புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
56 Posts - 46%
heezulia
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
3 Posts - 2%
prajai
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
1 Post - 1%
Shivanya
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
12 Posts - 2%
prajai
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
9 Posts - 2%
Jenila
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரு பாரு சென்னையை பாரு .......

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jan 30, 2010 1:18 pm

தலைநகர் எங்கும் நிமிர்ந்து
எழுகின்றன பிரமாண்ட கட்டடங்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னையை
மேலும் அழகூட்ட வல்ல இந்தத் திட்டங்கள் முடிவுக்கு வரும்போது ஒவ்வொன்றும்
தமிழ்நாட்டின் அடையாளமாய் மாறும். தலைநகரத்தின் மெகா புராஜெட்டுகள் பற்றி
ஒரு பார்வை...

அழகும் அதிகாரமும் கலந்த சட்டசபை!

பாரு பாரு சென்னையை பாரு ....... P108a

பாரு பாரு சென்னையை பாரு ....... P108b

ராபர்ட்கிளைவ்
ராஜ்யம் நடத்திய செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்துதான் சுதந்திர
இந்தியாவிலும் நம்முடைய முதலமைச்சர்கள் ஆண்டு வந்தார்கள். கருணாநிதி அதில்
இருந்தும் விடுதலை பெற்று வெளியில் வருகிறார். இப்போது சென்னை அரசினர்
தோட்ட வளாகத்தில் புதிய சட்டசபையும் தலைமைச் செயலகமும் வரப்போகின்றன.

2008-ம்
ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி 'பூமிபூஜை' முறைப்படி போடப்பட்டது. 200 கோடி
ரூபாய் மதிப்பில் இந்த வளாகம் எழப்போகிறது. அதற்காக அங்கு ஏற்கெனவே இருந்த
கலைவாணர் அரங்கம், பழைய சட்டமன்ற விடுதி, சி.பி.சி.ஐ.டி. அலுவலம் ஆகியவை
அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. முதல்வரது வேகத்துக்கு ஈடுகொடுப்பது
மாதிரிதான் வேலைகளும் நடந்துகொண்டு இருக்கின்றன. காலையில் வீட்டில்
இருந்து கிளம்பும்போதோ, மதியம் வீடு திரும்பும்போதோ இந்தக் கட்டுமானப்
பணிகளைப் பார்க்காவிட்டால் கருணாநிதிக்கு இருப்புக் கொள்வதில்லை. ஒன்றரை
லட்சத்து 70 ஆயிரம் சதுர அடி பரப்பில் இக்கட்டடங் கள் அமையும்போது, அது
தமிழகத்தின் அசைக்க முடியாத அதிகார மையமாகஇனி அமையும்!

குதூகலம் கூட்டும் கூவம்!

பாரு பாரு சென்னையை பாரு ....... P109a

ஒரு
காலத்தில் மணக்கும் நதியாக ஓடியதுதான் கூவம். ஊர் அழுக்காக ஆக...
கழிவுநீர் பாயும் கால்வாயாக மாறிப் போனது. மொத்தக் கழிவுகளையும் அங்கு
கொண்டுபோய் விட்டுவிட்டு, கூவத்தை அவமானமாக நினைத்தோம். அதற்கும் ஒரு
விடிவு வந்திருக்கிறது. நம் கூவம் 72 கி.மீ. இதில் 18 கி.மீதான்
சென்னைக்குள் ஓடுகிறது. கூவத்தை மொத்தமாகச்சுத்தப் படுத்தி முடிக்க 10
ஆண்டுகள் என காலவரையறை வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த பப்ளிக்
யுடிலிட்டி போர்டு ஆலோசனைகள் வழங்கி வருகிறது. இதற்கென 1,200 கோடி
ஆகுமாம். பொதுப்பணித் துறை வசம் இருந்த கூவத்தை மாநகராட்சியின்
எல்லைக்குத் திருப்பிவிட்டு, ஸ்டாலின்தான் இதை மொத்தமாகக் கவனிக்கிறார்.
அவர் தலைமையில் 'சென்னை நதிநீர் ஆணையம்' அமைக்கப்பட்டுள்ளது. 'கூவத்தைச்
சுற்றுலாத் தளமாக மாற்றிக்காட்டுவோம்' என்பது அவரது சபதம். இதில் அழகான
பூங்காவும் அமைக்கப்போகிறார்கள். கூவம் மணந்தால் இது புத்துணர்வுப்
பூங்காவாக அமையும்!

அறிவுக் கோயில்!

பாரு பாரு சென்னையை பாரு ....... P109b

சென்னை
கோட்டூர்புரத்தில் அமையப்போகிறது தெற்காசியாவின் மிகப் பெரிய அறிவாலயம்.
எட்டு ஏக்கர் பரப்பில், எட்டு மாடியில் மொத்தம் 11 லட்சம்
புத்தகங்கள்வைக்கும் வசதியுடன் எழுகிறது மாபெரும் நூலகம். இதற்காக 100
கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2008 ஆகஸ்ட் 16-ம் தேதி முதல்வர்
கருணாநிதி அடிக்கல் நாட்டிவைக்க... ஒன்றரை ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்
என்பது உத்தரவு. எனவே, இந்த மே மாதத்துக்குள் முடித்துக் கொடுக்கப்
போராடிக்கொண்டு இருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம்
தென்னரசு. சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்துக்கு ஒரு கருத்தரங்கில் பேசப்
போனவர், அதைப் பார்த்துவந்து அதைப் போலவே அமைக்கும் பணியைச்
செய்துவருகிறார். ஒவ்வொரு மாடியும் தனித்தனிப் பிரிவினருக்கானப்
புத்தகங்களால் நிரம்பி வழியப்போகிறது. லட்சத்துக்கும் மேற்பட்ட
இ.ஜெர்னல்ஸ், இ-புத்தக வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. பார்வைத் திறன்
அற்றவர்களுக்கான வசதிகளும் அமைக்கப்படவுள்ளன. அப்படி அமையும்போது
தென்னகத்தின் அறிவுத் திருக்கோயிலாக கோட்டூர்புரம் மாறும்!

பதுங்கிப் பறக்கும் ரயில்!

பாரு பாரு சென்னையை பாரு ....... P110a

மெட்ரோ
ரயில்தான் மெகா மெகா திட்டம். இன்னும் நான்கு ஆண்டுகளில் முழுமையாக
முடிக்கப்பட்டால் மொத்தம் 14 ஆயிரத்து 600 கோடியை உள்வாங்கியிருக்கும்.
நாளுக்கு நாள் பெருத்துக்கொண்டு இருக்கும் போக்குவரத்து நெரிசலைக்
கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் திட்டம்தான் சரியான தீர்வு. சென்னைக்குள் 45
கிலோமீட்டருக்கு இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்படும். 24 கிலோ மீட்டர்
தரைக்கு அடியிலும் மீதி பறக்கும் ரயிலாகவும் இது பயணமாகும்.
வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமானநிலையம் வரை ஒன்று. சென்ட்ரல் முதல்
பரங்கிமலை வரை இன்னொன்று. இதில் இப்போது கோயம்பேட்டில் முதல் கட்டமாக
ரயில் பாதைகள் அமைக்கும் வேலை ஆரம்பமாகிவிட்டது. மெட்ரோ ரயில் லிமிடெட்
என்ற தனி நிறுவனத்தையே அரசாங்கம் தொடங்கி, அவர்கள் மேற்பார் வையில்
ஒப்படைத்துள்ளது. ஏற்கெனவே, கடற் கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும்
ரயிலால் போக்குவரத்து ஓரளவு குறைந்தது மாதிரி, இந்தத் திட்டம்
நிறைவேறினால் இன்னும் கொஞ்சம் நிச்சயம் குறையும்!

சிறகை விரிக்கும் விமானநிலையம்!

பாரு பாரு சென்னையை பாரு ....... P110b

சென்னை
விமானநிலையத்தின் சிறகுகள் இன்னும் விரியப்போகின்றன. வெளிநாட்டு,
உள்நாட்டு பயணிகளைக் கவரும் வகையில் விரிவாக்கம் செய்து, கலைநயத்துடன்
புதிய விமானநிலையமாக மாற்ற 1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த
நவம்பர் மாதம் இந்த வேலைகள் தொடங் கின. ஏற்கெனவே இருக்கும் நிலையங்களுக்கு
அருகில் 2 புதிய முனையங்கள் அமைக்கப்படுகின்றன. புதிய ஓடுபாதை ஒன்றும்
அமைக்கப்படுகிறது. கூடுதலாக 10 விமானங்களை நிறுத்தலாம். மிகப் பெரிய ஏ 380
ரக விமானங்களையும் நிறுத்தலாம்.

இதில் இன்னொரு முக்கியமானது
மல்டிலெவல் கார் பார்க்கிங். சுமார் 2,400 கார்களை நிறுத்தும்
வசதிகொண்டதாக அது அமையுமாம். அடுத்த ஜனவரி மாதம் இந்த வேலைகள் முடியும்
என்கிறார் விமானத் துறை அமைச்சர் பிரபுல் படேல். அதற்காக அவர்கள்
வைத்திருக்கும் வடிவமைப்பு பிரமாண்டமாக இருக்கிறது.
வெளியூர்க்காரர்களுக்குச் சென்னையின் நுழைவாயிலில் ஓர் ஆச்சர்யம்
காத்திருக்கும்!

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Jan 30, 2010 2:00 pm

நல்ல தகவல் பாரு பாரு சென்னையை பாரு ....... 677196

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jan 30, 2010 2:02 pm

பாரு பாரு சென்னையை பாரு ....... 678642 பாரு பாரு சென்னையை பாரு ....... 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jan 30, 2010 2:39 pm

அட நம்ம சென்னையா இது
அருமையாக உள்ளதே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 30, 2010 2:42 pm

நடக்கட்டும்,நடக்கட்டும் தாத்தா ஆட்சி முடியுறதுக்குள்ள இதெல்லாம் நடந்து முடிஞ்சா சரி.
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா

பாரு பாரு சென்னையை பாரு ....... Uபாரு பாரு சென்னையை பாரு ....... Dபாரு பாரு சென்னையை பாரு ....... Aபாரு பாரு சென்னையை பாரு ....... Yபாரு பாரு சென்னையை பாரு ....... Aபாரு பாரு சென்னையை பாரு ....... Sபாரு பாரு சென்னையை பாரு ....... Uபாரு பாரு சென்னையை பாரு ....... Dபாரு பாரு சென்னையை பாரு ....... Hபாரு பாரு சென்னையை பாரு ....... A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 30, 2010 2:42 pm

பாரு பாரு சென்னையை பாரு ....... 677196 பாரு பாரு சென்னையை பாரு ....... 677196

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Jan 30, 2010 2:48 pm

UDAYASUDHA wrote:நடக்கட்டும்,நடக்கட்டும் தாத்தா ஆட்சி முடியுறதுக்குள்ள இதெல்லாம் நடந்து முடிஞ்சா சரி.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jan 30, 2010 2:51 pm

பாரு பாரு சென்னையை பாரு ....... 678642 பாரு பாரு சென்னையை பாரு ....... 678642 பாரு பாரு சென்னையை பாரு ....... 678642 பாரு பாரு சென்னையை பாரு ....... 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக