புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
4 Posts - 3%
prajai
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
4 Posts - 3%
Jenila
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
1 Post - 1%
M. Priya
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
1 Post - 1%
kargan86
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
1 Post - 1%
jairam
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
8 Posts - 5%
prajai
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
6 Posts - 3%
Jenila
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
4 Posts - 2%
Rutu
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
3 Posts - 2%
Baarushree
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Thu Mar 25, 2010 3:52 pm

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து இந்து சரித்திரத்தில் நுழைந்த இன்னுமொரு தரித்திரத்தின் பெயர்தான் நித்யானந்தன். தன் ஆசிரமத்தில் சீடர்களுக்கு பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்வது எப்படி என்று கற்பித்துக்கொண்டு அந்தப்புரத்தில் பஞ்சுமெத்தையில் நடிகைகளுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கிறான். அட வெட்கக் கேடே இவன் பெயரா சந்நியாசி? தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க முடியாத இவனுக்கு ஊருக்கு உபதேசம் செய்ய என்ன யோக்கியதை இருக்கிறது? இச் செயல் இவனை நம்பியிருந்த மக்களுக்கு இவன் செய்த துரோகமல்லவா? 32 வயதிற்குள் கோடிகளுக்கு அதிபதி. உலகம் முழுவதும் ஆசிரமங்கள்(அசிங்கங்கள்), மடங்கள், பக்தர்கள்- கூடவே சல்லாபிக்க நங்கைகள். இத்தனையும் எப்படி முடிந்தது இவனால்? உழைக்க மனமில்லாத இந்த சோம்பேறிகள் தான் காவி உடுத்தி போலி சாமியார் வேஷம் போட்டு ஈனப் பிழைப்பு நடத்துவார்கள். ஆட்டுகுட்டிக்கு தாடி வளர்ந்தால் கூட சாமி என்று கும்பிடு போடும் முட்டாள் மக்களை இந்தப் போலி கொஞ்சம் அறிவாளியாக இருந்துவிட்டதால் காவிஉடை, ருத்ராட்ச மாலையால் தன்னை அலங்கரித்து தன் பேச்சால் கவர்ந்திழுத்து ஆட்டு மந்தைகள் போல் தன்பின்னால் திரண்டுவரவைத்துவிட்டான். இவன் பேச்சால் கவர்ந்திழுக்கப்பட்ட தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் இவனை பிரபல்யப்படுத்தி கோபுரத்தின் உச்சியில் வைத்துவிட்டது. யார் கண்டது காவிக்குள் ஓர் மாபாவி ஒளிந்திருப்பான் என்று இப்போது ஒப்பாரி வைத்து பிரயோஜனமில்லை.

இன்று ஜெயேந்திரர் முதல், பரமானந்தன், தேவநாதன், நித்யானந்தன் தொடர்ந்து கொண்டிருக்கும் லீலைகளின் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. Ø கொலைவழக்கும், பெண்தொடர்பும் ஜெயேந்திரரை வெளிச்சம் போட்டு காட்டியது. Ø பிரேமானந்தாவின் 13கற்பழிப்பு குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு இரட்டிப்பு ஆயுட்கால தண்டனை விதித்து சிறைக்குள் அனுப்பியாகி விட்டது. Ø கருவறைக்குள் பெண்ணுடன் தேவநாதன் நடத்திய காம களியாட்டத்தை ஒரு காமிரா படம் பிடித்து காட்டியது (அதனால் தான் கோவில் கருவறையில் காமிராக்கள் அனுமதிக்கப்படுவதில்லையோ?) Ø இப்போது நித்யானந்தனின் நிஜங்களும் அம்பலமாகி சந்தி சிரித்துகொண்டிருக்கிறது. Ø இன்னும் வெளிச்சத்துக்கு வராத போலிகளின் ஈனத்தனங்கள் எத்தனையோ உண்டு. காவி உடுத்துபவனை காவிய நாயகனாக ஆக்கும் அவலம் பண்டைய காலம் தொட்டே நம் இந்துக் கலாச்சாரத்தில் படித்துக்கொண்டும் பார்த்துக்கொண்டும்தான் இருக்கிறோம். சுயஅறிவும் சுயசிந்தனையும் இல்லாத அந்தக் காலத்தில் காவிஉடை தரித்து முற்றும் துறந்த முனிகள் பிரம்மச்சாரிகள் நடத்திய இதுபோன்ற சமூக அவலங்களை ஓரளவிற்காவது ஜீரணித்துக்கொள்ளலாம் ஆனால் 21ஆம் நூற்றாண்டில் பக்தியின் பின்னால் புணர்வின் வக்கிரத்தில் அரங்கேறும் சமூக விகாரங்கள், பெண்களுடன் சந்நியாசிகள் பஞ்சு மெத்தையில் புரளுவதையும், காவி திரைக்குப் பின்னால் நடத்திக்கொண்டிருக்கும் சுகபோக வாழ்க்கையும் சகித்துக்கொண்டிருக்க முடியுமா? கடவுள்கள் செய்ததையும் காவிகள் செய்ததையும் லீலைகள், திருவிளையாடல் என்று நியாயப்படுத்தி விமர்சனம் இன்றி அங்கீகரிக்க இந்துப் பண்பாட்டு விளக்கங்கள் வழிகாட்டுகின்றது. இதைச் சகித்து வழிபடுவதால் தான் இன்றைய போலி காவிகளுக்கு இப்டிப்பட்ட கேவலமான செயல்கள் செய்ய தைரியத்தை கொடுக்கிறது. கடவுள் என்ற பெயரில் காமக் களியாட்டங்கள் நடத்த ஆசிரமங்களை அமைத்துக்கொண்டும் அதற்கு படித்த முட்டாள்களாக இருக்கும் நம் மக்கள் கடுமையான உழைப்பின் பயனையெல்லாம் பணமாக கொட்டிக் கொடுத்து சமூகத்தின் சீர்கேடுகளுக்கு உடந்தையாகிப்போவதும் நாட்டின் எல்லா மூலைகளிலும் இன்று நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வெரு வருடமும் ஏதாவது ஒரு காவி யின் காம நெடி நம் கலாச்சாரத்தை விபத்துக்குள்ளாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு இந்த காவிகளின் கயைமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சந்நியாசிகளை ஊருக்குள் அனுமதி. கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக் கூடாது. முற்றும் துறந்த சந்நியாசிக்கு, மனிதர்களுக்கு கொடுக்கப்படும் எந்தவித சலுகையும் கொடுக்கப்படமாட்டது என்று சட்டம் இயற்றினால் பின் கடவுள் என்பதே பொய் என்று சொல்லி இந்த காவிகள் நிறம் மாறிவிடும். பெரியார் சொன்னது போல கோவில்கள் ஆசிரமங்கள் மடங்களையெல்லாம் அரசுடமையாக்கி அதில் வரும் வருமானத்தை கல்விக்காகவும் மக்களின் முன்னேற்றத்துக்காகவும் உபயோகப்படுத்த சட்டம் இயற்றப்படவேண்டும். இனியாவது நமக்கும் மேலே ஒருவன்(காமிரா) இருக்கிறான் என்ற பயம் எல்லோருக்கும் ஏற்பட்டு கடவுள் மேல் பயம் இருக்கிறதோ இல்லையோ காமிராவின் மேலாவது பயம் கொண்டு இதுபோன்ற கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபடாமல் இருந்தால் சரி. பகுத்தறிவாளிகள் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் காலத்தில் காவிகளால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுத்தே ஆகவேண்டும்...காகம் கொத்தி ஆலமரம் விழுந்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் கோடாறி கொண்டு வெட்டினால் ஆலமரத்தை ஆணிவேரோடு அறுத்துவிடலாம். இங்கு நாம் பேசியோ எழுதியோ எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. அரசாங்கம் அதிரடியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வரும்.
Latharani
இதோ இந்த சுட்டியை சொடுக்குங்கள் குவைத்தின் வண்ண மாத இதழினை படித்து மகிழுங்கள்.

http://tamildotcom.blogspot.com/

avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Thu Mar 25, 2010 3:59 pm

this is from kuwait tamil.com news magizne காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 806360

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Mar 25, 2010 5:39 pm

உண்மைதான் நண்பரே. அருமையான கட்டுரையை அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி .. வாழ்த்துக்கள் ..
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 25, 2010 6:18 pm

கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக்
கூடாது
எல்லாநிற உடை சந்நியாசிகளுக்கும் இது பொருந்துமா?

தீதும் நன்றும் பிறர் தர வாரா காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 25, 2010 6:27 pm

நிலாசகி wrote:கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக்
கூடாது
எல்லாநிற உடை சந்நியாசிகளுக்கும் இது பொருந்துமா?

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 440806 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 440806

பாவம் அரசு...
அரசு பள்ளியில தரம் இல்லனு தான் எல்லோரும் தனியார் கிட்ட போறாங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து Ila
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Thu Mar 25, 2010 6:42 pm

கட்டுரை சிறப்பு
வாழ்த்துக்கள்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Mar 25, 2010 7:15 pm

தமிழ் wrote:உண்மைதான் நண்பரே. அருமையான கட்டுரையை அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி .. வாழ்த்துக்கள் ..
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 25, 2010 7:22 pm

நிலாசகி wrote:கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக் கூடாது எல்லாநிற உடை சந்நியாசிகளுக்கும் இது பொருந்துமா?
சரியான கேள்வி , காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 25, 2010 7:31 pm

தமிழ் wrote:உண்மைதான் நண்பரே. அருமையான கட்டுரையை அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி .. வாழ்த்துக்கள் ..
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196
சியர்ஸ் ஆமோதித்தல்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Thu Mar 25, 2010 8:27 pm

சபீர் wrote:
தமிழ் wrote:உண்மைதான் நண்பரே. அருமையான கட்டுரையை அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி .. வாழ்த்துக்கள் ..
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து 677196
சியர்ஸ் ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக