புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!  Poll_c10ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!  Poll_m10ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!  Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram

56 Posts - 38%
சண்முகம்.ப

8 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
Poomagi
ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!  Poll_c10ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!  Poll_m10ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!  Poll_c10 
1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!  Poll_c10ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!  Poll_m10ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!  Poll_c10 
195 Posts - 50%

139 Posts - 36%

16 Posts - 4%
prajai
ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!  Poll_c10ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!  Poll_m10ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!  Poll_c10 
10 Posts - 3%

8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!  Poll_c10ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!  Poll_m10ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!  Poll_c10 
7 Posts - 2%

4 Posts - 1%
Jenila

Baarushree

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடைக் கட்டுப்பாட்டைக் கோரும் மத்திய அமைச்சர்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 13, 2010 10:29 am

இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாட்டை வலியுறுத்த வேண்டும்; அவர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டைக் குறித்து விளக்க வேண்டும்" என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா கூறியுள்ளார்.

"இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம், நாம் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். அதே வேளையில், அவர்களிடம் சற்று எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

வெளிநாட்டு பயணிகள் அவர்கள் நாட்டு கலாசாரத்திற்கு ஏற்ப ஆடை அணிகின்றனர். ஆனால், இத்தகைய ஆடைகளால் நமது நாட்டில், விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற காரணமாகிவிடுகிறது. எனவே, அவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு குறித்து விளக்க வேண்டும்.

இதனை, அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டல் நிர்வாகத்தினரே கூட செய்யலாம். ஆடை கட்டுப்பாட்டை கடைபிடிக்கும்போது, நமக்கும், அவர்களுக்கும் பயணம் இனிமையாக அமையும். சுற்றுலாப் பயணிகள், தங்களது தினசரி சுற்றிப் பார்க்கச் செல்லும் இடங்களை, பாதுகாப்பு கருதி, ஓட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.

அதே போன்று ஓட்டல் நிர்வாகமும், பெண் சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துத் தரலாம். அவரவர் பணிகளை சரியாக செய்வதன் மூலம், நமது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதுடன், நமது கண்ணியமும் காக்கப்படும்" என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் குமாரி செல்ஜா வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப்பயணிகளில் பெண் சுற்றுலாப்பயணிகள் மீது வன்புணர்வு தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரின் இந்த வேண்டுகோள் முக்கியத்துவம் பெற்றதாகிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக