புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
3 Posts - 60%
Manimegala
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
11 Posts - 4%
prajai
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
2 Posts - 1%
jairam
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_m10இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 24, 2010 6:34 pm

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைதானத்தில் இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஹோப் காலேஜ் பஸ் நிறுத்தம், சிங்காநல்லூர் செல்லும் பாதையை கடக்கும் கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த தற்காலிக தடுப்பை ஏற்படுத்தினர். இதனால், ஹோப் காலேஜ் பாலம் முதல் மாநாடு நடக்கும் கொடிசியா வரை எப்போதும் போக்குவரத்து நெருக்கம் இருந்தது. வரதராஜா மில் அருகே இருந்து மாநாடு நடக்கும் கொடிசியா பகுதிக்கு செல்ல குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஆனது.

* இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மாநாட்டுக்கு வருபவர்களுக்களின் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு செல்ல வாகனங்களில் வருபவர்களில் சிறப்பு பாஸ் வைத்திருப்பவர்கள் மருத்துக் கல்லூரி அருகே உள்ள சிறப்பு பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் மாநாடு நடக்கும் மைதானத்துக்கு எதிரே, அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள மைதானம், அரசினர் பாலிடெனிக் மைதானம் ஆகிய இடங்களில் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

*மாநாடு நடக்கும் மைதானத்தில் பத்திரிக்கை மற்றும் "டிவி' நிருபர்களுக்காக அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. உள்ளே கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. முன்புறம் அழகான தோற்றத்துடன் இருந்த அரங்கத்தை பார்த்து அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்தனர். பின், அரங்கம் நிருபர்களுக்காக அமைக்கப்பட்டது என தெரிந்து கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

* மாநாடு மைதானத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், கூட்டம் நடக்கும் பகுதியில் அரங்கின் முன்பகுதியில் மட்டும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பின்பகுதியில் பல சேர்கள் காலியாக கிடந்தன. அதில் அமர விரும்பியவர்களையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பல சேர்கள் காலியாக கிடந்தது. இதனால் அரங்கத்தை விட்டு வெகு தொலைவில் இருந்த சேர்களில் பொதுமக்கள் அமர்ந்து ஆய்வரங்கத்தை பார்வையிட்டனர்.

* மாநாட்டு அரங்கு உணவகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சாப்பாடு 30 ரூபாய்க்கு விற்பனையானது, நல்ல சுவையான சாப்பாடு, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், மக்கள் கூட்டம் குவிந்தது. அளவுக்கு அதிகமான கூட்டத்தை பார்த்து பலர் "டோக்கன்' பெற காத்திருக்க வேண்டும் என சங்கடப்பட்டு சென்று விட்டனர். சாப்பாடு டோக்கனை வழங்க இன்னும் அதிக "கவுன்டர்'கள் அமைக்கப்பட்டால், இன்னும் பலர் பயன் பெறுவர்.

* மாநாடு நடக்கும் மைதானத்துக்குள் மாநாடு தொடர்பான பணிக்களுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. வேறு வாகனகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், மாநாடு நடக்கும் பகுதியை பொதுமக்கள் சுதந்திரமாக சுற்றி பார்க்க முடிந்தது. மாநாட்டுக்கு செல்ல குறிப்பிட்ட பாதையை மட்டும் பயன்படுத்தாமல் அனைத்து பாதைகளிலும் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதால், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் சென்றனர்.

* தற்காலிக கழிப்பறைகள் ஏராளமாக நிறுவப்பட்டு இருந்தன. இதில், தண்ணீர் வசதி போதுமானதாக இருந்தது. சுகாதாரமாக இருந்ததால், இதை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தினர்.

* மாநாட்டின் முதல் நாள் "இனியவை நாற்பது' என்ற எழிலார் பவனி நிகழ்ச்சியில் இடம் பெற்ற அலங்கார வாகனங்கள் அனைத்தும் சி.ஐ.டி. கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். சிலர் அந்த வாகனங்களுக்கு முன் "போட்டோ' எடுத்துக் கொண்டனர்.

* மாநாடு நடக்கும் கொடிசியா வளாகத்திலிருந்து "சிட்ரா' வரை ரோட்டின் இரு பக்கங்களிலும் தின்பண்டங்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைகள் முளைத்து இருந்தன. அவற்றில் விற்பனை மும்முரமாக நடந்தது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 6:46 pm

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Karunanidhi.nodedisplay

எதா இருந்தாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்......
கூட்டம் வர்றதுக்கு தானே நாங்க குஷ்பூ வையும், நமி ஐயும் களத்துல
இறக்கிருக்கோம்

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Namitha-saree

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Power-Star-Srinivasan
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Jun 24, 2010 6:48 pm

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  677196 இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  677196

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Thu Jun 24, 2010 7:24 pm

தலைக்கு ௧௦௦௦ (ஆயிரம்) ங்கிரத மறந்திடாதிங்கப்பா..

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 10:18 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி. இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  678642

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Aஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Aஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Tஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Hஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Iஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Rஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Aஇரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 10:27 pm

Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி. இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  678642
எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது...... இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  102564

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 10:31 pm

பிச்ச wrote:
Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி. இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  678642
எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது...... இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  102564

ஆதிர அக்கா ஏன் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி இருக்காங்க....? நீங்க கேட்கவே மாட்டீங்களா ...?

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 10:35 pm

பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:
Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி. இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  678642
எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது...... இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  102564

ஆதிர அக்கா ஏன் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி இருக்காங்க....? நீங்க கேட்கவே மாட்டீங்களா ...?
அப்ப, ஆதிரா திருவாட்டி தமிழ் மீது உள்ள ஆர்வத்துல போகல.....!! ம்ம்ம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 3:26 am

பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:
Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி. இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  678642
எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது...... இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  102564

ஆதிர அக்கா ஏன் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி இருக்காங்க....? நீங்க கேட்கவே மாட்டீங்களா ...?
அப்ப, ஆதிரா திருவாட்டி தமிழ் மீது உள்ள ஆர்வத்துல போகல.....!! ம்ம்ம்
சிரி சிரி சிரி சிரி

இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக