதம் வீணாவதை தடுக்கலாம்.

* தீப்பெட்டிக்கு பதில் லைட்டர் பயன்படுத்தலாம்...தீப்பெட்டி தொழில் செய்ற ஏழைகள் பாதிக்க படுவாங்கதான். என்ன செய்றது. ஒன்னு இழந்தாதான் மத்தொன்ன பெற முடியும்.

* கண்டத கழுதய சப்ட்டுபுட்டு, பல்லுல பிஸ்ஸா மட்டிகிட்டுன்னு குச்ச உட்டு குத்தாம(கையை வாய்ல உட்டு நோண்டாம) எளிய உணவா சாப்பிடலாம்..இல்ல நான் சிக்கன் தான் சாப்பிடுவேன் அப்டிங்குரவங்க....பல்லு குத்துற குச்சி வாங்காம வீட்டுக்கு போயி பிரஷ் பண்ணலாம்..

3.மின்சார சேமிப்பு.
* நாம அலுவலகத்தை விட்டு போகும் போதும் சரி....வீட்டிலேயும் சரி, உபயோகத்தில இல்லாத மின்சாதனங்களோட மின் இணைப்பை துண்டிக்கனும்.

* உதாரணத்துக்கு கம்பியூட்டர் பெட்டியில வேலை முடிஞ்சதும். அந்த பெட்டிய ஆஃப் செய்து வெக்கணும்.

* வீட்ல பயமா இருக்குன்னு சொல்லி தூங்கும் போதும் குண்டுபல்ப எரிய விடாம. ஜீரோ வாட் பல்பு ஒன்னு வாங்கி மாட்டலாம்.

* இந்த குண்டு பல்பு 60 வாட்ஸ், மேலும் அதிக சூட்டை வெளியிடக் கூடியது.கண்களுக்கும் எரிச்சலூட்டும்.அதற்க்கு பதிலா இந்த சீ.எஃப் எல் (CFL) நு எதோ விக்கிதாம்ல, அத வாங்கி மாட்டலாம்.
 சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? K4DveXMMpbkuQKkJEkXDH6J9D5v15uV3jlsiyL9e_Owbf_XO4aHGIo76sgScOQ713veyIz3Xe-KMT-03OjFjvKdEedxdXWBAZCIDlm9FlAATyWlVqVOSQFTtAny67r246p26IdfWAzTuSYk88Ubu11PB6zGFhrGZJUGwwzTKXiVuxAQlHUhMkms(CFL Lamp)

* இது போக....ரோட்டுல எச்சி துப்புறது,,வீட்ல உள்ள குப்பையை நடுரோட்ல கொண்டு போயி கொட்டுறது....இதையெல்லாம் செய்யப் பிடாது.......

* குழந்தைகளுக்கு சிறுவயது முதலே இந்த மாதரியான சின்ன சின்ன நல்ல சிந்தனைகளை பெத்தவங்க சொல்லிக்கொடுக்கணும்.உதரணத்துக்கு பென்சில் சீவும் பொழுது கூட குப்பைக் கூடைல நேரடியா பென்சிலை சீவ சொல்லி உங்க புல்லைவோளுக்கு அறிவுறுத்தலாம்.....
இதெல்லாம் சொன்னா யாரு கேட்க்குரா....நம்மள பயித்தியக்கார பயன்றாங்கே!!!  சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? 102564

அய்யா! அம்மா! உங்களுக்கு தெரிந்த விஷயங்களையும் இங்க பகிர்ந்துக்கங்கோன்னு ரெம்ப பணிவோட கேட்டுக்கிறேன்!

நன்றி: - பிச்ச  சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? 678642  சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? 154550

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 26, 2010 6:31 pm

பிச்ச wrote:[b][u]
அய்யா! அம்மா! உங்களுக்கு தெரிந்த விஷயங்களையும் இங்க பகிர்ந்துக்கங்கோன்னு ரெம்ப பணிவோட கேட்டுக்கிறேன்!

நன்றி: - பிச்ச  சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? 678642  சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? 154550

எனக்கு ஒன்னே ஒண்ணுதான் தெரியும் பிட்ச இது இந்தியா அமேரிக்கா இல்ல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம்  சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 26, 2010 6:35 pm

balakarthik wrote:
எனக்கு ஒன்னே ஒண்ணுதான் தெரியும் பிட்ச இது இந்தியா அமேரிக்கா இல்ல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அமெரிக்காவும் இப்படிதான் சின்ன பின்னமாய் கெடக்கு.....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 26, 2010 6:38 pm

பிச்ச wrote:
balakarthik wrote:
எனக்கு ஒன்னே ஒண்ணுதான் தெரியும் பிட்ச இது இந்தியா அமேரிக்கா இல்ல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அமெரிக்காவும் இப்படிதான் சின்ன பின்னமாய் கெடக்கு.....

இஸ் இட்

ஈகரை தமிழ் களஞ்சியம்  சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 27, 2010 10:06 pm

தொழில் வளர்ச்சி என்பது நாட்டின் பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்க்கை தரத்தையும் வெகுவாக உயர்த்துவதாக இருந்தாலும், அதனால், வெளியேற்றப்படும் மாசடைந்த கழிவுநீர், காற்று மற்றும் திடக்கழிவுகள், நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களை பாதிப்பதாக இருக்கக் கூடாது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், இந்தியா தொழில் வளர்ச்சியில் அடியெடுத்து வைத்த போது, மிகக்குறைவான தொழிற்சாலைகளே இருந்தன. அவைகளால் வெளியேற்றப்பட்ட, திரவ, திட, வாயுக்கழிவுகள், எந்த சுத்திகரிப்புகளும் இல்லாமல் வெளியேற்றப்பட்டாலும், ஆரம்ப காலங்களில் சுற்றுப்புற சூழலை, வெகுவாக பாதிக்கவில்லை. காரணம், மாசற்று இருந்த சூழலில், மாசடைந்த பொருட்களின் விகிதாச்சாரம் மிக குறைந்த அளவே இருந்தது.அசுர வேகத்தில் தொழில் வளர்ச்சிடையும் போது, சுற்றுச்சூழல் மாசடைவதில் இருந்து தப்பிக்காத நாடே கிடையாது.

மெல்ல சாகடிக்கும் கழிவுநீர்: தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் அதிக பாதிப்புக்கு உள்ளானது வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள். அதற்கு அடுத்த படியாக பின்னாலடை, ஆயத்த ஆடை, வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை, சேலம் மாவட் டங்களில் உள்ள சாய, சலவை பட்டறைகள், ஈரோட்டைச் சுற்றியுள்ள தோல் பட்டறைகள். ஆரம்ப காலங்களில் விவசாய கிணறுகளின் நீராதாரத்தை வைத்து தொட்டிகளில் நீரை தேக்கி பல கெமிக்கல்களை கலந்து சலவை பட்டறை மற்றும் சாயப் பட்டறைகள் செயல்பட்டு வந்தன. இவைகளின் கழிவுநீர் நேரடியாக அருகில் உள்ள ஓடைகளில் வெளியேற்றப்பட்டாலும், அப்போது ஓடைகளிலும், நொய்யல், பவானி, காவிரி ஆறுகளிலும் அதிகளவில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததாலும், நிலத்தடி நீர் அதிகமாக இருந்ததாலும், கழிவுநீர் கலப்பதால் ஏற்பட்ட பாதிப்புகளை யாரும் உணரவில்லை. தங்கள் தேசத்தில் உள்ள நிலம், நீர், காற்று பாதிக்கப்பட்டு, மக்களின் தரமான வாழ்க்கைக்கு கேடு வரக்கூடாது என்ற நோக்கில் நமது நாட்டிற்கு அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகளை கொடுப்பதில் ஐரோப்பிய நாடுகள் முனைப்பாக இருந்தன.

கடந்த 20 ஆண்டுகளில் 500 கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகத்தில் இருந்து இன்று 15 ஆயிரம் கோடி ரூபாயை எட்டி, கொங்கு மண்டலம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இது, நமக்கு பெருமையாக இருந்தாலும், இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர், நொய்யல், பவானி, காவிரி ஆறுகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மீட்க முடியாத அளவு கெட்டுப் போய் சீரழிந்துள்ளன. இன்று இது ஒரு மிகப்பெரிய பிரச்னையாக சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளது. சுற்றுப்புற சூழல் மாசுபடுவதால் ஏற்படும் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, அதை ஒரு கொலை குற்றமாக வெளிநாட்டவர்கள் பார்க்கும் அதே நேரத்தில், "மாசு இருந்தால் என்ன; நமக்கு வேண்டியது காசு தான்' என்று நாம் இருப்பது, எதிர்கால சந்ததிக்கு பெரிய சவாலாக உள்ளது.

நமது மக்கள், மாசுபடுவதை அன்றாடம் பார்த்து பார்த்து, உணர்ச்சியற்ற ஜடமாய் மாசோடு மாசாக, தங்கள் உடம்பை மாசுபடுத்தி இன்று கொடிய வியாதிகளான கேன்சர் முதல் கிட்னி பழுதாவது வரை பாதிக்கப்படுகின்றனர். நாளும் பலர் செத்துக்கொண்டிருப் பதை தலையெழுத்து என நினைத்து, சர்வசாதாரணமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த கொடுமைக்கு காரணம், சாயசலவைக்கும், தோல் பதனிடுவதற்கும், உபயோகப்படும் சில மில்லி கிராம் வேதிய பொருட்கள், அவர்கள் குடிக்கும் குடிநீரிலும், குளிக்கும் நீரிலும், கலப்பதால் தான். நொய்யல், பவானி, காவிரி நதிகளின் இரு மருங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் இந்த கழிவுநீர் வேதிகள் கலப்பதால், அந்த மண் மலடாகி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் அழிந்துவிட்டது. மனிதர்களும், மாடுகளும் மலடாகி கொண்டிருப்பதற்கு சான்று, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாநகரங்களிலே துரிதமாக முளைத்துக் கொண்டிருக்கும் செயற்கை கருவூட்டல் மருத்துவமனைகளும், தோல் சிறப்பு மருத்துவமனைகளும்.

இறந்த நிலத்தையும், ஆறுகளையும் மீட்போம்: கழிவுநீர் வேதிகளால் மாசடைந்து சீரழிந்து போன நிலத்தையும், நிலத்தடிநீரையும் மீண்டும் பழைய நிலைக்கு மீட்பதற்கு இன்னும் 10 ஆண்டுகள் மழை நீரை நிலத்தில் இறக்கினால் மட்டுமே முடியும். ஜப்பானில் இருந்து வந்த நிபுணர் குழுவின் அறிக்கைபடி, இறந்துவிட்ட நொய்யல் நதிக்கு மறுவாழ்வு கொடுக்க நிச்சயம் முடியும். ஆனால், ஆலை அதிபர்களும், அரசும், பொதுமக்களும் ஒருங்கிணைந்து விழிப்புணர்வோடு மேலும் மாசடைவதை முழுவதுமாக, (நகராட்சி, மாநகராட்சி கழிவுகள் உட்பட) நிறுத்த வேண்டும்.

தொடர்ந்து மழைநீரை அரை கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டி தேக்கி வைக்க வேண்டும். மாசற்ற சூழலை ஏற்படுத்த தீர்வு உள்ளது. எப்படி அடைவது என்று தெரியாமல் இல்லை. தீர்வை அடைவதில் உறுதியாக யாரும் இல்லை என்பது தான் உண்மை. பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்தை பெற அவர்களின் கெடுபிடியால், "குழந்தைத் தொழிலாளர்கள் இங்கு இல்லை' என்று, தங்களின் வாசலில் எழுதி மார்தட்டும் ஏற்றுமதி நிறுவனங்கள், "சாயக்கழிவுநீர் இங்கு முழுமையாக சுத்திகரிக்கப்படுகிறது' என, ஏன் எழுதிபோடக்கூடாது. லாபத்தை பெருக்க, உற்பத்தியையும், தரத்தையும் உயர்த்த, உலகின் எந்த மூலையில் இருந்தும் நவீன தொழில் யுக்திகளையும், இயந்திரங்களையும் வரவழைக்கும் ஏற்றுமதி நிறுவனங்கள், சாயக்கழிவுநீரை முறையாக சுத்திகரித்து மேலாண்மை செய்ய முடியாதா?

லாப இலக்கை அடைவதற்காக சிறுசாயப் பட்டறைகளுக்கு வேலையை கொடுக்கும் இவர்களுக்கும் மாசற்ற சூழலை ஏற்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு உள்ளது. பல்லாயிரம் கோடி அன்னிய செலாவணியை நாட்டுக்கு ஈட்டித்தரும் இந்த ஜவுளித் தொழிலால், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாலும், அரசு இந்த தொழிலை காப்பாற்ற தவறிவிட்டது. சமுதாய அழிவை பார்த்துக் கொண்டு கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கான படித்தவர்கள், மருத்துவர்கள், சமுதாய ஆவலர்கள், பொதுநல சங்கங்கள், மனித உரிமை கழகங்கள் இருந்தும், மக்களை, தெளிவான விழிப்புணர்வு சென்று அடையாதது இப்பகுதி மக்கள் மாசால் மரத்து விட்டனரா என ஆச்சரியப்பட வைக்கிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பாழ்பட்டு வாழ வழி தெரியாமல் தவிக்கும் பச்சை துண்டு விவசாயி என்ன செய்து விட முடியும் என, 10 ஆண்டுகளாக அவர்களை, சுப்ரீம் கோர்ட் வரை அலையவிட்டனர்.

இன்று சுப்ரீம் கோர்ட், விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. ஆலை அதிபர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. இருந்தாலும், இறுதிக்கட்டத்தில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளை இயக்குவதன் மூலமும், அங்கீகரிக்கப்படாத சிறு, குறு சாயப்பட்டறைகளை முற்றிலும் அகற்றுவதன் மூலமும் இவர்கள் லாபம் அதிகரிக்கும். நிரந்தரமான தீர்வும் கிடைக்கும்.

பிரச்னைகளை தற்காலிகமாக சமாளிக்க மாற்றுவழிகளை தேடாமல், முழு சுத்திகரிப்பை ஆலை அதிபர்கள் செயல்படுத்துவது, அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்ய முன்வருவது, மீறி கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளை பொதுமக்கள் கண்காணிப்பது என அனைத்து தரப்பினரும் சமுதாய பொறுப்புணர்வோடு செயலாற்ற வேண்டும். மண் வளம் காத்து, நீர் வளம் காத்து மாசற்ற காற்றை விட்டு சென்றாலே போதும், எதிர்கால சந்ததிகள் வாழ்ந்து காட்டுவர். நாம் வைத்து விட்டு போகும் பணத்தாலோ, சொத்தாலோ வளமான தரமான வாழ்க்கை அவர்களுக்கு கிடைக்காது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

- க.பாலசுப்பிரமணியன், சமூக ஆர்வலர்

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Tue Jul 27, 2010 10:13 pm

???????

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 27, 2010 10:15 pm

tthendral wrote:முதலில் நம்மை நாமே மாசு படுத்துவதை நிறுத்துவோம் .
முதற் படியாக பாக்கெட் பாலை வாங்குவதை நிறுத்துவோம். பசு வளர்ப்பினை ஊக்கப் படுத்துவோம்.

திடீர்னு சொன்னா எப்புடி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 27, 2010 10:20 pm

அருமையான கட்டுரையை இங்கு வழங்கியமைக்கு நன்றி மணி!

கட்டுரையில் குறிப்பிட்டுள்ள படி....துணி, தோல் உற்பத்தி மற்றும்
ஏற்றுமதியில் நாம் அதிக வளர்ச்சி பெற்றிருக்கிறோம் என்பது பெருமையான
விஷயமாக இருக்கலாம்....ஆனால் அதனால் நாம் இழந்தது/இழந்து கொண்டிருப்பது
என்ன?????/
விவசாய நிலமும், மண்வளம் பாதிக்கப் படுவதும் தான்......
மேலை நாட்டவர் விவரமாகன் தொழிற்ச்சாலைகளை இந்தியாவில் அமைத்து, அவர்களின் நாட்டை மாசடையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்..ஆனால் நாமோ???????

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Tue Jul 27, 2010 10:27 pm

maniajith007 wrote:
tthendral wrote:முதலில் நம்மை நாமே மாசு படுத்துவதை நிறுத்துவோம் .
முதற் படியாக பாக்கெட் பாலை வாங்குவதை நிறுத்துவோம். பசு வளர்ப்பினை ஊக்கப் படுத்துவோம்.

திடீர்னு சொன்னா எப்புடி

யோசிங்க அப்பு. மீண்டும் சந்திப்போம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 27, 2010 10:28 pm

tthendral wrote:
maniajith007 wrote:
tthendral wrote:முதலில் நம்மை நாமே மாசு படுத்துவதை நிறுத்துவோம் .
முதற் படியாக பாக்கெட் பாலை வாங்குவதை நிறுத்துவோம். பசு வளர்ப்பினை ஊக்கப் படுத்துவோம்.

திடீர்னு சொன்னா எப்புடி

யோசிங்க அப்பு. மீண்டும் சந்திப்போம்

இனி முடிந்தவரை மிதிவண்டி உபயோக படுத்துகிறேன் துணி பைகளை பயன் படுத்துகிறேன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக