புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
47 Posts - 49%
heezulia
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
39 Posts - 41%
T.N.Balasubramanian
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
242 Posts - 49%
ayyasamy ram
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
12 Posts - 2%
prajai
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
9 Posts - 2%
jairam
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_m10பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 04, 2010 11:01 pm

பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Garlic10

நம்முடைய சமையலறையில் இருக்கும் மருத்துவ உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியப்பங்கு வகிப்பது வெள்ளைப் பூண்டு. தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் கண்டிப்பாக பூண்டுக்கு இடம் உண்டு. மருத்துவ குணம் வாய்ந்த பூண்டின் மகத்துவத்தை இங்கே பார்ப்போம்.

* பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.

* பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம.

* பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.

* வெள்ளைப்பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும்.

* பூண்டை சாப்பிட்டவுடன் கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும்.

* சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்த சூப் கொடுங்கள்.

* வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம். வெங்காயத்தை நெய்யில் வதக்கியும் காலை மாலை சாப்பிட்டு வரலாம். உடல் நலம் பெறும்.

* பூண்டு, அதே அளவு வெற்றிலையும் சேர்த்து அரைத்து எச்சில் தழும்பின் மீது பூசி ஊறவிட்டு கழுவவும். இப்படி தொடர்ந்து செய்தால் மூன்றே நாளில் எச்சில் தழும்பு மறைந்து விடும்.

பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 11:05 pm

அருமையான பயனுள்ள தகவல் நன்றி!!!

டாக்டர் ஐயா!

எச்சில் தழும்பு என்றால் என்ன?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 04, 2010 11:09 pm

பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Spit

இவ்வாறு வரும் தழும்பு சார்.

பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 04, 2010 11:19 pm

[quote="பிச்ச"]அருமையான பயனுள்ள தகவல் நன்றி!!!

டாக்டர் ஐயா!

பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! 359383 பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! 359383

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 11:23 pm

சிவா wrote:பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Spit

இவ்வாறு வரும் தழும்பு சார்.

பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! 677196 பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! 678642
அண்ணா! இது எச்சில் இல்லை,
சோம பானம்.

ஆகா ஓகோ!
நமக்கு இல்ல நமக்கு இல்ல...அய்யஹோ....!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 04, 2010 11:25 pm

பயனுள்ள பதிவு சிவா,,,, மிக்க நன்றி. ஐயா ..! பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! 678642 பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 04, 2010 11:28 pm

கலை wrote:பயனுள்ள பதிவு சிவா,,,, மிக்க நன்றி. ஐயா ..! பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! 678642 பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! 154550

ஐயா! அது நானே தான். ரிலாக்ஸ்

பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 04, 2010 11:30 pm

அது தெரிந்து தான் சொன்னேன் ஐயா...! பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 04, 2010 11:36 pm

சிவா wrote:பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Spit

இவ்வாறு வரும் தழும்பு சார்.

தேனீக்கள் அறியா
தேன் இது!
தேகத்தின் சூடு
போக்கும் பானமிது.
வாழ்க்கையின் முகவரி இது,
இந்த வழி தெரிந்துவிட்டால்
வாழ்க்கயின் சொர்க்கமாது
இது!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 04, 2010 11:37 pm

சிவா wrote:பூண்டை வேக வைத்து சாப்பிடுங்க! Garlic10

நம்முடைய சமையலறையில் இருக்கும் மருத்துவ உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியப்பங்கு வகிப்பது வெள்ளைப் பூண்டு. தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் கண்டிப்பாக பூண்டுக்கு இடம் உண்டு. மருத்துவ குணம் வாய்ந்த பூண்டின் மகத்துவத்தை இங்கே பார்ப்போம்.

* பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.

* பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம.

* பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.

* வெள்ளைப்பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும்.

* பூண்டை சாப்பிட்டவுடன் கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும்.

* சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்த சூப் கொடுங்கள்.

* வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம். வெங்காயத்தை நெய்யில் வதக்கியும் காலை மாலை சாப்பிட்டு வரலாம். உடல் நலம் பெறும்.

* பூண்டு, அதே அளவு வெற்றிலையும் சேர்த்து அரைத்து எச்சில் தழும்பின் மீது பூசி ஊறவிட்டு கழுவவும். இப்படி தொடர்ந்து செய்தால் மூன்றே நாளில் எச்சில் தழும்பு மறைந்து விடும்.

அருமை தோழரே!வாழ்த்துக்கள் . நன்றி நன்றி நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக