புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
12 Posts - 2%
prajai
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
9 Posts - 2%
jairam
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
முடியுமா? Poll_c10முடியுமா? Poll_m10முடியுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியுமா?


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Mar 19, 2010 8:29 pm

நண்பர்களே நாளை என்னோட வா என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பவும்.
முடியுமா?

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 19, 2010 8:49 pm

இன்று என்பது நமக்கு சொந்தம்!
நாளை என்பது கேள்வி குறி?
நானும் தினமும் நினைப்பது!
நாளையைத்தான் நாளையை!
நினைத்து நானளுடன் வாழு!
நாளும் ஜெயம் பெறுவாய்.


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 8:51 pm

சம்ஸ் wrote:இன்று என்பது நமக்கு சொந்தம்!
நாளை என்பது கேள்வி குறி?
நானும் தினமும் நினைப்பது!
நாளையைத்தான் நாளையை!
நினைத்து நானளுடன் வாழு!
நாளும் ஜெயம் பெறுவாய்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



முடியுமா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri Mar 19, 2010 8:53 pm

சம்ஸ் wrote:இன்று என்பது நமக்கு சொந்தம்!
நாளை என்பது கேள்வி குறி?
நானும் தினமும் நினைப்பது!
நாளையைத்தான் நாளையை!
நினைத்து நானளுடன் வாழு!
நாளும் ஜெயம் பெறுவாய்.


முடியுமா? 678642 முடியுமா? 678642 முடியுமா? 677196 முடியுமா? 677196

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Mar 19, 2010 8:59 pm

நேற்று கண்ணுக்கெட்டும் அளவில் இருந்தாய்
இன்று கைக்கெட்டும் அளவில் இருக்கிறாய்
நாளை மனதோடு இனைந்து என்னோடு இருப்பாயா?
howisit?



முடியுமா? Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 9:01 pm

எஸ்.அஸ்லி wrote:நேற்று கண்ணுக்கெட்டும் அளவில் இருந்தாய்
இன்று கைக்கெட்டும் அளவில் இருக்கிறாய்
நாளை மனதோடு இனைந்து என்னோடு இருப்பாயா?
howisit?
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர்



முடியுமா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 19, 2010 9:02 pm

காத்திருக்கிறேன் தினமும்
நீ போகும் பாதையில் நாளையும் காத்திருபேன்!
உன் வருகைக்கு
உன் வருகை எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புது யுகம்
நாளையும் எனக்கு அப்படிதான்
நாளை என்னோடு வருவாய் என்ற நம்பிக்கையில்.
நாளை என்பது நம்பிக்கை! என்னை பொருத்த வறையில் உன்விசயத்தில் இன்னும் ஒரு படி அதிகம்.

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Mar 19, 2010 9:09 pm

சம்ஸ் wrote:காத்திருக்கிறேன் தினமும்
நீ போகும் பாதையில் நாளையும் காத்திருபேன்!
உன் வருகைக்கு
உன் வருகை எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புது யுகம்
நாளையும் எனக்கு அப்படிதான்
நாளை என்னோடு வருவாய் என்ற நம்பிக்கையில்.
நாளை என்பது நம்பிக்கை! என்னை பொருத்த வறையில் உன்விசயத்தில் இன்னும் ஒரு படி அதிகம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்



முடியுமா? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Mar 19, 2010 9:44 pm

நன்றி அப்பு முடியுமா? 678642



முடியுமா? Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Mar 20, 2010 12:43 pm

முடியுமா? Th3129364f1
எஸ்.அஸ்லி wrote:நேற்று கண்ணுக்கெட்டும் அளவில் இருந்தாய்
இன்று கைக்கெட்டும் அளவில் இருக்கிறாய்
நாளை மனதோடு இனைந்து என்னோடு இருப்பாயா?
howisit?


நிச்சயமா

அசத்திட்டிங்க அஸ்லி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக