புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
12 Posts - 2%
prajai
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
9 Posts - 2%
jairam
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_m10சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு.

asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Tue Jun 01, 2010 11:37 pm

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ.

1.
தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள்.

2.
எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

3.
உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள்.

4.
பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5.
பொதுவாகவே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றே கால் கரண்டி உப்பு போதும். கடுமையான சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரக மருத்துவரின் அறிவுரைப்படி இன்னும் கூட உப்பைக் குறைக்க வேண்டி இருக்கும்.

6.
நேரத்திற்குச் சாப்பிடுங்கள்.

7.
ஒரு நாளைக்கு 21/2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துங்கள். சில வகை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு குடிக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு குறைவாக இருக்கலாம். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொள்ளுங்கள்.

8.
பச்சைத் தேயிலை (கிரீன் டீ- Green Tea) இதயத்திற்கு நல்லது

9.
தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம்.

10.
வீட்டு வேலைகளை நாமே செய்தல், லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறுதல் போன்றவை மறைமுக உடற்பயிற்சியாகும்.

11.
எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

12.
புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள்.

13.
மதுபானங்களா! வேண்டவே வேண்டாம்.

14.
நேரத்திற்கு தூங்குங்கள்.

15.
இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

16.
இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால் – Bad Cholesterol) கட்டுப்பாடட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள், மருந்துகள், உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

17.
வேலை நேரத்தில் சரியாக் கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள்.

18.
மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது.

19.
சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது.

20.
வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.

21.
சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

22.
இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய், ஆலிš எண்ணெய் ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள், பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

23.
நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுவது அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.

24.
பிசியான வாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

25.
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மருத்துவர் சொல்லியிருந்தால் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக