புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_m10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_m10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_m10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10 
11 Posts - 4%
prajai
உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_m10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10 
9 Posts - 4%
Jenila
உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_m10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_m10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_m10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10 
2 Posts - 1%
jairam
உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_m10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_m10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_m10உன் கண்கள் காதல் பேசட்டும் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் கண்கள் காதல் பேசட்டும் !


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 26, 2010 1:43 am

உன் கண்கள் காதல் பேசட்டும் ! The_Beautiful_eyes_17


பெண்ணே! உன் கண்கள்
எழுதிய கவிதைக்கு பெயர்தான்
காதலா !


காதல் கவிதை
இங்கு உயிர் பெற்று
உன் கண்ணாய் நிலைப்பெற்றதா ?

நிலைபெற்ற கண்கள்
நிலவாய் வடிவம் கண்டு
வானத்தில் உயிர் பெற்றதா ?

உயிர் பெற்றதால் நிலவும்,
உன் கண்களைக் கண்டாதால்
ஒளிப் பெற்றதா ?

ஒளித்தரும் கண்ணே!
உன் வழி வர, காதல் துணைக்
கொள்ள கண்ணோடு பேசு.

கண்ணோடு பேசும் பெண்ணே!
உண்மையோடு ,உள்ளதை
என் உள்ளத்திருக்கு சொல்.

சொல்லும் வார்த்தைகள்
என் காதலுக்கு விடைச் சொல்ல
உன் கண்கள் காதல் பேசட்டும் !





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 26, 2010 1:50 am

காதல் பேசும் கண்கள்
கவிதை அருமை
உன் விழி சொன்ன ஒரு
வார்தை எங்கள் கவிஞ்சர்
வடித்துள்ளார் கவி உன் பேசும்
கவி அருமை மாஸ்டர் நன்றி.




உன் கண்கள் காதல் பேசட்டும் ! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 26, 2010 9:21 am

அப்புகுட்டி wrote:காதல் பேசும் கண்கள்
கவிதை அருமை
உன் விழி சொன்ன ஒரு
வார்தை எங்கள் கவிஞ்சர்
வடித்துள்ளார் கவி உன் பேசும்
கவி அருமை மாஸ்டர் நன்றி.

உங்கள் ஊக்கமான வரிகள் என்னை பலப்படுத்தும் தோழரே....நன்றி தோழா நன்றி .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 26, 2010 10:44 am

கண்கவர் கவிவரிகள் நன்றி உன் கண்கள் காதல் பேசட்டும் ! 677196 உன் கண்கள் காதல் பேசட்டும் ! 677196 உன் கண்கள் காதல் பேசட்டும் ! 677196



நேசமுடன் ஹாசிம்
உன் கண்கள் காதல் பேசட்டும் ! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 26, 2010 11:46 am

ஹாசிம் wrote:கண்கவர் கவிவரிகள் நன்றி உன் கண்கள் காதல் பேசட்டும் ! 677196 உன் கண்கள் காதல் பேசட்டும் ! 677196 உன் கண்கள் காதல் பேசட்டும் ! 677196
படித்து ரசித்து ,மறுமொழி தந்து பாராட்டும் தோழருக்கு,
நன்றி.... நன்றி... உன் கண்கள் காதல் பேசட்டும் ! 678642 உன் கண்கள் காதல் பேசட்டும் ! 154550 உன் கண்கள் காதல் பேசட்டும் ! 678642 உன் கண்கள் காதல் பேசட்டும் ! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 26, 2010 1:12 pm

அந்தக் கண்கள் எங்கிருக்கிறதோ.
சீக்கிரம் உம் இதயம் தேடி வந்து
உம்முடன் பேசட்டும் சில காதல் வரிகள்.


நன்றி கலை நிலா சார். அருமையாக உள்ளது உங்கள் ((உன் கண்கள் காதல் பேசட்டும் !)) என்ற பொன்னான வரிகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 26, 2010 1:15 pm

சூப்பர் ஜி அருமையான வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன் கண்கள் காதல் பேசட்டும் ! Logo12
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 26, 2010 11:37 pm

mhmramees wrote:அந்தக் கண்கள் எங்கிருக்கிறதோ.
சீக்கிரம் உம் இதயம் தேடி வந்து
உம்முடன் பேசட்டும் சில காதல் வரிகள்.


நன்றி கலை நிலா சார். அருமையாக உள்ளது உங்கள் ((உன் கண்கள் காதல் பேசட்டும் !)) என்ற பொன்னான வரிகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி இளவலே .உங்கள் மறுமொழிக்கு ... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 26, 2010 11:38 pm

ரிபாஸ் wrote:சூப்பர் ஜி அருமையான வரிகள்

நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கு .... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 27, 2010 10:38 am

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான வரிகள் ஐ லவ் யூ





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக