புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
83 Posts - 45%
heezulia
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
81 Posts - 44%
mohamed nizamudeen
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
6 Posts - 3%
prajai
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
6 Posts - 3%
jairam
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 1%
Jenila
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
124 Posts - 52%
ayyasamy ram
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
83 Posts - 35%
mohamed nizamudeen
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
10 Posts - 4%
prajai
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
8 Posts - 3%
Jenila
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_m10கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள்

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Mar 02, 2010 3:47 pm

கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Koyapazham
நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானது. கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும் கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும் விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.
கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் Koyapazham1
சுவையான கொய்யாப்பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்

  • கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல் வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன

.

  • கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலி நீங்கவும் உதவுகின்றன

.

  • கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது

.

  • கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இருதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்

.

  • கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம் இழுப்பு, காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது

.

  • கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 02, 2010 3:50 pm

கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் 678642 கொய்யாப்பழம் - மருத்துவ குணங்கள் 678642

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக